நல் பாயிண்டர் (@____nullpointer) header
நல் பாயிண்டர் (@____nullpointer) profile picture

.

Joined March 2010
Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)
நல் பாயிண்டர் retweeted
கொலை செய்யப்பட்ட காவலர் குறித்து முதல்வர் விஜய் அறிக்கையில் - On Duty காவல்துறை அறிக்கையில் - Off Duty யில் இருந்ததாக முரண்பட்ட அறிக்கைகள் வந்துள்ளது. இதை ஒரு ஊடகம் சுட்டிக் காட்டுகிறது. இதில் என்ன உள்நோக்கம் வந்தது, கொல்லப்பட்ட காவலரின் கண்ணியத்திற்கு இதில் என்ன இழுக்கு வந்தது ? On Duty / Off Duty - இரண்டில் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும் ? இதில் தவறான தகவல் அளிப்பது தானே உள்நோக்கம், காவலரின் கண்ணியத்திற்கு இழுக்கு. அதை செய்வது காவல்துறையோ, முதல்வர் தரப்போ தானே தவிர ஊடகம் அல்ல. ஊடகங்களை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, காவல்துறைக்கும் - முதல்வர் அலுவலகத்திற்கும் இடைவெளி இருந்தால் அதை சரி செய்யும் பணியில் விஜய் முதலில் ஈடுபட வேண்டும். #TVK #TVKVijay‌
காவல்துறையினர் ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திரு. கி. செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்கள், காவல்துறை அதிகாரி என்ற முறையில் தனக்குரிய கடமை மற்றும் பொறுப்புணர்வுடன், பொதுமக்களின் நலன் கருதியே செயல்பட்டுள்ளார். எனவே, துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களையோ, உள்நோக்கம் கொண்ட பதிவுகளையோ சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நிகழ்வின் உண்மைத் தன்மையையும், உயிரிழந்த காவல் அதிகாரியின் கண்ணியத்தையும் மதித்து செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். Police personnel remain on duty 24 hours a day, 365 days a year. Thiru K. Senthilkumar, SSI, acted in the public interest and in the discharge of his duty, guided by an unwavering sense of responsibility as a police officer. It is therefore requested not to spread misleading narratives or motivated posts concerning this unfortunate incident. Let us respect the facts and the dignity of the deceased officer.
1
40
90
1,221
நல் பாயிண்டர் retweeted
தவெக ஒழுங்கு நடவடிக்கை குழு, தவெக எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் திரு. ரவிசங்கர் மீது விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிசங்கர் தவெகவின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10
32
4
97
6,280
நல் பாயிண்டர் retweeted
துணை சபாநாயகர் இல்ல அந்த இன்ஸ்பெக்டர் மேல கூட நடவடிக்கை எடுக்க மாட்டான்.நடவடிக்கை எடுக்க பயம்லாம் இல்ல நடந்த குற்றத்தை ஒத்துக்க கூடாதுங்குற ஈகோ.சரத்,ஜெகதீஸ்வரினு எல்லாத்தையும் கண்டுக்காம விட்டது தூயசக்திங்குற பின்பத்தை சிதைய விடாம பாத்துக்க தான்.
துனை சாபநாயகர தூக்கிட்டு போய் சூம்த கிழிச்சு விடு @TVKVijayHQ
47
126
1,922
நல் பாயிண்டர் retweeted
ஒரு த.வெ.க. MLA ஒரு பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அருவருப்பான குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தகவல் வெளிவருகிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இந்த கையாலாகாத ஆட்சியில் பாதுகாப்பு இல்லையெனில் பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது? தூ…… @IASassociation Are you sleeping? @Chief_Secy_TN
14
131
4
367
8,253
நல் பாயிண்டர் retweeted
கீர்த்தி சுரேஷ் கையவே இப்படி புடுச்சி இருக்கான், அப்போ அந்த மாவட்ட ஆட்சியர் ? ?? பொம்பள பொறுக்கி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அருள் விக்னேஷ்.
27
311
7
1,115
65,845
நல் பாயிண்டர் retweeted
துணை சபாநாயகர்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சிட்டியா 🔥🔥
18
298
8
1,260
18,270
நல் பாயிண்டர் retweeted
போற்றி கொண்டாட வேண்டிய #திமுக வை பலிகடா ஆக்கி இருக்கானுங்க 😡😡😡😡 நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பல ஆண்டுகளாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தி, 20–30% வரை கமிஷன் கொடுத்தால்தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்றத்தான் 2024-ல் திமுக அரசு ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வந்தது. பதிப்பாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் நேரடியாக விண்ணப்பித்து நூலக ஆணைகளைப் பெறும் வாய்ப்பை உருவாக்கியது. இதனால் பெரிய பதிப்பகங்கள் மட்டுமல்லாமல், காலச்சுவடு, எதிர் வெளியீடு, நீலம் உள்ளிட்ட பல பதிப்பகங்களும், நூற்றுக்கணக்கான சிறு பதிப்பாளர்களும் பயன்பெற்றார்கள். இந்த முறையில் யார் எப்போது விண்ணப்பித்தார்கள், ISBN எப்போது வாங்கினார்கள், எப்போது ஆணை வழங்கப்பட்டது என எல்லாமே ஆன்லைனில் பதிவாகியிருப்பதால்தான் அகல்விளக்கு விவகாரத்தில் இரண்டு நாட்களிலேயே ஆதாரங்களை எடுக்க முடிந்திருக்கிறது. திமுக அரசு கொண்டுவந்த நல்ல திட்டத்தில், அதைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்த சிலர் முறைகேடு செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும், திமுகவையும் குற்றவாளியாக்குவது எந்த வகையில் நியாயம்? உடனடியாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தற்போதைய அரசு, அதைச் செய்யாமல் திமுகவைப் பலிகடா ஆக்குவது ஏன்? பாராட்டப்பட வேண்டிய சீர்திருத்தத்தைப் பாராட்டாமல், பலிகடாவாக்குவது எந்த நியாயம்? #Prabhakaran_Alagarsami 😡😡😡😡
38
124
5
313
11,247
நல் பாயிண்டர் retweeted
Replying to @KartiPC
கைச்சின்னம்லாம் கமென்ட்டே பண்ணக்கூடாது.எப்படி ஆட்சி நடத்தணும்னு எங்க அண்ணனுக்கு தெரியும்
28
149
41
380
21,026
நல் பாயிண்டர் retweeted
இந்த லட்சணத்துல தியேட்டர்ல 6 காட்சி போட்டு நடு இரவு 2:30 மணிக்கு படம் விடுவதற்கு அனுமதி..
3 YOUTHS ASSAULT A POLICEMAN ON NIGHT PATROL IN ST THOMAS MOUNT A 34-year-old police constable was assaulted by three men under the influence of alcohol while he was on night patrol at Nazarethpuram in St Thomas Mount, around 11.30 pm on Sunday. The assailants fled before additional police personnel arrived at the spot. Raja, attached to the crime wing of the St Thomas Mount police station, was conducting night patrol in view of Diwali celebrations when he spotted three men sitting in a dark area at Ambedkar Nagar in Nazarethpuram. He questioned them about remaining in the area late at night and advised them to return home to avoid any untoward incident. The trio argued with him, claiming that they had the right to remain in their neighbourhood. When Raja identified himself as a policeman and continued advising them, the men pushed him off his two-wheeler and assaulted him while he was in uniform. Raja alerted the police inspector, following which additional police personnel rushed to the spot. However, the trio had escaped by then. Police identified one of the suspects as Satheesh, a resident of the neighbourhood, and began searching for him and his two associates. #CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #PolicemanAttack #StThomasMount #DrunkMenAttackCop #AttackOnPoliceman (Image: Illustration)
1
91
நல் பாயிண்டர் retweeted
In DMK ruling time , If MLAs or even councillor did mistake - Stalin is responsible Now TVK ruling time , MLAs, Ministers and Junior Speaker did crucial mistake,it's own responsibility and CM Vijay doesn't own this and he is soo Innocent paavo 😂🤡 What a wastage!!!
5
48
222
2,755
நல் பாயிண்டர் retweeted
🇺🇸 Meanwhile on the Streets on New Jersey What happened? Indians Celebrating Dilwali happened
1,854
4,648
682
16,821
955,230
நல் பாயிண்டர் retweeted
BPCl did an ethanol test experiment that ethanol in e20 petrol is just 20% BPCL posted the pictures of the test tube container on their 𝕏 account. People pointed out it’s not 20% ethanol, instead, it’s 33% BPCL deleted the tweet and proved what a clown organisation BPCL is
43
626
15
2,427
71,437
நல் பாயிண்டர் retweeted
இதுவரை கண்டிராதது! தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை அதிகாரியே படுகொ* செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு இதுவரை கண்டிராதது. - தேனியில் சாலையில் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்த காவல்துறை அதிகாரி படுகொ* செய்யப்பட்டதற்கு, தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் கண்டனம்! #SaravananAnnadurai #DMK #TVKFails #TVKVijayFails #thenipolice #TamilNadu #KalaignarSeithigal
2
1
638
நல் பாயிண்டர் retweeted
Making his mark on Interlagos ✨ @LandoNorris makes it two pole-and-win combinations in a row in Sao Paulo ✌️ #F1 #BrazilGP
22
448
9
3,442
144,585
நல் பாயிண்டர் retweeted
திட்ர மாதிரி நடக்கிற அத்தனை பிரச்சனையையும் ஃபேக் நரேட்டிவ் என்று கட்டமைக்கிறாங்க.. எது ஃபேக்? நடந்த 11 கொலைகளா காணாமல் போன குழந்தைகளின் நிலையா? அரிசி பருப்பு விலை ஏறியதா? சட்டம் ஒழுங்கு நிலை குலைந்து இருப்பதா? மீனவர்கள் மரணத்திற்கு இவர்கள் தெரிவிக்காமல் இருப்பதா?
Matram varumnu vote potu CM ah dhan aakka mudiyum. daily oru issue ku nangale ukkanthu opposition set panra narratives ku fightback kuduthutu Iruka mudiyathu kaila power vechitu nee edhuku ya CM ah Iruka. resign panitu poi T.. va marriage panu. nanga poi enga life ah pakron🚶
4
13
376
நல் பாயிண்டர் retweeted
முருங்கைக்காய் நிபுணர் @Sidprabhakar7 TL இல் துணை சபாநாயகர் பற்றி எந்த பதிவும் இல்லை. கிலோ கணக்கில் முருங்கைக்காய் சாப்பிட்டு மூடு ஆகி உள்ளாரா?
இன்று நாம் அனைவரும் உற்று நோக்க வேண்டிய 🆔 கள் 1. @omjasvinMD 2. @Ahmedshabbir20 3. @Sidprabhakar7 4. @Akshita_N 5. @Vasudha156
1
21
1
77
1,038
நல் பாயிண்டர் retweeted
இன்று நாம் அனைவரும் உற்று நோக்க வேண்டிய 🆔 கள் 1. @omjasvinMD 2. @Ahmedshabbir20 3. @Sidprabhakar7 4. @Akshita_N 5. @Vasudha156
12
2
22
1,351
Do you mean to say CM has no control over his party? Thats a tall claim.. Defamatory too..
To all TVK MLAs and Ministers.. Remember one thing.. People voted for Vijay and TVK with the hope that their lives would change. Even without knowing the names of the candidates they pressed the button for Vijay and the Whistle symbol, trusting him to bring a change. That trust comes with responsibility. If you cannot respect the people who elected you, step down and leave office. Don't misuse the mandate. Don't spoil the CM's name. Respect the people. They put you where you are today. Remember, the people who brought you to power can also throw you out. #Ravishankar #TVK
1
38
166
1,680
நல் பாயிண்டர் retweeted
👻🤡பிளாக் டிக்கட் வித்தவன் IAS படிச்சிட்டு வந்த கலெக்டரை கரெக்ட் பண்ணபாக்குறான். இன்னொருத்தன் ஆண்மையை பத்தி பேசுறான்.😂😂😂😅😅😅
85
5
164
1,986
நல் பாயிண்டர் retweeted
#BREAKING | ”பண்டிகை நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல” நேற்று தீபாவளி அன்று 10க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் #SunNews | #TNLawandOrder | #TVK | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
143
227
100
616
112,416