உன்னைப் போலே
ஆணில்லையே...
நீயும் போனால்
நானில்லையே... 💙❤️
#ThalaShalu 💘
#21YearsOfAmarkkalam
#Valimai
நேற்று நான் ரசித்த
கோகுல கிருஷ்ணனின்
புகைப்படங்கள் 😍😍
பகுதி 1 📌
அப்படியே த்ரெட் போஸ்ட் பண்றேன் பாருங்க 😊🤘
#அழகை_ரசித்தேன் 💫
#Valimai
அழகு கிருஷ்ணா 😍
பகுதி 2 📌
#அழகை_ரசித்தேன் 💫
#Valimai
விடியும் பொழுது கூட
விடியாமல் போகும்
உன்னோடு கதைக்கவில்லை
என்றால்….. ஆம்
நீயின்றி ஓர் அணுவும்
அசையாது...! #Jֆ
#என்னவனே...💙
TIME 1:43 💙❤️
#Jֆ_Lyrics 📝
#Valimai
கண்ணை தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்.. 💙
#Jֆ_Fav_Song ❤
#KrishnaJayanthi
#Valimai
என்னை ஆள்பவனே💙
என்னை அறிந்து
புரிந்தது மட்டுமல்லாமல்
என்னை முற்றிலுமாய்
உணர்ந்தவனே...
உன்னை
வியந்து புரிந்து
உன்னில்
அன்பை கொண்டேன்...! #Jֆ
#என்னவனே...💙
TIME 1:43 💙❤️
#Jֆ_Lyrics 📝
#Valimai
Yaaru Sollirupa 🤔🤔
#Valimai
#Annaatthe
தொலைவில் இருந்தே
கொல்கிறான்
முத்தமிட்டு என்னை
உயிர்ப்பிக்கின்றான்...
என் சித்தம் எங்கும்
உன் பித்து பிடிக்க
இன்னும் கொஞ்சம்
இறுக்கி அணைப்பாயா...! #Jֆ
#என்னவனே...💙
TIME 1:43 💙❤️
#My_Lyrics 📝
#Valimai
நீ என் அருகில்
இல்லையென
நான் உணர்ந்ததில்லை
கனமேனும் பிரியாமல்
உன் நினைவுகள்
என்னை ஆள்வதால்..! #Jֆ
#என்னவனே...💙
TIME 1:43 💙❤️
#My_Lyrics 📝
#Valimai
கண்கள் தவம் புரிந்தது
போலும் எப்போதும்
உந்தன் கனவிலே
மெய் மறக்கிறதே...! #Jֆ
#என்னவனே...💙
MY Fav TIME 1:43 💙❤️
#My_Lyrics 📝
#Valimai
என்னை ஆள்பவனே
ஓர் அணு கூட
நீயின்றி அசையாது
என்னை ஆக்கிரமித்து
என்னுள் வியாபித்து
இருக்கும் இதயத்தவனே..! #Jֆ
#என்னவனே...💙
TIME 1:43 💙❤️
#My_Lyrics 📝
#Valimai
இணையம் தானே என்று
இல்லாமல் சகோதர பாசத்தை
பகிர்ந்த உடன் பிறவாத
இரத்த பந்தங்களே...
என் அன்பு
அண்ணன்மார்களுக்கு
இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் 😍😘💐💖
Special Wishes to My Dear Annangal 👬👫
@ranjithk1322
@muthurthy
@rihas_m
#RakshaBandhan
#Rakhi
One more good news, most awaited anticipate Movie Valimai update on the way..
#Valimai #AjithKumar #Thala #28YrsOfSELFMADETHALAAjith
Almost we touched 1M Tweets, Come on ‘Thala’ fans Make it simple..
#Valimai #AjithKumar #Thala #28YrsOfSELFMADETHALAAjith
தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திய ஒரு அசாதரண மனிதர் ‘தல’
#Valimai #AjithKumar #Thala #28YrsOfSELFMADETHALAAjith



















