Dravidian 🖤

Joined May 2022
Oppose panravana adika sonna sarcastic ah support panna indha aala adichu vachirukingale da apparasandikala
Why A. R. Rahman why? Why do you have to use veena (an instrument associated with a Hindu deity and often heard in Hindu devotional songs) in a song sung to Allah? (Anbaalane) Why do you have to use Hindu-coded Indian classical-tinged melody for the monarch that represents the Church of England? (Elizabeth: The Golden Age)
1
1
5
340
தலைவர் திருமா-வை சுற்றி பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழ் தேசியவாதி, இஸ்லாமிய அறிஞர், மனித உரிமை போராளிகள் இருந்த காலம் போய், இப்போ அணில்கள் தற்குறிகள் தான் சூழ்ந்து இருக்காங்க! அணில்கள் தற்குறிகள் அறிவார்ந்த அரசியலை எதிர்பார்க்க முடியாது! மானமுள்ள ஆயிரம் பேரோடு போராடலாம், இவனுங்களோட எப்படி போராடுறது? #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #vck #dk @VijayRaghavavan @Shausername @Bathridevanath @Divi_Sudari @poornimachandr3 @TimonTheFire @j_sandhiya @majja_ni_life_1 @Nandhini1360381
3
3
45
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி அப்டி என்ன புடுங்கிக் கொண்டு உள்ளது 🤦🏼‍♂️🤦🏼‍♂️.. @IUMLTNOfficial @thirumaofficial @INCTamilNadu வாய் மூடி ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் 😡😡😡.. #ஜெய்நகர்_பள்ளிவாசல் #பள்ளிவாசல்களுக்கு_பாதுகாப்பு #சிறுபான்மையினர்_பாதுகாப்பு #சட்டம்_ஒழுங்கு #சென்னை #MMK #ChennaiCityPolice #ProtectPlacesOfWorship #RuleOfLaw #ProtectMasjid #LowAndOrder
சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு எங்கே? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நேற்று மாலை சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணியிலிருந்த இமாமைத் தாக்கி, பள்ளிவாசல் பொருட்களைச் சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசலுக்குள் உருட்டுக்கட்டையுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தமுமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளும் உரிய நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் வலியுறுத்தினர். ஒரு பதினைந்து நாட்களுக்குள் சென்னையில் பள்ளிவாசல் மீது நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது என்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஜெய்நகர் பள்ளிவாசலில் மற்றொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்களைத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் கருதிவிட்டு, ஒவ்வொரு முறையும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மனநிலையைச் சுட்டிக்காட்டி விவகாரத்தை முடித்துவிட முடியாது. இத்ததாக்குதல்களின் பின்னணி, நோக்கம், திட்டமிடல் மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு சிலருக்குத் துணிச்சல் த வெ க ஆட்சியில் ஏற்படுவது ஏன்? இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். ஜெய்நகர் பள்ளிவாசல் தாக்குதலில் கைது செய்யப்பட்ட நபர் மீது, விசாரணையில் வெளிப்படும் ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதற்கான அவசியம் கருதி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரைக் காவலில் வைக்க காவல்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த மதத்தினரின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதன் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தாக்குதலை அலட்சியப்படுத்தினால், அடுத்த தாக்குதலுக்கு அது துணிச்சலாக மாறிவிடக் கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்; சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். இப்படிக்கு எம். எச். ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி சென்னை 27/10/2026 @CMOTamilnadu #ஜெய்நகர்_பள்ளிவாசல் #பள்ளிவாசல்களுக்கு_பாதுகாப்பு #சிறுபான்மையினர்_பாதுகாப்பு #சட்டம்_ஒழுங்கு #சென்னை #MMK #ChennaiCityPolice #ProtectPlacesOfWorship #RuleOfLaw #ProtectMasjids
6
10
153
தங்க தளபதி விஜய் ஆட்சியில் ரீல்ஸ் மேனியா…இன்ஸ்டாவில் மயிலாப்பூர் கிங் நாங்க தான் ன்னு வீடியோ போட்டுருக்கானுங்க அருமை டா அப்பத்தா🤦🏻‍♀️
Chennai | Rowdy Mu*der | சென்னையில் நடுரோட்டில் ரவுடியை வெ*டி சாய்த்து விட்டு தவுலத்தாக சென்ற இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ #Chennai #Rowdy #Crime #ViralVideo #TNPolice #ThanthiTV
1
1
5
302
🔥 ₹41.50-க்கு மின்சாரம்! ₹917 கோடி கூடுதல் செலவு! நிர்வாகம் செய்யத் துப்பில்லையா @CMOTamilnadu அவர்களே? அமைச்சர் @CTR_Nirmalkumar சொல்வது போல, ஆந்திராவைப் பாருங்கள்! மேற்கு வங்கத்தைப் பாருங்கள்! மற்ற மாநிலங்கள் குறைந்த விலையில் மின்சாரம் வாங்கும்போது, தமிழ்நாட்டில் ஏன் ₹41.50 வரை? 📊 ₹41.50 விலையில் மின்சார ஒதுக்கீடு: 🔹 டிசம்பர் 2026 - 361 MW 🔹 ஜனவரி 2027 - 361 MW 🔹 பிப்ரவரி 2027 - 357 MW 🔹 மார்ச் 2027 - 347 MW 🔹 ஏப்ரல் 2027 - 337 MW 🔹 மே 2027 - 337 MW மொத்தம்: 2,100 MW! 2,100 MW மின்சாரம் தினமும் 6 மணி நேரம், 182 நாட்கள் முழுமையாக வழங்கப்படுகிறது என்ற கணக்கில்: ▪️ மொத்த மின்சாரம் - 229.32 கோடி யூனிட்கள் ▪️ ₹41.50 விலையில் செலவு - ₹9,516.78 கோடி ▪️ ₹37.50 விலையில் செலவு - ₹8,599.50 கோடி ▪️ விலை வித்தியாசம் - ₹917.28 கோடி! ▪️ ₹35 விலையுடன் ஒப்பிட்டால் கூடுதல் செலவு - ₹1,490.58 கோடி! ⚡ ஆந்திரப் பிரதேசம் அக்டோபர் 2026-க்காக 150 MW மின்சாரத்தை ₹16-₹20 விலையில் ஒப்பந்தம் செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் குறுகியகால மின்சாரத்தை ₹14.50 விலையில் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. * அப்படியென்றால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த விலை உயர்வு? * மின்சாரத் தேவை திடீரென்று வந்துவிட்டதா? * முன்கூட்டியே கொள்முதல் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? * குறைந்த விலை ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான திட்டமிடல் எங்கே? * மற்ற மாநிலங்களின் கொள்முதல் முறைகளை ஆராய்ந்து செயல்பட என்ன தடை? * இவ்வளவு பெரிய விலை வித்தியாசத்தைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? @TVKVijayHQ அவர்களே, தேர்தல் மேடையில் வாக்குறுதிகள் கொடுப்பது எளிது. ஆனால் ஆட்சியில் இருப்பவர் ஒவ்வொரு ரூபாய் மக்கள் பணத்துக்கும் கணக்குச் சொல்ல வேண்டும்! ₹917 கோடி என்பது சாதாரணத் தொகையா? அந்தப் பணத்தில் எத்தனை பள்ளிகளை மேம்படுத்தலாம்? எத்தனை மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தலாம்? எத்தனை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்? மின்சாரக் கொள்முதலில் திட்டமிடல் தோல்வியடைந்தால், அதன் சுமையை மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? ஆந்திராவைப் பாருங்கள்! மேற்கு வங்கத்தைப் பாருங்கள்! தமிழ்நாட்டு மக்களின் பணத்தையும் பாருங்கள்! விஜய் அவர்களே, ₹41.50 விலைக்கான காரணத்தை விளக்குங்கள். குறைந்த விலையில் வாங்குவதற்கான உங்கள் திட்டம் என்ன? மக்களின் பணத்தைப் பாதுகாக்கப் போவது யார்? நிர்வாகம் என்பது விளம்பரம் அல்ல; மக்களின் பணத்தைச் சரியாக நிர்வகிப்பதுதான்! #TamilNadu #மின்சாரம் #Vijay #PowerPurchase #DMK #TVKVijay‌Fails #vijayfails
12
1
14
339
சிறிது காலங்கள் இருள் சூழ்ந்த மேகங்கள் சூரியன் மறைத்துவிட்டோம் என்ற மமதையில் இருக்கலாம்.. ஆனால் அதுக்கு தெரியாது மறைத்து இருப்பது விண்மீனியை அல்ல, இளம்கதிரை கொண்டு இருளை கிழித்து உதிக்கும் உதயசூரியன் 🌄🌄 என்று.. மீண்டு வருவோம்!! மீட்டே தீருவோம்!! #DMK #DMKForEver
THE SUN WILL ALWAYS RISE AGAIN! 🌅 #DMK #DMK4TN @mkstalin
3
11
21
529
என்ன தான் செய்கிறார் முதல்வர்…?
7
29
364
10 வருட data போட்டு… இப்ப அந்த சிறுமி கண்டுபிடிக்க வக்கில்லை குழந்தைங்களை இந்த அரசு பாதுகாக்க முடியாது ன்னு சொல்ல வர்றீங்களா…? எங்க வீட்டு புள்ளைங்க காணாம போனத கண்டுபிடிக்காம..எங்க வரிலயே சம்பளம் வாங்கி திண்ணுறீங்களே வெட்கமா இல்லையா…? - இப்படிக்கு காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினர்
2016 – 2025 திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் - 30.09.2026 நிலவரம் கிடைத்துள்ள விவரங்களின்படி, இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை: ஆண் குழந்தைகள்: 323 பெண் குழந்தைகள்: 419 மொத்தம்: 742 குழந்தைகள்
19
42
853
தேனி ஜெயில்ல இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்! காவலர்களை தாக்கிட்டு ஓடுற அளவுக்கு சிறைத்துறை சீரழிஞ்சு போச்சு! வீட்ல குழந்தை மாயம், ஜெயில்ல கைதி ஓட்டம் - இதான் Dummy முதல்வரோட சாதனை! #dmk #dmkitwing #tvkfails #ntk #AnbilMaheshPoyyamozhi @Anbil_Mahesh @poornimachandr3 @VijayRaghavavan @naveen_0426 @Minerva492156 @me_lilipoo @Bathridevanath @Divi_Sudari @j_sandhiya @MuKa1970 @knight4dmk
6
12
295
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறதா? நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா? 51 பேர் தப்பியோடியும் என்ன செய்கிறது இந்த அரசு? தமிழ்நாடு இதுவரை காணாத பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கால்வைத்த இடமெல்லாம் குளறுபடி; ஒவ்வொரு துறையிலும் சீரழிவு; மக்களின் நிம்மதியைப் பறிக்கும் சம்பவங்கள் என நிர்வாகத்தின் மீது கேள்விகள் குவிகின்றன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலை, கொள்ளை, கடத்தல் எனக் குற்றச் செய்திகள் தொடர்கதையாகின்றன. த.வெ.க.வில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இப்போது சிறைத்துறையிலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்! இதுவரை 51 பேர் தப்பியோடியுள்ளதாகத் தகவல்! சிறைக்குள்ளேயே பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத அளவுக்கு நிர்வாகம் பலவீனமடைந்துவிட்டதா? இத்தனை பேர் தப்பிச் செல்லும் வரை பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கண்காணிப்பு எங்கே போனது? இத்தகைய தோல்விக்குப் பொறுப்பானவர்கள் யார்? இது சாதாரணமான நிர்வாகக் குளறுபடி அல்ல. சட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அமைப்பிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்வது அரசின் நிர்வாகத் திறனையே கேள்விக்குள்ளாக்குகிறது. @actorvijay அவர்களே, ஆட்சி நடத்துகிறீர்களா அல்லது தமிழ்நாட்டின் நிர்வாகத்தைத் திணறவிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேர்தல் மேடைகளில் பேசுவதும், விளம்பரங்களில் தோன்றுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் எளிது. ஆனால் ஒரு மாநிலத்தை நிர்வகிக்கத் திறமையும் திட்டமிடலும் பொறுப்புணர்வும் வேண்டும். அவை இல்லாதபோது விலையைச் செலுத்துவது மக்கள்தான்! 51 பேர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரசு இதை ஒரு சாதாரணச் செய்தியாகக் கடந்து செல்ல முடியுமா? எப்படித் தப்பினர்? பாதுகாப்பில் என்ன குறைபாடு? சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை? இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது ஆட்சியில் இருப்பவர்கள்தான்! தமிழ்நாடு என்பது அரசியல் பரிசோதனைக் களம் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை! மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத நிர்வாகம் எதற்காக? ஒவ்வொரு துறையிலும் பிரச்சினைகள் எழும்போது அவற்றைச் சரிசெய்யாமல் விளக்கங்களால் மட்டும் ஆட்சியை நடத்த முடியுமா? @TVKVijayHQ அவர்களே, தமிழ்நாட்டுக்கு சினிமா பிம்பம் தேவையில்லை; செயல்படும் முதலமைச்சர் வேண்டும்! மேடைப் பேச்சு தேவையில்லை; மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நிர்வாகம் வேண்டும்! 51 பேர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ள இந்தச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு? இந்த நிர்வாகத் தோல்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது, ஆட்சியாளர்கள் மௌனமாக இருக்க முடியாது! தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அதிகாரம் மட்டுமல்ல; அது பொறுப்பு! அந்தப் பொறுப்பை நிறைவேற்றப் போவது எப்போது, @CMOTamilnadu அவர்களே?
16
23
335
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. திமு கழகம்🖤❤️
1
19
81
840
டிசம்பர் 2026 ல இருந்து மே 2027 வர கரென்ட் ஒரு யூனிட்டுக்கு 41.50 க்கு ஓபன் மார்கெட்ல வாங்குறாங்க கரென்ட் கட், கரென்ட் பில் சட்ட ஒழுங்கு சீர்கேடு சிறைகைதி எஸ்கேப் எல்லாம் நக்கிட்டு போது இதுங்க விஜய் அண்ணா க்யூட்ன்னு வோட் போடுதுங்க..நாசமா போக போது🤦🏻‍♀️
1
21
65
920
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நம்ம அன்பில் மகேஷை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்திப்பு!* பாஜக-வின் பழிவாங்கல் ஜெயிலில் அடைச்சாலும்... திமுக ஒருபோதும் தனியா விடாது! *#SunNews #AnbilMahesh*#dmk #dmkitwing #tvkfails @Anbil_Mahesh @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @aalanpangali1 @VijayRaghavavan @Divi_Sudari @j_sandhiya @me_lilipoo @Shausername @naveen_0426 @DasanDravid @mgazzalimk @MuKa1970 @knight4dmk
3
8
254
😎🖤❤️
4
42
165
3,749
நிரம்பாத அணைக்கு Inspection... பெய்யாத மழைக்கு Red Alert... தப்பி ஓடிய கைதி அடுத்த தெருவுல சிக்கின காமெடி! 😂 Script-ஐ மாத்துங்கடா! திமுகவ ஒண்ணும் பண்ண முடியாது! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #anbilmahesh @VijayRaghavavan @Shausername @poornimachandr3 @satztwit @j_sandhiya @naveen_0426 @aalanpangali1 @knight4dmk @dexter_31415 @Bathridevanath @Divi_Sudari @MuKa1970
13
25
379
So journalism is listening to whispers and writing something in social media to gain impressions 👏🏻👏🏻👏🏻👏🏻
DMK has thrown its weight firmly behind former minister Anbil Mahesh Poyyamozhi. There were whispers yesterday that the top leadership is upset with him. Apart from MK Stalin and LoP Udhayanidhi Stalin, party leaders have backed Mahesh completely. Udhayanidhi's right-hand-man Chittrasu was seen standing beside Mahesh last night, along with former minister Sekar Babu and others.
1
3
18
452
மனித சங்கிலி போராட்டம்.. Rss ஊர்வலத்திற்க்கு எதிர்த்து பெருவாரியான மாவட்டங்களில் போலிஸிடன் ஊர்வல தடை மனு கொடுப்பது இது எல்லாம்.. Rss தாய்மாமன் கடந்த காலங்களில் நடத்திய நாடகம்.. மட பும்ட நண்பா உண்மை சொல்லு நீயே அணில் தானா சோபா வாங்க இருந்த விசிக விட்டு போய்யிருப்ப தானா
டேய் நாய dmk ஆட்சில கூட தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடந்தது டா எச்ச
1
4
5
134
அத்திம்பேர் கூட அரை தோசைக்கு *த்தா, *ம்மா சண்டை போடுறாங்க. ஆனா இங்க இருக்கிற முற்போக்கு பெண் தேவதைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சில பேசுறவன்'கிட்ட போய்யி அன்பு போதிக்குறாங்க நாம எதாவது சொன்ன abuser பட்டம் கட்டுறாளுங்க. நீங்க தலைகீழா குதிங்க எங்கள எதுக்கு குதிக்க சொல்லுறிங்க🙃🙃
3
4
15
354
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்ததை கொண்டாடுபவர்களின் கவனத்திற்கு........ #கல்வி_அமைச்சராக_இருந்தபோது இவர் செய்த 10 மோசமான செயல்களை நினைவுபடுத்திக் கொள்வோம்! 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்கு இலவசக் கற்றல் உதவியை வழங்கினார். ஏழை கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் 25 லட்சம் குழந்தைகளின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவினார். கல்வியறிவின்மையை ஒழிக்கத் துணிந்தது எவ்வளவு பெரிய குற்றம்! 3. ஸ்மார்ட் வகுப்பறைகள்: 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி, 11.76 லட்சம் குழந்தைகள் பயன்பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் விகிதம் 60.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 19.8 சதவீதமும், பீகாரில் 14.9 சதவீதமும் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனைதானே! 4. இந்தியாவிலேயே முதல் மாநில அளவிலான காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டு, 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்தது என்ன பெரிய குற்றம்! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிட்டார். கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லை போலிருக்கிறது! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைத்து, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வசதிகளைக் கொண்டு வந்தார். என்ன ஒரு ஆணவம்! 7. TN SPARK திட்டம்: செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பக் கட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் இலக்கை நிர்ணயித்தார். கிராமப்புறக் குழந்தைகள்கூட செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ள வேண்டுமா! 8. வாசிப்புப் புரட்சி: வெவ்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் மற்றும் வாசிப்பு முயற்சிகள் மூலம் சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தார். ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது எவ்வளவு பெரிய குற்றம்! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: பொதுக் கல்வியை வலுப்படுத்த 3,043 பட்டதாரி ஆசிரியர்களையும், 97 வட்டாரக் கல்வி அலுவலர்களையும் நியமித்தார். இதுவும் ஒரு பயங்கரமான சாதனைதான்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளைப் பாதுகாத்தல்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது! ஆனால், ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது: கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒருவரின் சாதனைகளை அழித்துவிட முடியாது. மானங்கெட்ட @imrajmohan கல்வித்துறை அமைச்சர் அவர்களே கவித்துறை அமைச்சர் என்றால் எங்களது மட்டுமே இருக்க வேண்டும் கொஞ்ச நாளது உங்களை கற்றுக் கொள்ளுங்கள் @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @me_lilipoo @Bathridevanath @Kani_Rabi143 @knight4dmk @TimonTheFire @Haan_nootum89 @j_sandhiya @oh4s86
19
23
440
🔥 ஒன்றுக்கும் உதவாத அரசா? இந்த மூடர்கூடத் தவறாக அரசு இருக்கிறதா? மக்களைக் காப்பதுதான் ஒரு அரசின் முதல் கடமை! குற்றவாளிகள் தப்பிச் செல்லும் சூழல் உருவாகும்போது, மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுவது இயல்பானது. அரசு என்பது வெறும் அதிகாரத்தில் அமர்வதற்காக அல்ல; மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக! குற்றங்களைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, தவறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது — இவை அனைத்தும் அரசின் அடிப்படைக் கடமைகள். வெளியில் இருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதும், உள்ளே இருக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் தடுப்பதும் காவல்துறையின் பொறுப்பு! ஒரு சம்பவம் நடந்த பிறகு விளக்கம் கொடுப்பதைவிட, அத்தகைய சம்பவம் நடக்காமல் தடுப்பதுதான் சிறந்த நிர்வாகம். மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும். சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அரசின் வலிமை அதன் அதிகாரத்தில் இல்லை; மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செயல்பாட்டில்தான் இருக்கிறது! #தமிழ்நாடு #அரசியல் #சட்டம்ஒழுங்கு #மக்கள்பாதுகாப்பு #முதல்வர் #TamilPolitics #DMK @VijayRaghavavan @Shausername @poornimachandr3 @Bathridevanath @Divi_Sudari @naveen_0426 @aalanpangali1 @me_lilipoo @j_sandhiya
7
13
239