Pinned Tweet
Replying to @SenapathyK @news7tamil @mkstalin @PMOIndia @narendramodi @INCTamilNadu @AIADMKOfficial @draramadoss @drramadoss @vikatan @PChidambaram_IN @KS_Alagiri @polimernews @PTTVOnlineNews @sunnewstamil @dinamalarweb @DinakaranNews @dinathanthi @News18TamilNadu @TOIChennai @TOIIndiaNews @THChennai @DeccanChronicle @ikamalhaasan @Vijayabaskarofl @OfficeOfOPS @EPSTamilNadu @JuniorVikatan @TimesNow @NDTVTamil @annamalai_k @maiamofficial @JayaramArappor @Arappor @PeterAlphonse7 @ereswaranoffl @karthikeyannews @karthickselvaa @AmitShah @AmitShahOffice @RahulGandhi @htTweets @bombaytimes @TOIDelhi @TamilTheHindu @PTI_News
#BREAKING
@mkstalin @CBIHeadquarters @India_NHRC
Arrest TN Electricity Minister, a prime accused in Karur Kulandaivelu murder case.
கரூர் குழந்தைவேலு கொலையாளி அமைச்சனை கைது செய்க
#Justice_For_Karur_Kulandaivelu
#KickOutSenthilBalaji
@ANI @CNN
தீபாவளி வாழ்த்துக்கள் திரு கமலக்கண்ணன் !
கழக காவல்தெய்வங்களின் அருளாசியுடன், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் நல்லாசியுடன்
கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எனது நெஞ்சார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
Replying to @SenapathyK @annamalai_k @EPSTamilNadu @SPVelumanicbe @VanathiBJP @Selvakumar_IN @OfficeofminMRV @r_sakkarapani @mp_saminathan @ksivasenapathy @knrsivaraj80 @samysvm @ErodeKongu @Govind_Kongan @kathir9394 @Agriculture_007 @ArunKum22250764 @T_Rex_26 @Dheeran1991 @Saveeth37659784 @sethura34076995 @MuthusamyKarth5 @sudiv2019 @MadhuErode1 @kongugokul36 @Dineshk29436785 @ereswaranoffl @SaktiGounder265 @karthik_nmkl @VellalarWorld @Karalan_KVGP @Dhanasekar2033 @Lakshmipriya66 @Thaniyarasu_U @kongu_kudimagan @vellalar_kongu @drmathimaths @kharventhan @GKNagarajBJP @ElandheeranGopi @NavaladiMaiadmk @kvg_sangam @drmahendran_r @kmm_kovai @InamKongu
கரையும் கழகம் !
கரையைத் தேடி கண்மணிகள் !!
உதவாத உதயசூரியன் !
உடைந்த உடன்பிறப்புகள் !!
@sgsuryah @EURONGREYJOY007 @omjasvinMD @narayanantbjp @karthikgnath @VinojBJP
@annamalai_k @EPSTamilNadu @SPVelumanicbe @VanathiBJP @Selvakumar_IN @OfficeofminMRV @r_sakkarapani @mp_saminathan @ksivasenapathy @knrsivaraj80 @samysvm @ErodeKongu @Govind_Kongan @kathir9394 @Agriculture_007 @ArunKum22250764 @T_Rex_26 @Dheeran1991 @Saveeth37659784 @sethura34076995 @MuthusamyKarth5 @sudiv2019 @MadhuErode1 @kongugokul36 @Dineshk29436785 @ereswaranoffl @SaktiGounder265 @karthik_nmkl @VellalarWorld @Karalan_KVGP @Dhanasekar2033 @Lakshmipriya66 @Thaniyarasu_U @kongu_kudimagan @vellalar_kongu @drmathimaths @kharventhan @GKNagarajBJP @ElandheeranGopi @NavaladiMaiadmk @kvg_sangam @drmahendran_r @kmm_kovai @InamKongu @sgsuryah @EURONGREYJOY007 @omjasvinMD @narayanantbjp @karthikgnath @VinojBJP
Replying to @SenapathyK @annamalai_k @EPSTamilNadu @SPVelumanicbe @VanathiBJP @Selvakumar_IN @OfficeofminMRV @r_sakkarapani @mp_saminathan @ksivasenapathy @knrsivaraj80 @samysvm @ErodeKongu @Govind_Kongan @kathir9394 @Agriculture_007 @ArunKum22250764 @T_Rex_26 @Dheeran1991 @Saveeth37659784 @sethura34076995 @MuthusamyKarth5 @sudiv2019 @MadhuErode1 @kongugokul36 @Dineshk29436785 @ereswaranoffl @SaktiGounder265 @karthik_nmkl @VellalarWorld @Karalan_KVGP @Dhanasekar2033 @Lakshmipriya66 @Thaniyarasu_U @kongu_kudimagan @vellalar_kongu @drmathimaths @kharventhan @GKNagarajBJP @ElandheeranGopi @NavaladiMaiadmk @kvg_sangam @drmahendran_r @kmm_kovai @InamKongu @sgsuryah @EURONGREYJOY007 @omjasvinMD @narayanantbjp @karthikgnath @VinojBJP
நான் பேச வந்தேன்.
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை....
பேச்சே வரல.....
The first ever best service
@TVKVijayHQ @CMOTamilnadu
படித்ததில் பிடித்தது💙
நான் 2014-ல இருந்து சென்னையில வேலை பார்க்கிறேன்...
இத்தனை வருஷத்துல பொங்கல், தீபாவளினு நிறைய தடவை ஊருக்குப் போயிருக்கேன்.
முன்னாடி கோயம்பேடுல பஸ் ஏறப் போகும்போதெல்லாம் ஒரே போராட்டம்தான்...
பஸ்ஸே கிடைக்காது... கூட்டம் அவ்வளவு இருக்கும். பஸ் இருக்கா, இல்லையா? வருமா, வராதா?னு கேட்கக்கூட அங்க சரியான Staff இருக்க மாட்டாங்க. உட்காரக்கூட இடம் இருக்காது.
பண்டிகை நேரத்துல ஊருக்குப் போறதே ஒரு பெரிய போராட்டமா இருக்கும். அதனாலேயே ஒரு கட்டத்துல பொங்கல், தீபாவளிக்கு ஊருக்குப் போறதையே விட்டுட்டேன்.
**ஆனா இந்தத் தடவை எனக்குத் தலை தீபாவளி! ❤️**
கண்டிப்பா ஊருக்குப் போயே ஆகணும். அதனால முன்னாடியே TNSTC App-ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.
எனக்கு ராத்திரி 10:30 மணிக்குத்தான் பஸ். ஆனாலும் எதுக்கும் Safety-க்காக 7 மணிக்கே கிளாம்பாக்கம் போயிட்டேன்.
**அங்க போனதும் எனக்கு செம Surprise! 😍**
நிறைய Special Bus-கள் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
பஸ் ஸ்டாண்ட் முழுக்க அவ்வளவு Support Staff!
பயணிகள் உட்கார நிறைய Chairs போட்டிருந்தாங்க. ஒவ்வொரு Platform-லயும் குறைந்தது 4 Staff நின்னு பயணிகளுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாங்க.
டிக்கெட் புக் பண்ணாம வந்தவங்களுக்குக்கூட பஸ் இருக்கானு செக் பண்ணி, சரியான பஸ்ல ஏத்தி அனுப்பிட்டு இருந்தாங்க.
டீ, தண்ணீர் எல்லாமே நியாயமான விலையில கிடைச்சது.
என்னோட 10:30 பஸ்ஸை கடைசியா 11:30 மணிக்குத்தான் எடுத்தாங்க. ஆனா என்னோட பஸ் கிளம்புற நேரத்துல கிட்டத்தட்ட 99% பயணிகளை அனுப்பி வச்சிருந்தாங்க.
அமைச்சரும் அங்க நேரடியா வந்து கொஞ்ச நேரம் ஏற்பாடுகளைக் கவனிச்சிட்டு இருந்தாரு.
**இத்தனை வருஷமா பண்டிகைக்கு ஊருக்குப் போன அனுபவத்துல, நேத்துதான் முதல் முறையா ஒரு அரசு இவ்வளவு முன்தயாரிப்போடும், அக்கறையோடும், பொறுப்போடும் செயல்பட்டதை நேர்ல பார்த்தேன்.**
குறை சொல்ல வேண்டிய இடத்துல குறை சொல்ற மாதிரி, பாராட்ட வேண்டிய இடத்துல கண்டிப்பா பாராட்டணும்!
அரசியலைத் தாண்டி, ஒரு சாதாரண பயணியா இந்த ஏற்பாடுகள் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. ❤️
முதல்வர் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒரே ஒரு வார்த்தைதான்...
"Thank You, CM Sir! 🙏❤️"
Senapathy Shots retweeted
படித்ததில் பிடித்தது💙
நான் 2014-ல இருந்து சென்னையில வேலை பார்க்கிறேன்...
இத்தனை வருஷத்துல பொங்கல், தீபாவளினு நிறைய தடவை ஊருக்குப் போயிருக்கேன்.
முன்னாடி கோயம்பேடுல பஸ் ஏறப் போகும்போதெல்லாம் ஒரே போராட்டம்தான்...
பஸ்ஸே கிடைக்காது... கூட்டம் அவ்வளவு இருக்கும். பஸ் இருக்கா, இல்லையா? வருமா, வராதா?னு கேட்கக்கூட அங்க சரியான Staff இருக்க மாட்டாங்க. உட்காரக்கூட இடம் இருக்காது.
பண்டிகை நேரத்துல ஊருக்குப் போறதே ஒரு பெரிய போராட்டமா இருக்கும். அதனாலேயே ஒரு கட்டத்துல பொங்கல், தீபாவளிக்கு ஊருக்குப் போறதையே விட்டுட்டேன்.
**ஆனா இந்தத் தடவை எனக்குத் தலை தீபாவளி! ❤️**
கண்டிப்பா ஊருக்குப் போயே ஆகணும். அதனால முன்னாடியே TNSTC App-ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.
எனக்கு ராத்திரி 10:30 மணிக்குத்தான் பஸ். ஆனாலும் எதுக்கும் Safety-க்காக 7 மணிக்கே கிளாம்பாக்கம் போயிட்டேன்.
**அங்க போனதும் எனக்கு செம Surprise! 😍**
நிறைய Special Bus-கள் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
பஸ் ஸ்டாண்ட் முழுக்க அவ்வளவு Support Staff!
பயணிகள் உட்கார நிறைய Chairs போட்டிருந்தாங்க. ஒவ்வொரு Platform-லயும் குறைந்தது 4 Staff நின்னு பயணிகளுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாங்க.
டிக்கெட் புக் பண்ணாம வந்தவங்களுக்குக்கூட பஸ் இருக்கானு செக் பண்ணி, சரியான பஸ்ல ஏத்தி அனுப்பிட்டு இருந்தாங்க.
டீ, தண்ணீர் எல்லாமே நியாயமான விலையில கிடைச்சது.
என்னோட 10:30 பஸ்ஸை கடைசியா 11:30 மணிக்குத்தான் எடுத்தாங்க. ஆனா என்னோட பஸ் கிளம்புற நேரத்துல கிட்டத்தட்ட 99% பயணிகளை அனுப்பி வச்சிருந்தாங்க.
அமைச்சரும் அங்க நேரடியா வந்து கொஞ்ச நேரம் ஏற்பாடுகளைக் கவனிச்சிட்டு இருந்தாரு.
**இத்தனை வருஷமா பண்டிகைக்கு ஊருக்குப் போன அனுபவத்துல, நேத்துதான் முதல் முறையா ஒரு அரசு இவ்வளவு முன்தயாரிப்போடும், அக்கறையோடும், பொறுப்போடும் செயல்பட்டதை நேர்ல பார்த்தேன்.**
குறை சொல்ல வேண்டிய இடத்துல குறை சொல்ற மாதிரி, பாராட்ட வேண்டிய இடத்துல கண்டிப்பா பாராட்டணும்!
அரசியலைத் தாண்டி, ஒரு சாதாரண பயணியா இந்த ஏற்பாடுகள் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. ❤️
முதல்வர் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒரே ஒரு வார்த்தைதான்...
"Thank You, CM Sir! 🙏❤️"
Senapathy Shots retweeted
ஸ்கூல் கலெக்ஷன் பங்கு வந்துச்சு.
லைப்ரரி கலெக்ஷன் பங்கு வரலயேடா...
டேய் மகேசு.....
நீயும் என்ன தத்தின்னு நெனச்சிட்டல்ல?!
நான் பொறந்ததே ஊழலுக்குதான்டா....
Replying to @SenapathyK @annamalai_k @EPSTamilNadu @SPVelumanicbe @VanathiBJP @Selvakumar_IN @OfficeofminMRV @r_sakkarapani @mp_saminathan @ksivasenapathy @knrsivaraj80 @samysvm @ErodeKongu @Govind_Kongan @kathir9394 @Agriculture_007 @ArunKum22250764 @T_Rex_26 @Dheeran1991 @Saveeth37659784 @sethura34076995 @MuthusamyKarth5 @sudiv2019 @MadhuErode1 @kongugokul36 @Dineshk29436785 @ereswaranoffl @SaktiGounder265 @karthik_nmkl @VellalarWorld @Karalan_KVGP @Dhanasekar2033 @Lakshmipriya66 @Thaniyarasu_U @kongu_kudimagan @vellalar_kongu @drmathimaths @kharventhan @GKNagarajBJP @ElandheeranGopi @NavaladiMaiadmk @kvg_sangam @drmahendran_r @kmm_kovai @InamKongu @K0nguTamilachi @TirupurTalks @DMKTiruppur @tiruchisiva
🔥🔥🔥
விஜய் - தமிழர்களுக்கு, தமிழகத்திற்கு ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆபத்பாந்தவன்
@CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ @mkstalin @annamalai_k @EPSTamilNadu @ikamalhaasan @PremallathaDmdk @TTVDhinakaran @draramadoss
திமுக ஆட்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களில் பலர் கழக அனுதாபிகள்
#அண்ணாமலை வெறியர்கள் கடந்து செல்லவும்!மத்தியில் மீண்டும் #பாஜக #மோடி ஆட்சி வரணும்னு விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்!
#மோடி திமுக அமைச்சர்கள் மேல நடவடிக்கை எடுக்கல, ஜெயில்ல தூக்கி போடலனு தீவிரமா அண்ணாமலை குரூப் பிரச்சாரம் செஞ்சுட்டு வருது!
#செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 500நாட்கள் ஜெயிலில் இருந்தார்,அதை மறந்துட்டானுங்க,11 அமைச்சர்கள் மீது விசாரணை நடந்தது, 5அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்குது!
#சமீபத்தில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் வழக்கில் கூட கடந்த மாதம் முன்பே ED விசாரணை செய்தது, அந்த வழக்கில் ED யின் பங்கும் இருக்கு!அது இங்கே பலபேருக்கு தெரியுறது இல்ல, தெரிஞ்சாலும் மறச்சுடுவானுங்க!
#இதை எல்லாம் தாண்டி நீதிமன்றம் என்கிற ஒரு பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கு, பாதி நீதிபதிகள் குறிப்பிட்ட கட்சி அல்லது கொள்ளைபடியே தீர்ப்பு வழங்குகின்றனர், இந்தியாவின் சட்ட அமைப்புகளும் அதுக்கு எற்றார் போல் இருக்கு!
#மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கணும்னா மாநில அரசின் ஒப்புதல் தேவை, இல்லேனா நீதிமன்றம் போயி தான் அனுமதி வாங்குற நிலைதான் இருக்கு, அதான் நமது சட்டம்!
#சோனியாவுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு,முடக்கப்பட்ட ₹752 கோடி மதிப்புள்ள சொத்துக்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
#சரி குறைந்தபட்சம் ஒரு வழக்கில் 30நாட்கள் ஒரு அமைச்சரோ, அல்லது முதல்வரோ சிறையில் இருந்தால், அந்த வழக்கு முடியும் வரை அவர்கள் பதவி பறிக்கப்படணும்னு பாஜக சட்டம் கொண்டு வந்தது, அதை ஒட்டுமொத்த கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தது!
#செந்தில் பாலாஜியை காரணம் காட்டி தான் பாஜக அந்த சட்டத்தை கொண்டு வந்தது,நீதிமன்றம் கூட பல முறை சொல்லியும் திமுக செந்தில் பாலாஜியை பதவி நீக்கல, அவ்ளோ அதிகாரம் மாநில அரசுக்கு,அந்த சட்டம் நிறைவேற்ற முடியல இப்பவும் பாராளுமன்ற கூட்டு குழுவில் விவாதத்தில் இருக்கு!
#அதுக்கு உள்ளே போனால் பல பிரச்சனைகள் இருக்கு, அதப்பத்தி தனி பதிவா எழுதலாம்!அது தனி சப்ஜெக்ட்!
#இப்போ அண்ணாமலை வெறியர்கள் மத்தியஅரசு சரி இல்ல, மோடி சரி இல்லனு சொல்லி, சொல்லி ராகுல்காந்தியை கொண்டு வரப்போறீங்களா? அப்டி ராகுல்காந்தியை கொண்டு வந்தா நீங்க சொல்ற பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுமானு தான் கேள்வியே 🤷
#2014க்கு முன்பு 10வருடம் காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை பார்த்த யாரும் மறுபடியும் காங்கிரஸ் காங்கிரஸ் ஆட்சி வரணும்னு பேசமாட்டாங்க!
#கண்டிப்பாக நாங்க 100% ஊழலை ஒழிப்போம்னு #பாஜக உட்பட எந்த கட்சியும் சொல்ல முடியாது, ஆனால் அதை கட்டுப்படுத்துதல்னு ஒண்ணு இருக்கு,அதை பாஜக வை விட்டு எந்த கட்சியாலும் சொல்ல முடியாது செய்யவும் முடியாது!
#இல்ல ஊழலை ஒழித்தே ஆகணும்னா ஒட்டுமொத்தமா சட்டத்தையே மாற்றணும், அது நீண்ட விவாதம் அதுவும் தனி சப்ஜெக்ட், அதையும் தனியா எழுதலாம்!அதுல சில பாதிப்புகளும் இருக்கு!
#தற்போது இந்தியா அசுர வேகத்தில் முன்னேறி வருது, உலக நாடுகளே அதை பலமுறை ஒப்பு கொண்டுள்ளது,இன்னும் 10வருடம் #பாஜக ஆட்சி தொடர்ந்தால் வளர்ச்சி இருமடங்காகும்,நிச்சயம் பாஜக ஆட்சி தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை!
#பாஜக இந்த 12வருடத்தில் காஷ்மீரை இணைத்தது, நக்சல்களை ஒழித்தது, சாலைகள்,ரோடுகள், பாலங்கள், ரயில்வே, விமானநிலையம், விண்வெளி தொழில்நுட்பம்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்னு என்கிற அளவுக்கு சாதனைகளை செஞ்சுட்டு வருது!
#ஆனால் இதெல்லாம் மறந்துட்டு, மோடி திமுக வை ஒண்ணும் செய்யல, என்கிற பிரச்சாரத்தை மட்டுமே #அண்ணாமலை வெறியர்கள் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றாங்க, அந்த ஒற்றை விஷம பிரச்சாரம், மற்ற சாதனைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிட்டு வருது!
#அதனால நண்பர்களே, அந்த விஷம பிரச்சாரத்துக்கு இரையாகாதீர்கள் மீண்டும் மத்தியில் மோடி அரசு பதவியேற்க உறுதியேற்போம்!#தொடரும் 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
Senapathy Shots retweeted
உங்கப்பன் Stalin கையெழுத்து போட்டு,
எல்லாம் சரி பாத்து..
March 2026 la yae வாங்கி வச்சத.
May மாசம் ஆட்சிக்கு வந்த கட்சி Time Travel செஞ்சா நாய தடுக்க முடியும்?
முறுக்குக்கு expiry date பார்த்து shoulder தூக்குன வெங்காயங்கள் பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கும் போது பார்த்து வாங்க துப்பில்லயா?
@TVKVijayHQ
Senapathy Shots retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
சுந்தராபுரம் ஆனந்தாஸ்
Best Veg Restaurant - According to you?
Sri Annapoorana
Gowri Parvati Bhavan
A2B
Gowrikrishna
Sree Saravana Bhavan
Sri Sangeethas
Anything else do comment 👇
#Food #Hotel #Restaurant #Veg
Senapathy Shots retweeted
திமுக ஆட்சியில் மற்றுமொரு ஊழல்!..
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
Senapathy Shots retweeted
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
கட்சியை மகனிடம் கொடுக்கச் சொன்ன தலைவரின் மனைவி
முடித்துவிட்டுத் தான் கல்லறை செல்வேன் என அடம்பிடிக்கும் தலைவர்
I have spent the past two days analysing a political leader's horoscope chart, tracing the predictions from present period through to the end of his life cycle. Sharing it here might create unnecessary confusion. Under his leadership, the party will never win again. #Astrology






























