So far the below are clearly in Route payroll
@Akshita_N
@RKRadhakrishn
@omjasvinMD
@Vasudha156
@SanamShetty
@imranhindu
@Ahmedshabbir20
@sanjusadagopan
Who else do u think are in the payroll? Please mention.
நல் பாயிண்டர் retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
நல் பாயிண்டர் retweeted
சைடு சிக் வச்சு இருக்க முதலமைச்சர்.
கோரிக்கை குடுக்குற மக்கள அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புற MLA
கட்சியாடா இது? @TVKVijayHQ 💦
நல் பாயிண்டர் retweeted
National shame for Indian Bureaucracy
@DoPTGoI @IASassociation
A woman IAS officer currently serving as District Collector in Kallakurichi district of Tamilnadu received obscene, inappropriate message from Kallakurichi TVK MLA Arul Vignesh who later went to the Collector’s residence in an inebriated condition.
This is a national shame for Bureaucracy.
IAS officers association and Department of Personnel and Training should take necessary action against TVK MLA and ensure accountability from TVK government.
If this serious issue pertaining to the security of a woman IAS officer go unheard then the public will lose faith in our institutions and authority.
@TVKVijayHQ @collector_kki
@Chief_Secy_TN
நல் பாயிண்டர் retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நல் பாயிண்டர் retweeted
TVK tharkuris when their own family members get killed but it's VijayNa's rule so they have to defend him with this meme template ☺️
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நல் பாயிண்டர் retweeted
கொலை செய்யப்பட்ட காவலர் குறித்து
முதல்வர் விஜய் அறிக்கையில் - On Duty
காவல்துறை அறிக்கையில் - Off Duty யில் இருந்ததாக முரண்பட்ட அறிக்கைகள் வந்துள்ளது. இதை ஒரு ஊடகம் சுட்டிக் காட்டுகிறது.
இதில் என்ன உள்நோக்கம் வந்தது, கொல்லப்பட்ட காவலரின் கண்ணியத்திற்கு இதில் என்ன இழுக்கு வந்தது ?
On Duty / Off Duty - இரண்டில் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும் ? இதில் தவறான தகவல் அளிப்பது தானே உள்நோக்கம், காவலரின் கண்ணியத்திற்கு இழுக்கு. அதை செய்வது காவல்துறையோ, முதல்வர் தரப்போ தானே தவிர ஊடகம் அல்ல.
ஊடகங்களை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, காவல்துறைக்கும் - முதல்வர் அலுவலகத்திற்கும் இடைவெளி இருந்தால் அதை சரி செய்யும் பணியில் விஜய் முதலில் ஈடுபட வேண்டும்.
#TVK #TVKVijay
காவல்துறையினர் ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திரு. கி. செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்கள், காவல்துறை அதிகாரி என்ற முறையில் தனக்குரிய கடமை மற்றும் பொறுப்புணர்வுடன், பொதுமக்களின் நலன் கருதியே செயல்பட்டுள்ளார். எனவே, துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களையோ, உள்நோக்கம் கொண்ட பதிவுகளையோ சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நிகழ்வின் உண்மைத் தன்மையையும், உயிரிழந்த காவல் அதிகாரியின் கண்ணியத்தையும் மதித்து செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Police personnel remain on duty 24 hours a day, 365 days a year. Thiru K. Senthilkumar, SSI, acted in the public interest and in the discharge of his duty, guided by an unwavering sense of responsibility as a police officer. It is therefore requested not to spread misleading narratives or motivated posts concerning this unfortunate incident. Let us respect the facts and the dignity of the deceased officer.
நல் பாயிண்டர் retweeted
தவெக ஒழுங்கு நடவடிக்கை குழு, தவெக எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் திரு. ரவிசங்கர் மீது விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவிசங்கர் தவெகவின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல் பாயிண்டர் retweeted
துணை சபாநாயகர் இல்ல அந்த இன்ஸ்பெக்டர் மேல கூட நடவடிக்கை எடுக்க மாட்டான்.நடவடிக்கை எடுக்க பயம்லாம் இல்ல நடந்த குற்றத்தை ஒத்துக்க கூடாதுங்குற ஈகோ.சரத்,ஜெகதீஸ்வரினு எல்லாத்தையும் கண்டுக்காம விட்டது தூயசக்திங்குற பின்பத்தை சிதைய விடாம பாத்துக்க தான்.
நல் பாயிண்டர் retweeted
ஒரு த.வெ.க. MLA ஒரு பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அருவருப்பான குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தகவல் வெளிவருகிறது.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இந்த கையாலாகாத ஆட்சியில் பாதுகாப்பு இல்லையெனில் பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது?
தூ……
@IASassociation Are you sleeping?
@Chief_Secy_TN
நல் பாயிண்டர் retweeted
கீர்த்தி சுரேஷ் கையவே இப்படி புடுச்சி இருக்கான்,
அப்போ அந்த மாவட்ட ஆட்சியர் ? ??
பொம்பள பொறுக்கி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அருள் விக்னேஷ்.
நல் பாயிண்டர் retweeted
போற்றி கொண்டாட வேண்டிய #திமுக வை பலிகடா ஆக்கி இருக்கானுங்க 😡😡😡😡
நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பல ஆண்டுகளாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தி, 20–30% வரை கமிஷன் கொடுத்தால்தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை இருந்தது.
இதை மாற்றத்தான் 2024-ல் திமுக அரசு ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வந்தது. பதிப்பாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் நேரடியாக விண்ணப்பித்து நூலக ஆணைகளைப் பெறும் வாய்ப்பை உருவாக்கியது.
இதனால் பெரிய பதிப்பகங்கள் மட்டுமல்லாமல், காலச்சுவடு, எதிர் வெளியீடு, நீலம் உள்ளிட்ட பல பதிப்பகங்களும், நூற்றுக்கணக்கான சிறு பதிப்பாளர்களும் பயன்பெற்றார்கள்.
இந்த முறையில் யார் எப்போது விண்ணப்பித்தார்கள், ISBN எப்போது வாங்கினார்கள், எப்போது ஆணை வழங்கப்பட்டது என எல்லாமே ஆன்லைனில் பதிவாகியிருப்பதால்தான் அகல்விளக்கு விவகாரத்தில் இரண்டு நாட்களிலேயே ஆதாரங்களை எடுக்க முடிந்திருக்கிறது.
திமுக அரசு கொண்டுவந்த நல்ல திட்டத்தில், அதைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்த சிலர் முறைகேடு செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும், திமுகவையும் குற்றவாளியாக்குவது எந்த வகையில் நியாயம்?
உடனடியாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தற்போதைய அரசு, அதைச் செய்யாமல் திமுகவைப் பலிகடா ஆக்குவது ஏன்?
பாராட்டப்பட வேண்டிய சீர்திருத்தத்தைப் பாராட்டாமல், பலிகடாவாக்குவது எந்த நியாயம்?
#Prabhakaran_Alagarsami
😡😡😡😡
நல் பாயிண்டர் retweeted
இந்த லட்சணத்துல தியேட்டர்ல 6 காட்சி போட்டு நடு இரவு 2:30 மணிக்கு படம் விடுவதற்கு அனுமதி..
3 YOUTHS ASSAULT A POLICEMAN ON NIGHT PATROL IN ST THOMAS MOUNT
A 34-year-old police constable was assaulted by three men under the influence of alcohol while he was on night patrol at Nazarethpuram in St Thomas Mount, around 11.30 pm on Sunday. The assailants fled before additional police personnel arrived at the spot.
Raja, attached to the crime wing of the St Thomas Mount police station, was conducting night patrol in view of Diwali celebrations when he spotted three men sitting in a dark area at Ambedkar Nagar in Nazarethpuram.
He questioned them about remaining in the area late at night and advised them to return home to avoid any untoward incident. The trio argued with him, claiming that they had the right to remain in their neighbourhood.
When Raja identified himself as a policeman and continued advising them, the men pushed him off his two-wheeler and assaulted him while he was in uniform.
Raja alerted the police inspector, following which additional police personnel rushed to the spot. However, the trio had escaped by then.
Police identified one of the suspects as Satheesh, a resident of the neighbourhood, and began searching for him and his two associates.
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #PolicemanAttack #StThomasMount #DrunkMenAttackCop #AttackOnPoliceman
(Image: Illustration)
நல் பாயிண்டர் retweeted
In DMK ruling time , If MLAs or even councillor did mistake - Stalin is responsible
Now TVK ruling time , MLAs, Ministers and Junior Speaker did crucial mistake,it's own responsibility and CM Vijay doesn't own this and he is soo Innocent paavo 😂🤡
What a wastage!!!
நல் பாயிண்டர் retweeted
🇺🇸 Meanwhile on the Streets on New Jersey
What happened?
Indians Celebrating Dilwali happened
நல் பாயிண்டர் retweeted
BPCl did an ethanol test experiment that ethanol in e20 petrol is just 20%
BPCL posted the pictures of the test tube container on their 𝕏 account.
People pointed out it’s not 20% ethanol, instead, it’s 33%
BPCL deleted the tweet and proved what a clown organisation BPCL is
நல் பாயிண்டர் retweeted
இதுவரை கண்டிராதது!
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை அதிகாரியே படுகொ* செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு இதுவரை கண்டிராதது.
- தேனியில் சாலையில் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்த காவல்துறை அதிகாரி படுகொ* செய்யப்பட்டதற்கு, தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் கண்டனம்!
#SaravananAnnadurai #DMK #TVKFails #TVKVijayFails #thenipolice #TamilNadu #KalaignarSeithigal
கொடூர கொத்தடிமைங்களா இருக்கானுங்க. இவன் குடும்பத்துல ஒருத்தர் வெட்டுபட்டு செத்தாலும் நரெடிவ்ம்பான் போல.
Matram varumnu vote potu CM ah dhan aakka mudiyum. daily oru issue ku nangale ukkanthu opposition set panra narratives ku fightback kuduthutu Iruka mudiyathu kaila power vechitu nee edhuku ya CM ah Iruka. resign panitu poi T.. va marriage panu. nanga poi enga life ah pakron🚶
98

































