SK (@Senthiley) header
SK (@Senthiley) profile picture

Loan consultant | Debt consolidation | CIBIL clarifications | Certified Insurance advisor | Protecting families | Wealth creation 📞 8056793269

Chennai
Joined December 2023
Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)Photo by SK (@Senthiley)
SK retweeted
40 வயசு ஆகுறதுக்கு முன் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டியது என்ன லாம் ? எந்த ஒரு investment பன்றதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்கட்ட இருக்கானு செக் பண்ணிக்கோங்க .. ✅ Corporate health policy தவிர்த்து back up என்ன இருக்குனு plan பன்னுங்க.. ✅ 25-35 இருக்கவங்க இதான் நீங்க term plan எடுக்க சரியான நேரம்.. the early you plan , lower the premium.. ✅ Retirement planning ஆரம்ப கட்டத்துல இருந்தே திட்டமிடுங்க.. ✅ Loans part payment , foreclosure பற்றி திட்டமிடுங்க.. “ Failing to plan is nothing planning to fail” இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், கீழே attach பன்னிருக்க google form fill பன்னுங்க, depends on your convenience i will try to fulfil your need .. நன்றி 🙏🏼 SK finserv +91 8056793269 #Insurance #DebtPlanning #EmergencyFunds #termplan #healthinsurance forms.gle/JmNHJbJxpfAFim9A8
2
4
24
1,808
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
340
2,111
77
20,445
686,280
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
695
3,268
243
20,190
1,466,143
🩸🩸 Open Heart Surgery Name:M. Ramu Blood Group: A Negative (A−) Kongunad Hospital Gandhipuram, Coimbatore. Muthukumaran 📞 : 7358814357 Anyone with A Negative blood or anyone who can help arrange a donor to contact us immediately. **Thank you for your support.**
8
2
251
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
118
2,078
68
6,754
242,472
SK retweeted
Term insurance எடுக்கனும்னு முடிவு பன்னதும், 👉🏼 Single pay, Limited pay, Regular pay இதில் எது நமக்கு செட் ஆகும் ? 👉🏼 எந்த மாதிரியான premium frequency லாம் இருக்கு ( Annually, Semi annually,Quarterly,Monthly) 👉🏼 கட்டுன premium திரும்ப கிடைக்குமா? 👉🏼 எந்த வயசு வரைக்கும் coverage எடுக்கனும்? 👉🏼 நம்ம annual CTC க்கு எவ்வளவு coverage அதிக பட்சம் எடுக்க முடியும்? 👉🏼 எந்த மாதிரியான casue of death க்கு coverage ஆகாது? 👉🏼 Nominee எத்தனை பேர add பன்னலாம்? யாரெல்லாம் add பன்னலாம்?எவ்வளவு share செட் பன்னலாம்? 👉🏼 எந்த மாதிரியான PED க்கு பாலிசி கிடைக்காது? 👉🏼 Claim process க்கு அவசியமாண ஆவணங்கள் என்ன? 👉🏼 Already term plan இருக்கவங்க old policy review பண்ணனுமா? 👉🏼 எனக்கு புகை பழக்கம் இருக்கு , பாலிசி கிடைக்குமா? இன்னும் பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் , உங்களுக்கோ உங்க நெருக்காமனவங்களுக்கோ Term policy தொடர்பான உதவிக்கு Free consultation,SK finserv வில் கீழ் இருக்கும் Google form அல்லது bio ல இருக்கும் whatsapp நம்பரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் . Make sure your life is secured , before building wealth . If you are 30+ and still don’t have a term policy , this is a wake up call .. Disclaimer : “Insurance is the subject matter of solicitation , read policy documents carefully “ SK finserv ✅ 8056793269 forms.gle/KkVPXC3ApMe5h88X9
2
14
44
3,403
A stupid leader is dangerous. A stupid leader with loyal followers is a disaster.
690
25,159
1,828
63,403
1,135,878
பலவேஷ @imrajmohan!🎭 #TVK #TVKVijay #Rajmohan
31
555
12
1,814
51,866
Zone-Out CM! 🥴 @actorvijay #TVK #TVKVijay
161
688
42
3,177
113,652
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,076
3,021
421
7,752
710,131
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
3,929
21,959
2,096
245,557
7,444,050
Poo thooki potatelae bayanthu oduvaanae da
100 peru suthupootalum @actorvijay 👑 Das Anna Kokki Sama Thaan Da Firstuh 1st uh 🥵🗿
59
984
37
4,950
240,206
AB + blood required Name of PT: Mr. Mangeshrajan Blood group: AB Positive Units: 5 Contact: Mrs. Uma Mangesh, 9790075907 Right Hospital, Kilpauk. Just behind the Ega theater parking lot. #Verified #Blood
2
84
15
1,492
தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் மாமல்லபுரம் ரிசார்ட் 3 நாட்களுக்கு முன்பதிவு என தகவல் #Sathiyamtv #Satiyamnews #CMJosephVijay #TVK #Mamallapuram
1
1
5
7
6,266
காலம் கை கொடுத்தா, நார்வே பக்கம் போய் எதாவது இட்லிக்கடை வச்சாவது பிழைக்கலாம்.. உள்ளபடியே இனி தமிழ்நாடு மனிதர்கள் வாழத்தகுதியற்ற தேசமாகிறது.. அந்தக் காலமும் அதிவிரைவில் வருகிறது. பொருளாதாரம் தவிர்த்த வேறுபல விசயங்களில் உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கொட்டை உடையும்.. அய்யா உண்டு🙏🏻
20
2
104
4,183
Link: - vikatan.com/government-and-p… ஜூ.வி.மிஸ்டர் கழுகு! #MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
163
171
165
1,040
287,352
#EduHelp நண்பர்களே மாணவனின் 3 ஆம் ஆண்டு கல்வி கட்டணம் ரூ 1,10,000 அதில் முதல் தலைமுறை பட்டதாரி 25,000 போக மீதம் 85,000 கட்ட வேண்டும். உடனடியாக 5 ஆம் பருவ கட்டணம் ரூ 48,000 செலுத்த வேண்டி உள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை எடுத்து தர வேண்டும். இயன்ற நண்பர்கள் உதவவும். #NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
நண்பர்களே அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். எதிர்பாராத மருத்துவ செலவுகளால் 1,06,000 கல்வி கட்டணத்தில் ரூ 26,000 மட்டுமே செலுத்தி உள்ளனர். மீதம் ரூ 80,000 செலுத்த வேண்டியுள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை DD எடுத்து அனுப்ப வேண்டும். இயன்ற தொகையை உதவலாம் 🙏🏿
3
29
2
10
69,614
Replying to @i_sounder
இப்டியே 5 வருசமும் வீடியோ போட்டு ஊம்பிட்டே திரி
7
158
6
332
15,242
#BREAKING | “என்னை மிரட்டி சமாதான வீடியோ எடுத்தார்கள்” -கார்த்திக் #SunNews | #TVKVijay‌
22
959
17
2,796
142,934
என்னை துணை சபாநாயகர் மிரட்டி 6 வீடியோக்களை எடுத்துள்ளார்
53
1,281
112
2,312
152,816