பாலா... (@brubala) header
பாலா... (@brubala) profile picture

Common Man.... RTs are not endorsements. Views are only my personal, not on behalf of any one or organization

Chennai
Joined May 2010
Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)
🔥🔥🔥🔥
விஜயின் அந்த ஆடியோவை திடீரென்று எடுத்துக் காட்டினேன்… புதிய தலைமுறையில் அதன் பின் நடந்ததை நீங்களே பாருங்கள்
35
தவெகவிடம் ஏமாற மக்கள் தயார்!
வாவ் விஜயனா!! Again #cmvijayfails #TVKVijay‌Fails
1
70
😂😂😂😂
விஜய் அரசின் காவல் துறை புதிய கண்டுபிடிப்பு சமூக வலைதளத்தில் புகை படம் வைத்தே உங்கள் முகவரியை கண்டுபிடிக்கும் புது டெக்னிக். பேரு/வேறு எந்த குறிப்பும் தேவையில்லை அதை வைத்து அதிகாலை பால்காரர் வரும் முன்பே வீட்டில் ஆஜர் ஆகும் சிறப்பு சர்வீஸ் பிகு:வேறு எங்கும் கிளைகள் கிடையாது.
32
வெறும் 7.5% வைத்துக் கொண்டு எப்படி நம் அரசுப் பள்ளி மாணவர்கள் இவர்களோடு போட்டி போட முடியும்
#EXCLUSIVE | பத்தே ஆண்டுகளில் நீட் தேர்வால் தலைகீழாக மாறிய நிலைமை! நீட் தேர்வு அறிமுகமான பிறகு மருத்துவப் படிப்பில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வு. நீட் தேர்வுக்கு பிறகு சிபிஎஸ்இ மாணவர்கள் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் சேர்வது 0.97 சதவீதத்தில் இருந்து, 56.33 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்திருப்பது, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இருந்து சன் நியூஸுக்கு கிடைத்த பிரத்யேக RTI தகவல் மூலம் அம்பலம். #SunNews | #NEET | #CBSE
3
136
If DMK retaliate in the same fashion - will TVK accept that?
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
45
பாலா... retweeted
Replying to @sunnewstamil
வாய்க்கு வந்த கருமத்தை எல்லாம் உளறாமல், நேரடியாக பதிலளிக்க துணிச்சல் இருக்கிறதா ? பேரா.கலையரசன் சட்டவிரோத கைது நடவடிக்கையில் 1) புகார் அளித்தது யார் ? 2) வழக்கு பதிவு செய்தது யார் ? எந்த காவல் நிலையத்தில் ? 3) வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் என்ன ? 4) கைதுக்கு உத்தரவிட்டது யார் ? 5) காவல்துறை உடையில் இல்லாமல், அதிகாரப்பூர்வ வாகனத்தில் இல்லாமல், அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் அவரை சட்டவிரோதமாக கைது செய்த காவலர்கள் யார் ? 6) தவறு நடந்துவிட்டது என்று அமைச்சரே சொல்கிறார். தவறு செய்தவர்கள் யார் ? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? 7) யாரோ, யார் பெயரிலோ போலி கணக்கை உருவாக்கினால், உருவாக்கியவரை கண்டுபிடிக்காமல் அந்த படத்தில் உள்ளவர்களை கைது செய்வீர்களா ? நாளை விஜய் பெயரில் போலிக் கணக்கை யாரேனும் உருவாக்கினால், விஜயை அதிகாலை 5:00 மணிக்கு சட்டவிரோதமாக கைது செய்வீர்களா ? 8) பேரா. கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து பேசுகிறார். அவர் படத்துடன் போலி கணக்கு உருவாக்கப்படுகிறது. காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுகிறார். இது என்ன நாடகமா ? 9) ஒரு நாடறிந்த பேராசிரியர், அரசியல் கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்கின்றன, செய்திகளில் இடம் கிடைக்கிறது. அம்பலப்பட்டு விட்டதால், செய்த அசிங்கத்தை மறைக்க தற்போது அவர் பக்கம் நிற்பது போல தவெக நாடகம் போடுகிறீர்கள். இது எதுவும் இல்லாத சாமானியர்களின் நிலைமை என்ன ? 10) உங்களை எதிர்த்து வாயை திறந்தாலோ சட்டவிரோதமாக மிரட்டுவீர்களா ? இதற்கு பெயர் ஆட்சியா ? ரவுடித்தனமா ?
2
83
2
233
4,900
பாலா... retweeted
மீண்டும்.. மீண்டுமா..? மின் கொள்முதலில் மீண்டும் அதிகபட்ச விலையான ₹35 வரை கொடுத்து வாங்க இருக்கிறீர்களா அமைச்சர் @CTR_Nirmalkumar தமிழ்நாடு அரசின் TANGEDCO மின் கொள்முதல் செய்வதற்கான Short/26-27/RA/89 Reverse Auction இன்று மதியம் 3 மணிக்கு முடிந்து விலை தெரிய வந்துள்ளது நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களுக்கு மின் கொள்முதல் செய்ய ₹10.5 முதல் அதிகபட்சம் ₹35 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று இதே Reverse Auction ல் குஜராத் மாநிலம் ₹10 குறைவான விலையில் மின் கொள்முதல் செய்ய இருக்கிறது தமிழ்நாடு அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை செலுத்த வேண்டும் என்பது புரியவில்லை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி கூடுதல் விலையில் மின் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3
51
3
60
2,889
செய்தியை இப்படியும் வெளியிடலாம் என்று தெரிந்து கொள்ள இதனை படிக்கவும்.‌
ஆய்வறிஞருக்கு அவமதிப்பு #DGP | #Kalaiyarasan | #TNPolice | #TNPolitics
35
Right action & right direction!
#Jailer2 படத்திற்கு எதிராக Negative Review எழுதியவர்கள் மீது சன் பிக்சர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
1
300
சேரும் இடம் சேர்ந்திருக்கிறார்!
5000 கோடி நிதி மோசடி! @NewsTamilTV24x7
57
ஒருவேளை இவரே சொல்லி விட்டாரா?
"அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் சொல்லமாட்டார்.." -திருமாவளவன் #SunNews | #Kalaiyarasan | #Thirumavalavan | #Vijay
47
Strangely, Loki & Nelson proved themselves first & after that only the so called Dalpati acted in their scripts 😂😂😂
Atlee Loki Nelson Finally it is Thalapathy boys saving Tamil cinema and handling big budget ,cast films like a pro..🔥🔥
1
79
So, as usual even in this episode too, the Hon. Minister not revealed the actual facts! Highly shameful...
Yet another factually incorrect statement from @CTR_Nirmalkumar . The purported Instagram handle is (was) not on Kalaiyarasan’s name, it only has the picture of Kalaiyarasan. As a Minister, he should be well aware of the facts before making public statements. Picture 1 - Screen grab of the said Instagram account. Picture 2 - Copy of Kalaiyarasan’s complaint to DGP mentioning the name (youvijayamani) of the purported Instagram account. P.s: Please clarify on whose complaint Kalaiyarasan was illegally detained ?!
64
இதிலாவது உண்மை சொல்லியிருக்கிறாரா?
Watch | ”அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர்.. பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் #SunNews | #Kalaiyarasan | #TVK
57
இதுவும் ஒரு குழந்தை தான்.. சென்னை மேயர் ப்ரியா ராஜனின் ஆறு வயது பெண் குழந்தை.. ப்ரியா ராஜன் சென்னை மேயராக பதவியேற்கும் போது ஒருவயதான கைக்குழந்தையாக இருந்தவர்.. கடந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில் ஒருமுறை கூட தனது குழந்தையை எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் உடன் அழைத்து வந்ததில்லை.. கடந்த காலங்களில் பெருமழை பெய்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகி இரவு பகலாக மேயர் நிவாரண பணிகளை மேற்கொண்ட காலத்தில் கூட மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தவர் ப்ரியா ராஜன்.. கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவை பார்வையிட தந்தையுடன் வந்த மகள், மேடையில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து ஓடிச்சென்று மடியில் அமர்ந்த குழந்தையுடன் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு தந்தை அருகே சென்று அமர்ந்துகொள் என்று அனுப்பி வைத்தவர் ப்ரியா ராஜன். நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வருகை தந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தனது அருகில் அமர்ந்த போது முகம் சுழித்தார் மேயர் என்றும், மேயரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு ஊடகங்களும் ஆளாளுக்கு ஒரு கதையை எழுதுகின்றனர்.. இழிவாக, மலிவான வார்த்தையில் கீழ்த்தரமான முறையில் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும் சென்னை மாநகராட்சி மேயராக தனது மக்கள் பணியில் உயர்ந்து நிற்கிறார் மேயர் ப்ரியா ராஜன் @PriyarajanDMK
73
616
20
2,421
66,307
கழக முதன்மைச் செயலாளர் திரு. @KN_NEHRU அவர்களது இல்லத்தில் மீண்டும் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தவெக அரசு. நிர்வாகத் தோல்வியால் எழுந்துள்ள மக்கள் கோபத்தைத் திசைதிருப்பவும், இடைத்தேர்தல் தோல்வி பயத்திலும் சோதனை, கைது என நாடகமாடுகிறது தவெக அரசு. இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் கழகம் அஞ்சாது!
221
385
44
1,314
66,273
யாருக்காவது இங்கு இந்த சேவை வேண்டுமென்றால் உதவ தயார்! 😂😂😂
38
பாலா... retweeted
அனைவரும் இந்த அரசுக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை தொடங்க வேண்டியது அவசியம்.. மனநலம் சரியில்லாத , அதிகார வெறி உச்சம் கொண்ட ஒரு கும்பல் ஆட்சி நடக்கிறது - அதன் விளைவு அரசுக்கு எதிராக எவர் கருத்து தெரிவித்தாலும் கைது செய்யும் ஒரு அடக்குமுறை திமிரை காவல்துறையை ஏவிவிட்டு செய்கிறது இந்த அரசு.. விஜய் அரசு, அதன் அமைச்சர்கள் நாளுக்கு நாள் இந்த வெறியின் உச்சத்திற்கு செல்கிறார்கள்.. தனக்கு எதிராக எவர் இருந்தாலும் அவனை அழிக்க துடிக்கும் எண்ணம் இவர்கள் அழிவின் தொடக்கம்..
456
62
1,674
92,169
விசிலடித்து வைப் செய்வோம்!
Prices of almost all essential commodities in #Tamilnadu are double the national average...
68
பாலா... retweeted
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது! சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
#JUSTNOW | திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் #SunNews | #DVACRaid | #KNNehru
240
1,190
78
2,572
149,092