வானிலை அறிக்கை போல் உள்ளது.
என்ன கொடுமை ?
என்ன சொல்ல?
என்ன செய்ய?
தமிழ் நாடு குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமா?
1
12
அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைப் பாதுகாப்பு கொள்கை (Child Protection policy in all schools )உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்த வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.@Anbil_Mahesh
இன்று (19.04. 2024) கோவையில் பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் (இணைப்பைப் பார்க்கவும்) ஆணையையும் மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும்.
















