மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் – இந்தியாவின் உயிர்
#bjpfails #HinduRashtra
Replying to @namonarayana33 @teakkadai1
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படி தரவுகள் இன்றி பேசிக் கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காமராஜராக இருந்தாலும் சரி பக்தவச்சலமாக இருந்தாலும் சரி தமிழ்நாடு மிகவும் பின்னணியில் இருந்தது. அதுவும் மும்பை குஜராத் டெல்லி ஒப்பிட்டால் அல்ல BIMARU என அழைக்கப்படும் பீகார் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் கூட பின்தங்கி தான் இருந்தது.
1967-இல் திராவிட கட்சிகளின் ஆட்சிக்குப் பின்னர் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சரியான முறையில் ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு சாதாரண மக்களை முன்னேற்றுவதற்காக கொண்டு வந்த திட்டங்கள் தான் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றது.
இது எந்த இந்திய அளவிலான தரவுகளை எடுத்துப் பார்த்தாலும் தெரியும்.
கண்கூடாகவே பார்க்கலாம் இந்த 50 -60 ஆண்டுகளில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தெரியும்.
அப்பொழுதெல்லாம் மிலிட்டரி சோல்ஜர் வேலைக்கு அப்படி ஒரு பெரிய கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் உடற்பயிற்சி செய்து கொண்டு அந்த வேலைக்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சொல்லும் தமிழ்நாட்டில் இருந்து 80 களுக்கு முன்னால் எத்தனை பேர் ட்ரங்கு பெட்டிகளோடு சாதாரண வேலைகளுக்கும் உடல் உழைப்பு தொடர்பான வேலைகளுக்கும் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றார்கள் என்று.
நான் சில ஆண்டுகள் முன்னர் குடியிருந்த வீடு 50 ஆண்டுகால பழமை உடையது. நாங்கள் குடியிருந்தது போக இன்னொரு போர்ஷனில் டைல்ஸ் போட வேண்டும் என்று உரிமையாளர் முடிவெடுத்து, கட்டிட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினார். அவர்களால் அந்த தரைத்தளத்தை பெயர்த்து எடுக்கவே முடியவில்லை. கிறங்கி போய்விட்டார்கள். அடுத்த நாள் அவர்கள் வரவில்லை. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஆட்களே கிடைக்கவில்லை.
அதன் பின் ஒரு நாள் வீட்டு உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார். இந்த வீட்டை கட்டும்பொழுது, கட்டிட வேலைக்கு என ஆண்கள் பெண்கள் என திரண்டு வந்து நிற்பார்கள். அதில் நன்றாக வேலை செய்பவர்கள் வழக்கமாக தெரிந்தவர்களை மட்டும் தேர்வு செய்து மற்றவர்களை வேறு வழியில்லாமல் அனுப்பி வைப்பேன். அந்த அளவிற்கு பொருளாதாரப் பிரச்சினை இங்கே இருந்தது என்பார். ஆனால் இப்போதோ வட மாநில நண்பர்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது என்பார்.
இவையெல்லாம் நேரடியாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருப்பதன் குறியீடுகள். நாம் ஒரு காலத்தில் உடல் உழைப்பு வேலைகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு சென்றது போக இன்று நம்மை நாடி வருகிறார்கள் என்றால் இந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
8
483
Replying to @chnmharish
Land revenue
Stamp Duties
Grants in Aid
Other receipts
என முக்கியமான வருவாய் எல்லாத்திலும் negative growth
பண்டிகை கால spending காரணமா GST அதிகமா இருக்கு
இதில் என்ன பெருமை? 🤦🤦
#தவெக ஆதரவாளர் என்றால் எதையும் படிச்சு கூட பார்க்க கூடாதுன்னு இருக்கா என்ன? 🤔
57
Replying to @manickamtagore
11
Replying to @sansbarrier
Nenga enna sonninga first message anupala sonninga ipo enna such ecchai saghi tharkuri behaviour just blind hate dmk avalothan life goal
112
Replying to @iparanthamen
@iparanthamen @SuriyaKML @KanimozhiDMK @Udhaystalin @mkstalin @ptrmadurai kindly give protection for this person he is asset of d stocks💥🖤♥️
28
Replying to @Peruvazhuthiyar
#Fakenews
1. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மகளிருக்கு விடியல் பயணம் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சாதாரண பேருந்துகளில் அறிவிப்பு பலகை மற்றும் அடையாளத்திற்கு முன் பக்கம் பிங்க் நிறம் அடிக்கப்பட்டது.
2. 2024ல் அரசால் வாங்கப்பட்ட புதிய நீல நிற பேருந்துகளிலும் விடியல் பயணம் அறிவிக்கப்பட்டது.
3. அக்டோபர் மாதம் தான் விடியல் பயணம் திட்டம் வெற்றி பயணமாக மாற்றப்பட்டது. இதற்காக ஏற்கனவே திமுக ஆட்சியில் ஒப்பந்தம் செய்து வாங்கிய புதிய பேருந்துகள் பெயிண்ட் அடித்து இயக்கப்பட்டது.
ஏற்கனவே புதிய பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் இருந்தது..
69
Manick retweeted
நக்கல் ண்ணே 🔥🔥
நாம் பரிட்சைக்கு படிக்கும் போது கஷ்டமான கேள்விகளை எல்லாம் சாய்ஸ்யில் விட்டுவிடுவோம்.
படிப்பு வரலன்னுதான் அவரு நடிக்க போனாரு😂😂 அவரு கிட்டே போயி சாய்ஸ்யில் பத்தி சொல்றீங்க பாருங்க நீங்க
Replying to @Upset_mee @vinothpaper
It’s a Japanese Shoji-style background. இவனுங்களுக்கு டன் கணக்குல பூவைக் கொட்டி, சாவு ஊர்வலம் மாதிரி backdrop போட்டாதான், செலவு பண்ண காசுக்கு worthன்னு தோணும் போல! 😂📷
7
Replying to @vinothpaper
It’s a Japanese Shoji-style background. இவனுங்களுக்கு டன் கணக்குல பூவைக் கொட்டி, சாவு ஊர்வலம் மாதிரி backdrop போட்டாதான், செலவு பண்ண காசுக்கு worthன்னு தோணும் போல! 😂📷
8
987
Manick retweeted
விஜய் அரசில் குரியன் ஜோசப் கமிட்டியை கலைத்தது விட தவறான செயல் எதுவுமில்லை!
- ஓய்வுபெற்ற I.A.S அதிகாரி
Replying to @A_n_b_e_S_i_vam
Raute mafia rathiri pagalaa ukkandhu kattamaicha bimbatha ippadi sukku noora udaichutteengale sir, idhu nyayamaa?
Invitation kodukkurathu Kalanithi Maran, Stalin thaan avanga family head. Ithula credit stealing🥵💥🔥
Cha, paavam sir Raute mafia, neengale ippadi pottutteenga nu ippo sema sogathula moolaila ukkandhuruppaanga!

















