Devaneyan (@devaneyanarasu) profile picture
Tamilnadu
Joined March 2011
Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)
பெரியார் ஒருவர் தான் பெரியார்...
1
80
வானிலை அறிக்கை போல் உள்ளது. என்ன கொடுமை ? என்ன சொல்ல? என்ன செய்ய? தமிழ் நாடு குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமா?
1
12
Status of Child Protection in Tamilnadu
1
20
வணக்கம். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான எனது கட்டுரை. நன்றி
1
1
65
அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைப் பாதுகாப்பு கொள்கை (Child Protection policy in all schools )உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்த வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.@Anbil_Mahesh
1
2
72
குழந்தைகளின் உரிமையை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை, வருகிற தேர்தலில் முற்றிலும் புறக்கணிப்போம்
1
2
80
இன்று (19.04. 2024) கோவையில் பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் (இணைப்பைப் பார்க்கவும்) ஆணையையும் மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும்.
1
2
4
121
தேசியப்பெண் குழந்தைகள் தினம்.
1
33
சென்னை வெள்ளத்தில் நூற்றுக்கணக்காணோர் தங்களுடைய உண்மைச் சான்றிதழ்களை (கல்வி, பத்திரங்கள்) இழந்துள்ளார்கள். மாநில மற்றும் ஒன்றிய அரசும், விரைவில் அருகமைப் பகுதிகளில் சிறப்பு முகாம்களையும் மற்றும் இணைய வழியிலும், எளிய நடைமுறையில் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1
173
இது சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை அறிவுத்தளத்தில் அணுகுங்கள் உணர்ச்சித் தளத்தில் அணுகாதீர்.
2
138
நடிகர் தாமு அவர்களே குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்... ஊடகங்களே... இப்படியான வீடியோக்களை வெளியிடாதீர்கள். இவை குழந்தைகளின் உரிமைகளுக்கும், மாண்புக்கும் எதிரானது மற்றும் குழந்தைகளின் சிறந்த நலனுக்கும் எதிரானது. குழந்தைகளை அழவைப்பது என்பது குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும்.
2
140