Aravinth (@arvy_x) header
Aravinth (@arvy_x) profile picture

🎵 Music Lover 🎬Casual Movie goer| | Spreading Positivity Every Day | Atheist | Peace Lover | Dravidian Stock 🖤❤️

India
Joined November 2023
Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)Photo by Aravinth (@arvy_x)
இந்தாடா கவ்விட்டு போ 1. MISA Detention copy 2. & 3. Photograph of Ismail commission report - Thiru. M.K. Stalin is Mentioned as witness 4. Sarkaria Commission report -Mentions Thiru. M.K. Stalin was in MISA Detention. Sarkaria commission digital version 👇 archive.org/details/275-page…
MISA detention copy இருந்தா வெளிய போடுடா பிமுக டாபர் 😂 #மிசா_காலத்தில்_கசமுசா_கேஸ்
35
333
17
873
100,729
Aravinth retweeted
ஏண்டா DMK தான் AI வைத்து scam செஞ்சதுன்னு சொல்லி ஊரை கூட்டி ஒப்பாரி எல்லாம் வைத்தீர்களேடா கடைசில நீங்க எல்லாரும் தான் கூட்டு களவாணிகளா @imrajmohan பெருமாள் முருகன் அப்படிங்க உத்தமன் ஒருத்தனை வச்சி எவ்வளவு பெரிய நாடகம் போட்டிருக்கிங்க
18
357
5
771
22,293
Aravinth retweeted
குரங்குக் கும்பலிடம் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டைப் பார்த்து சிரிப்பதையே ஒரு சைடு பிஸ்னஸாக வைத்திருக்கிறது ஆந்திர அரசு. 🥹
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
1
77
210
4,054
Aravinth retweeted
பேரறிஞர் அண்ணா, காங்கிரஸ் எஸ்.வி. நடேச முதலியார் & ராஜரத்தினம் மிஸ்ஸிங்! 1962 சென்னை மாநில தேர்தல், காஞ்சிபுரம் தொகுதியில் திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டார். எப்படியாவது அண்ணாவை தோற்கடித்தே தீர வேண்டும் என காமராசர் நிறுத்திய வேட்பாளர்தான் எஸ்.வி.நடேச முதலியார். (1/n)
#இவர்கள் மூவரையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் வரலாற்றை எழுதவே முடியாது. காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன், ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம், ஸ்டாலினைத் தோற்கடித்த விஎஸ்.பாபு. 🙂😁🤗😴🤤
3
47
3
147
11,142
What a fall for a state that once led the nation with 11.19% GSDP growth, only to be subjected to such mockery today.
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
19
137
2
749
20,244
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி. திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு. சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
240
436
38
1,258
38,973
இந்தியாவே திரும்பி பாக்குற மாதிரி ஒரு வெற்றிய வாங்கி குடுத்த இவருக்கு விஜய்யவிட பெரிய பின்பம் வந்துருமோனு பயந்து மந்திரி பதவி கூட குடுக்கல,தற்குறிகளுக்கு நான் எந்த வகைல குறைஞ்சு போய்ட்டேங்குற மன வருத்த்துலையே செத்து போய்ட்டார்றா.அவர் சாவுக்கு காரணம் விஜய்யோட தாழ்வுமனப்பான்மை தான்
Black Magic ல எப்புவம் எதிர்வினை இருக்கும் அது அந்தம்மாவுக்கு சீக்கிரமே காலம் புகட்டும் போது தெரியும் 👍
48
116
3,401
எனக்கு என்னவோ ஈவிஎம் முறைகேடு உச்சநீதிமன்றம் போனதுல மாட்டிக்குவோமோனு பயந்து தான் இதெல்லாம் நடந்துச்சோனு தோனுது 🚶 ரொம்ப டேஞ்சரான ஆளா இருக்கானுங்க பாஜகவை விட ஒரு படி மேல போய்ட்டானுங்க
16
94
2
300
8,583
Aravinth retweeted
#BREAKING | ரயில்வே நிலையத்தில் நேர்ந்த கொடூரம் - ஒருவர் கைது #SunNews | #Nagercoil | #சட்டம்ஒழுங்கு
12
84
8
271
25,756
41 பேர் இறந்துபோன போது காலில் செருப்பில்லாமல் நடக்கல... தோளில் சுமக்கல... ஓடி ஒழிஞ்சிக்கிட்டான்.. இப்போ இடைத்தேர்தலுக்காக.🤧
41
139
11
597
8,846
Aravinth retweeted
IAS, IPS அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய தவெக எம்எல்ஏ
3
134
5
285
5,527
Aravinth retweeted
விஜயின் ரூட் மாபியா பரப்பிய ஊடக வதந்தியை மறுத்து விஜயின் த.வெ.க அரசு விளக்கம்!
4
260
544
18,652
ஏன்டா ஊர் முழுக்க பேனர் கட்டியிருக்கானுங்க கண்ணுக்கு தெரியலையானு கேட்டா ப்ளாக் பண்ணிட்டேன் யோக்கியன்
10
30
573
திருப்பரங் குன்றம் தூணில் தீபம் ஏற்ற 5 பேர் மட்டும் செல்லவேண்டுமாம். அந்த 5 பேர் கொண்ட குழுவிற்கு அமைச்சர் ஷாஜகானை தலைமை தாங்க சொல்லுங்கள். நன்றாக மேற்பார்வை செய்வார். போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம். அதற்கு தேர்தலில் Tvkக்கு வாக்களித்த எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள்/இளைஞிகள் உள்ளார்கள். அவர்களை மலையடிவாரத்தில் நிற்க சொல்லி பாதுகாப்பு கொடுக்க வையுங்கள். இது டிரைலர்தான். சிறுபான்மையினர் @arivalayam support இல்லாமல் சந்திக்க வேண்டிய கூத்துக்கள் இன்னும் நிறைய இருக்கிறது. @mkstalin அவர்கள் இதுபோன்று சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பதற்கு கருத்துக்கள் கூட கூறாமல் இருப்பது நல்லது. இதுபோன்ற விஷயங்களில் ஏற்கெனவே பலமுறை போராடியதற்கு உங்களுக்கு சரியான கௌரவம் அளிக்கப்படவில்லை.
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்கள் #SunNews | #Thiruparankundram | #SupremeCourt
6
8
7
16
1,939
திருப்பரங்குன்றம் தீர்ப்பை மடை மாற்ற தான் VS பாபு அய்யாவை டிஸ்சார்ஜ் பண்ணி இருக்கானுங்க.🤧
22
23
1
157
3,313
Aravinth retweeted
அவன் பொணத்த தூக்குறத வச்சு இவனுக்கா அரசியல் தெரியாதுனு நெனைக்கிறிங்கன்னு கேக்குறாங்க உண்மைலயே அவனுக்கு அரசியல் தெரியாது, அவன் பண்ணிட்டு இருக்குறது PR. அத கேடிய விட மிக மிக சிறப்பா பண்ணிட்டு இருக்கான்றதுல மாற்று கருத்து கிடையாது மத்தபடி கேடிய விட அதிகார வெறி புடிச்ச சைக்கோ அவன்
3
67
1
123
3,246
Aravinth retweeted
I can't even hate man. Just unreal how he makes even a funeral all about himself and gets all limelight. Just tipping my hat off wow.
வி.எஸ் பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய் #cmvijay #tvk #vsbabu #vsbaburip
59
115
25
1,361
63,998
Aravinth retweeted
தாலிச் செயினை அடகு வைத்துக் கட்டிய குடிசைகள் ஜேசிபியால் தரைமட்டம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் ஓலைக் கொட்டகை வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
2
71
2
101
3,229
தலைவர் வந்து தோளில் சும்ப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி. எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு செத்து கித்து போயிறாதீங்கடா..நூறு கோடி ரூபாடா ஒவ்வொரு சீட்டும்
7
206
1
761
7,357
வி.எஸ்.பாபு நீண்டகாலமாக திமுகவில் பயணித்தவர். திமுகவில் எம் எல் ஏவாகவும் இருந்திருக்கிறார். பின் ஜெயலலிதா, தினகரன், எடப்பாடி எனத் தாவி தாவி இறுதியாக இந்த வருடம்தான் தற்குறிகள் வெட்டி கழகத்தில் ஐக்கியமானார் ! முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை வென்ற வகையில் (அது உண்மையான வெற்றியா - இல்லையா என்பதை காலம் சொல்லட்டும்) வி.எஸ்.பாபு உலகப்புகழ் பெற்றதில் வியப்பேதுமில்லை. ஆனால் அவருடைய வெற்றியைக் கொண்டாடிய தற்குறிகளிகளின் செயலால் அவர் நம் வாயில் வீழ்ந்தார் . ஓர் அற்புதமான ஆட்சியாளரை, தன் தொகுதிக்கு பார்த்து பார்த்து பண்ணி பளபளப்பாக வைத்திருந்தவரை வீழ்த்திவிட்டு, அறுத்து தள்ளிவிட்டேன் என சைகை காட்டியவரை இயற்கை மிக மிக விரைவாக அறுத்து பழி தீர்த்துவிட்டது என்று வரலாறு நினைவில் வைத்திருக்கும் ! காமராஜரை 1967- ல் விருதுநகரில் வைத்து வீழ்த்திய திமுகவின் பெ.சீனிவாசன், 1971- ல் அதே விருதுநகரில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவை 1996 -ல் பர்கூரில் வைத்து வீழ்த்திய திமுகவின் சுகவனம், 2001 ல் அதே பர்கூரில் தம்பித்துரையிடம் தோற்றார். ஆனால், உடனே சுதாரித்து, 2004 & 2009 என இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வென்று கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக ஜொலித்தார் ! திமுகவின் History record இப்படி இருக்கிறது. ஸ்டாலினை வீழ்த்தியர் record ? இரண்டு கைகளை குறுக்காக வெட்டிக் காட்டிவிட்டால் போதுமா ? கொளத்தூர் தொகுதி சார்பாக அவர் எத்தனை முறை சட்டப் பேரவையில் பேசினார் ? முதலில் பேசினாரா ? அங்கு உட்கார்ந்து கொனஷ்டைகள் பண்ணிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு போட்டியாக என்ன நிலையிலிருக்கிறார் எனத் தெரியாமல், எம் எல் ஏவாக இருந்த 199 நாட்களில் 69 நாட்கள் இருந்தது மருத்துவமனைக்குள். கோமா ஸ்டேஜில். கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவர், என்னச்சுயா எங்க எம் எல் ஏவுக்கு என வழக்கு போட்டதும், இறந்துவிட்டார் என்கிறச் சேதி வருகிறது. இதுதான் அன்னாரின் வரலாறு ! காலம் சொல்லும், காலம் சொல்லும்ன்னு அடிக்கடி நாங்கள் சொல்வது இதைத்தான். எந்தக் கட்சியின் வரலாறு, எந்த தலைவர்களின் வரலாறு, எந்த ஆளுமைகளின் வரலாறு காலம்தோறும் சொல்லப்படும் ? அது எவ்வாறெல்லாம் சொல்லப்படுமென்பதை நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள் !!! #copied
6
40
3
206
20,702
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்த காவலர்கள்... சந்தேகத்திற்கிடமான பல இறப்பு வழக்குகள் பதிவாகி வருவதால் பூஜை செய்யப்பட்டதாக தகவல்... #Sathyamangalam #policeStation #Poojai #News18Tamilnadu | News18Tamil.com
12
40
14
122
12,563