டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl) profile picture

ஜெர்மன் l டாக்டர் | ரைட்டர் | டைரக்டர் | AirForce | Own Business | Photographer | VJ | Actor | Producer | Collector | Pilot | விவசாயம்

Germany
Joined March 2010
Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)
டாக்டர் செண்ட்டு retweeted
கவர்மெண்டு ஆஸ்பத்திரில பூந்து நண்பன் ஸ்டைல்ல பிரசவம் பாக்கறேன்னு கிளம்ப போறானுக.
எப்போ இருந்து சிஎம் recreation reelsக்கு அணைகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருது @tamilnadu_wrd . தவெக கட்சியினர் இன்னும் தலைமை செயலகத்தில் மட்டும் தான் ரீல்ஸ் எடுக்கல கூடிய சீக்கிரம் அதுவும் எதிர்பார்க்கலாம் ‌.. இது தான் உங்க கேடு கெட்ட மாற்றமா @CMOTamilnadu ??
3
45
1
180
3,693
டாக்டர் செண்ட்டு retweeted
அக்யூஸ்ட்டும் அவரே.. ஆய்வு செய்ததும் அவரே...
13
731
15
1,362
24,957
டாக்டர் செண்ட்டு retweeted
லாக்டப் டெத் என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான். மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! #Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
17
617
8
1,261
26,390
டாக்டர் செண்ட்டு retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான். ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது. இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
36
427
15
1,073
45,037
டாக்டர் செண்ட்டு retweeted
இது கூட counter கொடுக்க முடியாம ஒரு @DMKITwing அதுக்கு support பண்ண ஒரு data analytics org @PEN_Offl உங்க கிட்ட கொள்கை வெறும் நாய் பெற்ற தென்கம்பழம்
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான். ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது. இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
1
4
529
டாக்டர் செண்ட்டு retweeted
திமுக கத்துக்கனும்.. வேங்கைவயல் பத்தி பேசி போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்திய விசிகவில் இருந்து தான் இப்போது சமூக நீதி துறை அமைச்சர் 👌 மயிலாடுதுறை - காவல்துறையினர் நடத்திய இந்த விரிவான மற்றும் துரிதமான விசாரணையின் முடிவில், கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பன்னீர்வெளி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் இயற்கை உபாதையைக் கழிக்கும் கடுமையான அவசரத்தின் காரணமாகவே அந்த குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் இயற்கை உபாதையைக் கழித்துள்ளார் இதற்கு முன்பு பழனி அருகே பள்ளியில் நடந்தது - சிறுவர்கள் விளையாட்டாக செய்து விட்டார்கள் Source - ABP நாடு tamil.abplive.com/news/mayil… nitter.gq/ImPrinze/status/212079…
13
158
7
238
13,221
டாக்டர் செண்ட்டு retweeted
6 மாசத்துல இதோட 4 வது செயல் இது திமுக ஆட்சியில் வேங்கை வயல் வச்சே 4 வருசம் ஓட்டுன விசிக மற்ற நடுநிலை நக்கிகள் பொத்திகட்டு இருப்பானுங்க
3
53
4
130
9,315
டாக்டர் செண்ட்டு retweeted
Replying to @PttvNewsX
உன் வாழ்க்கைல உண்மையே பேச மாட்டியா நீ? உடம்பு முழுக்க பொய்.
1
47
1
78
4,514
டாக்டர் செண்ட்டு retweeted
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன். பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு. அமோகமான மாற்றம்டா!
11
353
7
771
22,789
டாக்டர் செண்ட்டு retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
992
1,183
143
3,654
197,500
டாக்டர் செண்ட்டு retweeted
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க
38
590
36
2,159
33,967
டாக்டர் செண்ட்டு retweeted
ஒரு நடிகை புகார் கொடுக்காமலே அந்த நடிகை பற்றி ஆபாசமாக பேசினார்னு எதிர் கட்சி தலைவரை கைது செய்ய முடிந்த தமிழ்நாடு காவல்துறையால் ஒரு கலெக்டர் புகார் கொடுத்தும் இன்னும் எம்எல்ஏவை கைது செய்ய முடியால் தவிக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது கொள்கிறேன் 😆
20
424
3
1,261
12,223
டாக்டர் செண்ட்டு retweeted
//அவர் கோபம் கொண்டால், இன்று ஆடிக்கொண்டிருப்பவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது!// Okay bro ..!
பல வருடங்களாகத் தளபதியைப் பின்தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன்… அவர் கோபம் கொண்டால், இன்று ஆடிக்கொண்டிருப்பவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது! அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைத்துவிடாதீர்கள். அவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படியொரு தலைவன் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நாம் பல காலம் தவமிருந்திருக்க வேண்டும். தலைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருங்கள். அவருடைய பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்!
6
182
2
779
6,828
டாக்டர் செண்ட்டு retweeted
திமுக காரனை தவிர இந்த தெம்பும் திராணியும் தைரியம் வேற எவனுக்கும் வராது ... திமுக டா @iparanthamen
19
649
5
1,875
36,569
டாக்டர் செண்ட்டு retweeted
ரசிகர்களை, பெண்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க தான் பேசிய வசனங்கள், பஞ்ச்லைன்கள், மாடுலேஷன்கள் எல்லாம் தனக்கு எதிராகவே திரும்பும் என ஒரு நொடி கூட நினைத்திருக்க மாட்டார். விஜய் பாணியிலேயே சொல்வதென்றால், "பயமா இருக்கா? இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்".
3
304
7
549
13,155
டாக்டர் செண்ட்டு retweeted
இந்தியாவில் அச்சாகும் எல்லா புத்தகங்களும் கன்னிமாரா நூலகத்தில் இருக்கும். அது அவங்க வாங்குறதால இல்ல அது தான் சட்டமே.. இந்தியாவில் அச்சாகும் ஒவ்வொரு புத்தகமும் அங்கே அனுப்பியே ஆகணும். அது தான் Delivery of Books and Newspapers (Public Libraries) Act, 1954.. நல்லதோ, போலியோ எல்லாம் அங்கே பாதுகாக்கப்படும். இந்த சட்டம் கூட தெரியாதவன் எல்லாம் அமைச்சர். 😆😆😆 #TVK_tharkuris
கன்னிமாரா நூலகத்தையும் விட்டு வைக்கல திருட்டு தீயசக்தி கும்பல்🤦🏼‍♂️
20
386
3
1,013
28,750
டாக்டர் செண்ட்டு retweeted
தற்குறிங்க ஏன் தி**ஷாவை திட்றானுங்க னு இப்போதான் புரியுது நம்ம ஊம்பு வேண்டிய சுன்னிய இவ எப்படி ஊம்பலாம் னு தான் கோவம் போல தற்குறி தாயொலிங்களா மாற்றம் மாற்றம் னு அப்படி எத தாண்டா சொன்னீங்க சட்ட ஒழுங்கு பத்தி அந்த புண்டாமொவன் எதாவது பேசுவானா மாட்டானா
10
116
14
419
11,587
டாக்டர் செண்ட்டு retweeted
இந்த ஆட்சில சந்தோஷமா இருக்க ஒரே க்ரூப்பு கவர்மெண்ட் எம்ப்ளாயி தான்.. ஏன்னு கேக்குற அளவுக்கு கூறு உள்ள மக்கள் பிரதிநிதி யாரும் ஆட்சில இல்லை.. குபேர லக்கினத்துல கொட்டோ கொட்டுனு கொட்டுது அவனுங்களுக்கு மட்டும் தான்.. ஒரு வழி ஆக்கிடுவானுங்க
5
14
4
46
7,470
டாக்டர் செண்ட்டு retweeted
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாதமா வக்கில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க தாய்மாமா சைடுசிக் ஊர்வலம் போறார். இவங்க பிராத்தல் மீடியால தீபாவளி கொண்டாட்டத்துல இருக்காங்க! அருமையான மாற்றம்.
மாண்புமிகு அமைச்சர்கள் இதை தவிர்த்து இருக்கலாம். தேவையற்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் சமூக ஊடகங்களில் எழுப்பப்படும். மக்கள்பணி எவ்வளவோ இருக்க TRPக்காக தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்தது வீண் பேசு பொருளாகும்.
6
296
2
477
11,679
டாக்டர் செண்ட்டு retweeted
ஒன்பது மீனவர்கள் இறந்ததை பற்றி எந்த சத்தமும் காணோம். பெரியார் நூலக ஊழல் தான் பெரிதும் பேசப்படுகிறது. ஏனென்றால் அதை பேசப்பட வேண்டிய பொருளாக அரசு முடிவு செய்திருக்கிறது. திடீரென ரைட்அப் வருவதும் ஊழல் என்று ஆளாளுக்கு பேசுவதும். மடைமாற்ற முயற்சி என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா
4
25
3
72
990