Devaneyan (@devaneyanarasu) profile picture
Tamilnadu
Joined March 2011
Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)Photo by Devaneyan (@devaneyanarasu)
Devaneyan retweeted
Frequent heartbreaking news of child abuse in Tamil Nadu after @TVKVijayHQ assumed charge. @CMOTamilnadu sir, more than 25 child sexual abuse cases have been reported in the last 15 days in Tamil Nadu ! 🔺The Director of Child Welfare and Special Services post (formerly known as Social Defence) remains vacant. The Director oversees the implementation of Acts such as the Juvenile Justice Act, POCSO Act , Prohibition Of Child Marriage Act, the RTE Act etc. 🔺The child rescue helpline 1098 workers' salaries have not been paid for the last four months. These workers rescue children in distress and vulnerable children. 🔺The Child Welfare Committee's honourarium has also not been paid for the past two months. This committee is responsible for the care and protection of children. ❎After exploiting the children in Tamil Nadu to secure votes for you, is this the way you handle child rights, @CMOTamilnadu sir? ❎What happened to all your வீர ஆவேச பேச்சு to prevent child sexual abuses in TN, CM sir ?
14
260
9
389
12,726
Devaneyan retweeted
குழந்தைகளை ஓட்டு கேட்க உத்தரவிட்ட TvK Vijay | நடவடிக்கை பாய்கிறதா? | Youturn
1
11
1
32
826
An insightful day listening to thoughts around how can we have more women and marginalised communities in mainstream politics. Thanks @tarauk for helping us organise this. Lovely meeting you @charuGovindan @yazhini_pm @devaneyanarasu @laksr_tn @RamyaVenugopalM #ChennaiRT
“Politics does not concern itself who should rule us. It is about what kind of rule people should have.” Periyar E.V. Ramasamy On behalf of the Indian School of Democracy, we were honoured to host a powerful roundtable discussion on ‘Inclusive Democracy in States: Aspirations and Challenges Ahead’ at the Madras Institute of Development Studies, Chennai. With 20 esteemed speakers—including leaders from political parties, civil society organizations, and the media—the conversation spanned critical themes: rethinking representation, amplifying marginalized voices, and expanding access and opportunities for women, youth, and underrepresented communities in political spaces. The insights and experiences of our esteemed speakers highlighted an important aspect: Moving beyond elections toward deeper participation. A step closer to a truly inclusive democracy. #IndianSchoolofDemocracy #RoundtableChennai #TheGoodPoliticiansProgram2025 #SheRepresents2025
6
1
9
1,011
மும்மொழிக் கொள்கையை ஏற்ற இந்தியாவின் நிலையையும் ஏற்காத தமிழ்நாட்டின் தற்போதைய நிலையையும் மிகச் சிறப்பாகத் தரவுகளுடன் ஒப்பீடு செய்து இந்திக்கு ஆப்படித்துள்ளார்👍
17
960
9
2,082
51,101
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: “எதாவது சம்பவம் நடந்தால், அதற்கு பதில் சொல்லும் துறை என்றாகிவிட்டது பள்ளிக்கல்வித்துறை; எந்தவித பாடத்தையும் படிப்பினையையும் அதிகாரிகள் கற்றுக்கொள்வதில்லை” - குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் #GovtTeacher | #Sexualharassment
23
148
8
382
41,135
Devaneyan retweeted
#Virudhunagar district reported 3164 teen pregnancies in the past decade. With 710 cases, #Sivakasi tops the list among 11 blocks in the district. The #teen_pregnancy cases in Sivakasi skyrocketed from 18 in 2014 to an alarming 126 in 2024. (1/5) @xpresstn
1
5
2
1,033
Devaneyan retweeted
In such working environments, many teens who fell in love elope once parents find that their daughters are in love and begin arranging for marriages immediately within their community. (5/5) Read the full article here: newindianexpress.com/states/…
5
2
448
Had a meeting with Deputy CM @Udhaystalin who took note of all the concerns area wise, that need immediate attention and assured that action will be taken ASAP. Thank you for being proactive and ensuring that voices from the ground are heard and acted upon. DyCM has been personally monitoring the developments about the flood situation. #ChennaiRains #CycloneFengal #Volunteers @CMOTamilnadu @chennaicorp
107
115
40
932
151,274
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுரைக்கு இணங்க அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்னும் மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்படும் கலைத்திருவிழாப் போட்டிகளில், இந்தாண்டு முதல் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்புப் பள்ளி மாணவ மாணவியர்களும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர்-3 இயக்கத் தலைவர் பேராசிரியர் திரு.தீபக் நாதன், பொருளாளர் திரு.பரதன் பூபதி, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் திரு.தேவநேயன் ஆகியோர் #எல்லோருக்கும்எல்லாம் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்கள். தங்களின் திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கும் மாற்றுத்திறன் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். #DravidianModel @tnschoolsedu
19
122
2
399
4,643
#Boat சென்னைக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட சென்னையின் பூர்வ குடிகளுக்காக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் ‘போட்’ படம் பார்த்தனர். அவர்களின் ஈரமான உணர்வுகள்… @iyogibabu @maaliandmaanvi @cde_off @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy @saregamasouth ⁦
7
105
5
607
10,459
Child rights activists have urged the #Coimbatore district administration to instruct all #schools to alert departments concerned when they receive sexual harassment complaints from students without hiding it @xpresstn @Anbil_Mahesh @CollectorCbe @policecbecity @mannar_mannan
1
3
4
408
கல்வி பயிலும் நம் குழந்தைகள் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதை உறுதி செய்யும் நோக்கில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த மகத்தான திட்டம், இன்று வளர்ந்த நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. 'எல்லோருக்கும் எல்லாம்' ஆவணப்பட தொடரின் முதல் பகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சி. @PEN_Offl #CMBreakfastScheme
124
821
247
1,579
60,695
Devaneyan retweeted
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு - நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம். தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்த போது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்! #CycloneMichaung
64
656
40
1,892
120,310
“Child Rights and Child Protection” a core paper in BEd curriculum at 635 colleges in Tamil Nadu. Congratulations to @ThozhamaiTN @devaneyanarasu for this remarkable accomplishment. #ChildRights ❤️ @NCPCR_ @MinistryWCD @EduMinOfIndia @ugc_india @CMOTamilnadu @rajbhavan_tn
1
1
1
134
Devaneyan retweeted
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளை நன்கு அறிந்த தேவநேயன் போன்றோரை அரசு தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றிருப்பது நல்ல விஷயம். பேராசிரியர் தீபக்கிடமும் பேசியதாக கூறியிருந்தார். @devaneyanarasu @Deepak_TMN
3
39
1
98
5,842
Grateful for the opportunity to engage in a meaningful discourse on "Promition of Child Rights, Advocacy in Political Space" with fellow political party members at the Thozhamai event. Togetherness for a brighter future for our children transcends party lines.
6
47
2
254
8,967
குரலற்றவர்களாக இருக்கும் குழந்தைகளின் உரிமைகளுக்காக அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த உரையாடலை தோழமை அறக்கட்டளை UNICEF உடன் இணைந்து துவங்கி வைத்துள்ளது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
13
102
701
18,100
"Can't take this more," is what a bonded labour and father of 5 children said over the phone to @dt_next. He pleaded for help to free them from the clutches of #BondedLabour system. They are held #captive in kiln, while officials failed to act despite an alert.
2
8
14
976