40 வயசு ஆகுறதுக்கு முன் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டியது என்ன லாம் ?
எந்த ஒரு investment பன்றதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்கட்ட இருக்கானு செக் பண்ணிக்கோங்க ..
✅ Corporate health policy தவிர்த்து back up என்ன இருக்குனு plan பன்னுங்க..
✅ 25-35 இருக்கவங்க இதான் நீங்க term plan எடுக்க சரியான நேரம்.. the early you plan , lower the premium..
✅ Retirement planning ஆரம்ப கட்டத்துல இருந்தே திட்டமிடுங்க..
✅ Loans part payment , foreclosure பற்றி திட்டமிடுங்க..
“ Failing to plan is nothing planning to fail”
இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், கீழே attach பன்னிருக்க google form fill பன்னுங்க, depends on your convenience i will try to fulfil your need .. நன்றி 🙏🏼
SK finserv
+91 8056793269
#Insurance#DebtPlanning#EmergencyFunds#termplan#healthinsuranceforms.gle/JmNHJbJxpfAFim9A8
தோனி மேல எனக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் .. நம்மில் ஒருவன் ஜெயிக்கிறது போலவே தான் பாத்துருக்கேன்.. inspiration in many ways.. Goodbye captain 🍻