Just here for the memes and mental breakdowns..

🎈
Joined August 2023
ஆனா ஒரு தப்பும் பன்னாதவன இப்டி அநியாயமா முடிச்சி விட்டியே படுபாவி.. 😭😭😭😭
3
1
5
402
Monz retweeted
- பள்ளி மாணவன்/மாணவி காணும் - பெண் கழுத்தறுத்து கொ* - நடுரோட்டில் வெட்டிக் கொ* - பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி இந்த நியூஸ்ல எதாச்சும் ஒன்னு டெய்லி பாத்துடுறோம். இது என்னைக்கு ஒரே நாள்ள ரெண்டு மூனுன்னு சேந்து நடக்குதோ அடுத்த நாளே ஒருத்தன் Roadshow போவான் Note பண்ணி பாருங்க
#JustNow || ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் மாயம்.. டியூஷன் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.. #Krishnagiri | #StudentMissing | #Police | #PolimerNews
1
34
1
42
6,688
தொண தொண தொணவென பேச பேச நகக்குறி பதிக்கணும் கூச கூச....😻
2
1
12
563
சங்கிகள் காவு வாங்குனானுக. இதயே தான் இப்ப பாய்ங்களும் LGBTQ+ சமூகத்துக்கு பண்ண ஆர்மபிச்சிருக்கிங்க .உங்களுக்கும் அவிங்களுக்கும் என்ன வக வித்தியாசம் ? பி.கு : இது அனைத்து மதத்திருக்கும் பொறுந்தும். /6
1
2
176
ராட்ஸ்... BMW கார் வெளிய நிக்குது..
டிவிட்டர்ல பிசினஸ் பண்ணி உருப்பட்டவன் யாராவது இருக்கானா?
2
2
17
2,630
170
5,008
378
23,516
766,078
Prison break ல மேப் ஓட உள்ள போய் ஜெயில் பிரேக் பண்ண தானே பார்த்தீங்க... எங்க அண்ணன் 15 பேர் என்ன இருக்க மொத்த பேரையும் தப்பிக்க வச்சி அந்த வழியையே மேப்புல இருந்து தூக்கி புது பிரேக் பண்ணுவாரு.. அதையும் நீங்க பார்ப்பிங்க... @TVKVijayHQ நோவ் மாஸ் ண்ணா நீ..🔥🔥🔥🔥
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
8
309
ஆணின் இனம் அது கிளை மாதிரி பெண்ணின் இனம் அது வேர் மாதிரி கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே வேர் பேசினால் அதை யார் கேட்பது இன்று தானே வெட்கத் திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
what's your favorite "falling in love" song?
6
4
40
1,178
Namma manasuku pidicha pola vaazhndhutu poidanum... Avlo than...
1
2
11
302
8 😏😏 onnu kooda ila.. urupadiya oru crush kooda ila 😏😏😏😏😏😏
வாங்க வந்து ஆளாளுக்கு மொத்தம் எத்தனை ஆளிருக்குனு ஒழுங்கு மரியாதையா மறைக்காம சொல்லிட்டு போங்க 🥳
2
152
ஒருமுறை என்னை பார்த்து... ஓரக்கண்ணில் பேசு... நீ நெருங்கி வந்தா காதல் வாசம்... உசுரு மொத்தம் உன்னை பேசும்...😍
2
4
229
எவ்ளோ பெரிய விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கு ஊடகம் எல்லாம் பொத்திட்டு இருக்கானுங்க... வர வர இங்க வாழவே மரணபீதியா இருக்குடா டேய்....
சிறுவன் சடலமாக மீட்பு மதுரை, மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி. நேற்று மாயமான சிறுவன் வீட்டின் அருகே சிறிது தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்பு. உடலை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ் #madurai #melur #boymissing #thanthitv
7
6
617
இதெல்லாம் உழைக்கிறவன் பிரச்சினை தோழி...‌ பிச்சை எடுக்கிற நீங்க ஏன் இதுக்கெல்லாம் கவலைப்படுறீங்க... தீபாவளிக்கு பர்சேஸ் பண்ணிட்டீங்களா... QR code Ready பண்ணிட்டிங்களா... 600 ஓவா போட்ட பிச்சைக்கார பசங்க கூட நாலு ரூவா சேர்த்து போடாமலே போயிட போறாங்க..
Replying to @saba9361
பட்டாசு விக்குறேனு ஊர ஏமாத்திருக்கான் ஒருத்தன்
12
35
2
166
10,886
நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க... நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல... உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் Kind of twits.. Nazriya glamour ah vandha ivanunga ean usura koduthu feel pandranunga.. 😂
4
3
1
28
1,566
#Dorothy ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....
4
5
50
3,773
நேத்து உயிரோட இவன் ஒரு கோழி… இன்னைக்கு என் தட்டுல அவன் ஒரு கிரேவி.... வாழ்க்கை வட்டம் சதுரம் எல்லாம் இல்ல.. வடை சட்டி தான் வாழ்க்கை காய்ஸ்... 🥳
5
25
982
இதை கூட உருப்படியா போடாம 11:12 க்கு போட்டு வச்சிருக்கியே எங்கிருந்து விளங்குவ..
11:11 ❤️
5
5
501
11:11 ❤️
1
747