வெங்கட் retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
என்னது இது? 15 வருசம் முந்தைய வீடியோ, யூட்யூப் ரெக்கமென்டேஷன்ல வருது... நெல்சன் பேர் இருக்குறதால போல...
youtu.be/twY4gikgaxI?si=rlgr…
வெங்கட் retweeted
Replying to @iVenpu
ரெண்டு பேரும் நல்லவங்களும் இல்ல. கெட்டவங்களும் இல்ல. சுப்புவை இயல்பா ஏத்துக்கிறதால ஒரு தொழில்முறைக் கொலைலாரன் முழுநல்லவனாகவும், சீக்கு வந்த மாடுன்னு சொன்னதால ஒருவர் முழுக்கெட்டவராவும் ஆவதில்லை. எல்லாரும் grey shade தான்.
#Dorothy
ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....
வெங்கட் retweeted
“இளையராஜா இந்தப் படத்த வேற லெவல்ல கொண்டு போய்ட்டாரு…”
“How to Name It Notesல, ராஜா சார் செஞ்ச சின்ன change, அவர் சொன்னப்பறம்தான் தெரிஞ்சது…!”
“கைக்குள் இருந்த ஓர் கனகமணி, வெறும் அஞ்சே நிமிஷத்துல போட்டாரு..”
“இன்னொரு பாட்டு கடகடனு எழுதினாரு.. அந்தப் பாட்டு வைக்க முடியல..”
“உள்ள போய் நாலஞ்சு புக்கை புரட்டினாரு.. ஏதோ வார்த்தைகள் கெடச்சதும் வந்தாரு… உடனே..”
“உத்தம்சிங் ராஜாவப் பாக்க.. இவரு அவரப் பார்க்க…”
“ராஜா சார் அந்த வயலென்ஸுக்கு மியூசிக் போடல.. அந்த எமோஷனுக்குத்தான் போட்டாரு…”
டோரதியின் 18 டிராக்குகள் குறித்து விளக்கமாகப் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்பராஜ்
youtu.be/EDAohlqnI3I?is=xA6q…
#dorothy #KarthikSubbaraj #ilayarajamusic #estudiooriginals
It wasn’t very convincing why Keerthi fell for that asshole and trusted him. I wish these things had bit more time on screen.
Overall, Dorothy totally deserves your time and appreciation. ஊரு கண்டாரோலி ஆயிரம் சொல்லும், நீ மூடிட்டு படத்த பாரு.
#DorothyOnNetflix
#Dorothy
Why Ka.Su. and Sanath are extraordinary.... Subbu after leaving home acts like a woman, specifically like Dorothy.. So, the character picks up or imitates the woman with whom she closely interacts.. Now, does she do that only from Dorothy? No.. 1/2
#Dorothy
என்ன மாதிரி ஒரு படைப்பு. One of the best movies ever from Indian Cinema. நிறைய பேசலாம், எழுதலாம்... இன்னும் நிறைய முறை பார்ப்பேன். கா.சு., சனத், ரிஷி, கேமிரா முதலான டெக்னீஷியன்ஸ்னு அவ்ளோ உழைப்பு... ஆனா இது எல்லாமே 50% தான், மீதி 50% முழுக்க ராஜாவோட ராஜ்ஜியம் ♥️♥️♥️
#Dorothy
என்ன மாதிரி ஒரு படைப்பு. One of the best movies ever from Indian Cinema. நிறைய பேசலாம், எழுதலாம்... இன்னும் நிறைய முறை பார்ப்பேன். கா.சு., சனத், ரிஷி, கேமிரா முதலான டெக்னீஷியன்ஸ்னு அவ்ளோ உழைப்பு... ஆனா இது எல்லாமே 50% தான், மீதி 50% முழுக்க ராஜாவோட ராஜ்ஜியம் ♥️♥️♥️
Wow.. today (24/10/26) is last Pythagorean theorem day of our life time.. here is the list
4/3/5
3/4/5
8/6/10
6/8/10
12/5/13
5/12/13
12/9/15
9/12/15
15/8/17
16/12/20
24/7/25
24/10/26
Next one will be after 79 years
அருமை... அடுத்ததா அநேகமா "மக்கள் நலன் கருதி" புதுசா தனியார் பஸ்களுக்கு பர்மிட் குடுக்கணும்னு திருமா, வைகோ, ஷபீர் அஹமது அக் ஷிடா எல்லாரும் கோரிக்கை வைப்பாங்க பாருங்க
வெங்கட் retweeted
My fellow mutuals..if not yet pls follow Settu and thank me later.OG stress buster of tamil tweeter world.
In between all big projects @Nelsondilpkumar must do one "Murthy annan" spin-off comedy movie... It will be a huge hit
Now, Moorthy template in other languages.
Best wishes Mr.Namo Narayanan
#Jailer2
#Jailer2IndustryBlockbuster
#Jailer2AllTimeIndustryBlockbuster
#Thalaivar #Superstar @rajinikanth




















