Pinned Tweet
லவ் பெயிலியர் கதறி கதறி அழனும்போல இருக்கு,
அவ்ளோ வலி,
அழுதா 'ஏன் அழற? ன்னு பொண்டாட்டி கேப்பா, அவகிட்ட என்ன சொல்ல,
த்தா என்ன வாழ்க்கடா இது.
கவர்மெண்டு ஆஸ்பத்திரில பூந்து நண்பன் ஸ்டைல்ல பிரசவம் பாக்கறேன்னு கிளம்ப போறானுக.
எப்போ இருந்து சிஎம் recreation reelsக்கு அணைகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருது @tamilnadu_wrd .
தவெக கட்சியினர் இன்னும் தலைமை செயலகத்தில் மட்டும் தான் ரீல்ஸ் எடுக்கல கூடிய சீக்கிரம் அதுவும் எதிர்பார்க்கலாம் .. இது தான் உங்க கேடு கெட்ட மாற்றமா @CMOTamilnadu ??
நானே நம்புவேன் பாக்கறயா - @mkstalin
காசு கம்மியா இருக்குறு பட்டாயால ladyboyகிட்ட ஏமாந்தவனுகளை விட மட்டமானவனுகதான் வைகோ-துரை வைகோவைலாம் 2026ல நம்புவானுக…
1
3
234
நீங்க சொல்றத வச்சு சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் பண்ணலாம் ஆனா ப்ரூவ் பண்ண முடியாது
ஒரு திருடன் பொருள எடுத்த அப்பறம்தான் திருட்டு ஆரமிக்குதுன்னு நினைப்பான் , ஆனா இப்ப இருக்கற technology and surveillance வச்சு அவன் திருட வீட்டுல இருந்து கெளம்புன டைம்ல இருந்தே பாலோ பண்ணிர முடியும் , பெரும்பாலும் ஆளுக மாட்றதே இந்த before incident time zoneல தான்
இதுல இன்னொரு ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம் இருக்கு. பொருளை எடுத்தவுடனே அதை 50+30+20 ன்னு பிரிக்கறது
எப்டியும் மாட்டிருவோம்ண
30 திரும்ப குடுக்க,
20 கேஸ்ல இருந்து வெளிய வர ,
50 மிச்ச வாழ்கைக்கு
ஆட்டோகாரன் மாட்டுத்தாவணில இறக்கி விட்டத தான் சொல்லுவான் அப்போ நகைய எடுத்துட்டு வெளியூர் போயிட்டாண்னு நினைச்சா உள்ளூர்ல தேடறது குறைய வாய்ப்பு இருக்கு
நீயே Bank la Gold loan வச்சு அதுக்கு வட்டி கட்டிட்டு இருக்க , இதுல தினமும் Gold bee வாங்கி போடறயே ... பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கான்னு என் portfolio பாத்து Claude கேட்டுச்சு 😭
Credit card, personal loan, app loan: இவை உங்க wealth-க்கு எதிரா வேலை செய்யுற compounding.
20–40% வட்டி கட்டிக்கிட்டு, 12% return-க்காக SIP போடுறது, ஒரு ஓட்டை வாளியில தண்ணி ஊத்துற மாதிரி.
வரிசை:
அதிக வட்டி கடன் முதல்ல (avalanche)
அல்லது சின்ன தொகை கடன் முதல்ல, உற்சாகத்துக்காக (snowball)
இந்த வாரம் செய்ய வேண்டியது:
எல்லா கடனையும், அதோட வட்டி விகிதத்தோட ஒரு list போடுங்க. எதை முதல்ல அடைக்கிறதுன்னு முடிவு பண்ணுங்க.
Home loan மாதிரி குறைஞ்ச வட்டி கடன்களை இந்த படியில அவசரப்பட்டு அடைக்க வேண்டியதில்ல.
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
1. கொள்ளையடிக்க போறப்ப செல் எடுத்துட்டு போக கூடாது
2. Bag ஓட வெளிய வந்து சொந்த வண்டியில போக கூடாது
3. கொஞ்ச தூரம் நடந்து வந்து ஆட்டோ பிடிச்சு மாட்டுத்தாவணி
4. அங்கே இருந்து ஏதாவது ஒரு வெளியூர் பஸ்
5. CCTV இல்லாத ஒரு ஸ்டாப்ல இறங்கி துணிய மாத்திட்டு வீட்டுக்கு வந்திரணும்
டாக்டர் செண்ட்டு retweeted
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
ஈவு இரக்கம் பாக்காம நாலு குட்டி குஞ்சாணுகள ரோட்டுல ஓட விட்டு சுட்டாத்தான் சாதரண ஆட்கள் எல்லாம் இனி நிம்மதியா வாழ முடியும்
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது
ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார்
மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
1
116
இது எல்லாத்துலயும் சிம்புவ விட better வேற , அது எல்லாத்மையும் விட முக்கியமான விசயம் , பாக்குற வேலைக்கான dedication
ஒப்பீட்டளவுல பேசுனா, தனுஷ்கிட்ட நல்ல நடிப்பு உண்டு. இயக்குநர். திரைக்கதை, பாட்டு எழுதுவாப்ல...அசுரன் மாதிரியான ஒடுக்கப்பட்ட அரசியல் படத்தைப் புரிஞ்சுக்கற கூறு உண்டு, இசையறிவு உண்டு.
ஊளையன்கிட்ட என்ன இருக்கு...?! 🚶♂️
184
அப்ப இந்த வருசம் கண்டிப்பா மலை மேல தீபத்த ஏத்தி மசூதிய இடிச்சுருவாணுக
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த முறை கந்த சஷ்டி விரதக்காரர்கள் அதிகம் தென்படுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இருக்கும் கூட்டம் கறிக்கடையில் இல்லை. சென்ற வார ஞாயிறு தான் தீபாவளி என்பதும் ஒரு காரணம். கூடுதலாக இந்த முறை அதிகரித்துவிட்ட கந்த சஷ்டி விரதக்காரர்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டும் இரண்டு மணி நேர பயண தூரத்தில் பழனியும், நான்கு மணி நேர பயண தூரத்தில் திருச்செந்தூரும் இருப்பதால் பொதுவாகவே இங்கே முருக பக்தி அதிகம்.
இம்முறை அது நன்கு அதிகரித்திருக்கிறது.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதல்ல பழமொழி..
சஷ்டியில் விரதம் இருந்தால் அகப் பையில் குழந்தை உருவாகும் என்பதுதான் பழ மொழி என்று பல்வேறு ஜோசியக்காரர்களும் ஆன்மீக பத்திரிகைகளும் ஆன்மீக யூடியூபர்களும் தொடர்ந்து முழங்க,
ஏற்கனவே அதிகரித்து வரும் குழந்தை கருத்தரிப்பு நிலையங்களும் பயமுறுத்த..
இம்முறை நிறைய சமீபத்தில் திருமணம் ஆன பெண்கள் சஷ்டியில் விரதம் இருப்பதை காண முடிந்தது...
1
215
Social media la இருக்க monetisation ah தடை பண்ணிணா மட்டும்தான் இனி இந்த நாட்டு இளைஞர்களை காப்பாத்த முடியும் .
179
டாக்டர் செண்ட்டு retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
டாக்டர் செண்ட்டு retweeted
இது கூட counter கொடுக்க முடியாம ஒரு @DMKITwing அதுக்கு support பண்ண ஒரு data analytics org @PEN_Offl உங்க கிட்ட கொள்கை வெறும் நாய் பெற்ற தென்கம்பழம்
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.


























