Pinned Tweet
40 வயசு ஆகுறதுக்கு முன் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டியது என்ன லாம் ?
எந்த ஒரு investment பன்றதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்கட்ட இருக்கானு செக் பண்ணிக்கோங்க ..
✅ Corporate health policy தவிர்த்து back up என்ன இருக்குனு plan பன்னுங்க..
✅ 25-35 இருக்கவங்க இதான் நீங்க term plan எடுக்க சரியான நேரம்.. the early you plan , lower the premium..
✅ Retirement planning ஆரம்ப கட்டத்துல இருந்தே திட்டமிடுங்க..
✅ Loans part payment , foreclosure பற்றி திட்டமிடுங்க..
“ Failing to plan is nothing planning to fail”
இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், கீழே attach பன்னிருக்க google form fill பன்னுங்க, depends on your convenience i will try to fulfil your need .. நன்றி 🙏🏼
SK finserv
+91 8056793269
#Insurance #DebtPlanning #EmergencyFunds #termplan #healthinsurance
forms.gle/JmNHJbJxpfAFim9A8
வெறி நாய் மாதிரி கடிச்சிட்டு அவங்க வீட்டு பங்சன்லயே மூக்கு புடிக்க திங்கிறது எல்லாம் சாமானிய மக்கள் நமக்கு ஏன் வரமாட்டேங்குது?
13
சம்பளம் வாங்கும் போது புனிதரா இருந்தவங்க எல்லாம் வெறி நாய் மாதிரி கடிச்சிட்டு இருக்கான் 😂
நமக்கு சம்பளம் கொடுத்தவங்க வீட்டு கல்யாணத்துக்கு தமிழக முதல்வரா போறது தனி கெத்து தான...!!🔥🔥🔥🔥
தலைவன் @TVKVijayHQ Mass Entry😎
#TVKforTN
44
கடைசி வரைக்கும் இவனுக வாழ்ர லக்சரி லைப்ப சாமானிய நம்ம கூட கம்பேர் பண்ணிக்குறானுக னு புரியவே இல்ல ..
1
258
Narrative setting started .. Kolathur people getting ready for manipulation ..
One sweet potato , baked .. mixed with a half spoon of butter , bell peppers , soy sauce , salt , pepper, coriander , grated with mozzarella .. handful of pomegranate kernels .. calculate the calories, breakup the macros and micros .. @grok
2
10
1,649
Welcome to RSS Don CTR fort 🫡
#BREAKING | உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு அளித்துள்ள அதே நேரத்தில், கார்த்திகை நாளான நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி
கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும்; பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் CISF படையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - உச்ச நீதிமன்றம்
1
9
987
I got around 10 calls for loan consolidation through my Instagram profile , all are from north India , one from Hyderabad ..
one thing i can understand is payday loans are ruthless in india, all young people around 25years are in trap.. mangaged to help only 2 people out of 10 guys..
6 guys took app loans for trading and lost their capital.. few are highly paid IT people eligible for bank loans itself , still they are getting instantly from apps for trading needs ..
Case studies are : 25k salaried guy paying 67k emi monthly , 85k salaried guy paying 2L emis .. they take one loan to pay another loan and it’s looped from there .. don’t know what went wrong with these people 😞
Guys , please fix your finances 🙏🏼
Don’t ever borrow for trading ..
SK retweeted
40 வயசு ஆகுறதுக்கு முன் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டியது என்ன லாம் ?
எந்த ஒரு investment பன்றதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்கட்ட இருக்கானு செக் பண்ணிக்கோங்க ..
✅ Corporate health policy தவிர்த்து back up என்ன இருக்குனு plan பன்னுங்க..
✅ 25-35 இருக்கவங்க இதான் நீங்க term plan எடுக்க சரியான நேரம்.. the early you plan , lower the premium..
✅ Retirement planning ஆரம்ப கட்டத்துல இருந்தே திட்டமிடுங்க..
✅ Loans part payment , foreclosure பற்றி திட்டமிடுங்க..
“ Failing to plan is nothing planning to fail”
இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், கீழே attach பன்னிருக்க google form fill பன்னுங்க, depends on your convenience i will try to fulfil your need .. நன்றி 🙏🏼
SK finserv
+91 8056793269
#Insurance #DebtPlanning #EmergencyFunds #termplan #healthinsurance
forms.gle/JmNHJbJxpfAFim9A8
5500 required .. RT and support 🙏🏼
SK retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Thank you @TVKVijayHQ Anna 🙏🏼🫡
Aerial view of the restored Kadapakkam Lake - Chennai's largest Eco park. Work begun in 2024 & was completed recently!!
2
3
1,243














