
பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.
Chennai
Joined October 2015
- Tweets63K
- Following2.1K
- Followers5.2K
- Likes116K
Pinned Tweet
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன்.
கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார்.
@Udhaystalin #DMK4TN
Sivan - DMK retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
Sivan - DMK retweeted
தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் அன்பு மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்ற போது, அவ்விழாவில் பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@PremallathaDmdk
டேய் @galattadotcom எங்க MLA பல்லவி அக்கா கிட்ட எவ்வளவு வாங்கி தின்னு இருப்ப... அந்த அக்கா எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க நீ என்னடனா சோகத்தில் மூழ்கி எம்எல்ஏன்னு போய் செய்தி போடுறியா??
42
Sivan - DMK retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
//ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!//
😂😂😂😂😂😂😂😂😂
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு.
ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
சொந்தக் கட்சி அமைச்சரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத வெத்துவேட்டு கைய நீட்டி மிரட்டுறான் அதைக் கூட என்னனு கேட்க வாய திறக்க முடியாதா @TVKVijayHQ bro உங்களால??
1
184
Sivan - DMK retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
Sivan - DMK retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
If you ever wonder how & why the investment that are supposed to come to TN are going to AP.
This picture is the answer.
@Keerthana4VNR
1
52
Sivan - DMK retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை”
@Keerthana4VNR 😂😂😂😂
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
1
114
Sivan - DMK retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.
தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம்.
#JusticeParty
Sivan - DMK retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!
இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!
பெற்ற உரிமைகளைக் காப்போம்!
மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்!
திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!
#JusticeParty
Sivan - DMK retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
Sivan - DMK retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Sivan - DMK retweeted
தவெக MLA VS பாபு மறைந்த நிலையில் ஆளுநரை சந்தித்து பிறகு சிரித்த முகத்துடன் மக்களுக்கு கை அசைத்தை விஜய் …
Sivan - DMK retweeted
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sivan - DMK retweeted
#ஆணவத்தில்_ஆடாதே_விஜய்
நேற்று கொளத்தூர் தொகுதியில் கழக தலைவர் @mkstalin & இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin திறந்து வைத்த உள்விளையாட்டரங்கம்
முகப்பில் உள்ள கழகத் தலைவரின் பெயரை நேற்று திருட்டுத்தனமாக அகற்ற வந்தவர்களை கையும் களவுமாக பிடித்து, முறையாக காவல் துறை அழைத்து கூறி
உடைத்து எடுத்ததை திரும்பவும் அங்கேயே போட வைத்தோம் .இவர்கள் செய்தது முற்றிலும் illegal எதுக்கு விஜய் இந்த மானங்கெட்ட பொழப்பு உனக்கு?
யாருடைய உத்தரவின் பேரில் இந்த திருட்டு வேலை நடந்தது?
சொந்தமா செய்ய வக்கில்லை நாங்கள் பார்த்து பார்த்து செய்த திட்டங்களில் இருந்து பெயரை நீக்குவதற்கு இப்படி திருட்டுத்தனமாக எதற்கு இந்த வேலை?
இந்த மாதிரி தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறத விட்டுட்டு ஒழுங்கா வேலைய பார்த்து காணாமல் போன குழந்தை எல்லாம் கண்டுபிடித்து குடுங்கடா அதை விட்டுட்டு...
@DMKITwing @DMKWomensWing @dmk_youthwing @DMKNRIWing
@arivalayam @legalwingofdmk
@PKSekarbabu @TRBRajaa @kanimozhi
@U2Brutus_off @NaduViral @DrSharmila15 @anbilRaja @rajiv_dmk @saravofcl @sailaks11 @Alien18R @Varavanaisen @idonashok @SuriyaKML @Iyankarthikeyan

























