Narmada De♡i (@devi__narmada) header
Narmada De♡i (@devi__narmada) profile picture

𝑨𝒓𝒄𝒉𝒊𝒕𝒆𝒄𝒕 🏛️ | Pondicherry 🇮🇳 Based in Rome 🇮🇹 Vijay anna ❤️

Rome, Lazio
Joined March 2026
Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)Photo by Narmada De♡i (@devi__narmada)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா! 🎂🎉#HBCMJosephvijay
1
20
3,204
Narmada De♡i retweeted
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
579
7,463
381
17,455
920,269
Narmada De♡i retweeted
It’s OK. @actorvijay 🫂
309
2,008
135
9,996
320,384
திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் மற்றொரு பெரிய சம்பவம் - முதல்வராக இருந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த திமுக அரசு நடத்திய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 22.03.2025 அன்று, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், அன்றைய துணை முதல்வர் பேசும் பொழுது, இரண்டு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு தொகுதி மறுவரையறை தொடர்பான பாதகங்களை எடுத்துரைக்கின்றார். முதலாவது சூழ்நிலை குறித்து பேசும்பொழுது, தற்போது தென் மாநிலங்கள், 163 தொகுதிகளுடன், 30 சதவீத எம்.பி.க்களைப் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 133 தொகுதிகளாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகக் குறையும் என்று கூறுகிறார். இன்னொரு சூழ்நிலை குறித்து கூறும்பொழுது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், நமக்கு கூடுதலாக சில தொகுதிகள் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்தில் இருந்து 24.7 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கின்றார். மேலும், இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அதே வேளையில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து, அவர்களுக்குத் தேவையற்ற சாதகத்தை அளிக்கும் என்றும் கூறுகிறார். ஏழு தென் மாநிலங்களுக்கு 65 தொகுதிகள் கிடைக்கும் அதே வேளையில், மேற்சொன்ன நான்கு மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், பிராந்திய வளர்ச்சி குறித்த தேசியக் கொள்கைகள் ஒருசில மாநிலங்களால் தீர்மானிக்கப்பட்டு, நமது தேவைகள் புறக்கணிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றார். மேலும், இந்த தொகுதி மறுவரையறையானது, கூட்டாட்சி அமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும், எனவே நாம் அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளுக்கான தடையை 2026-க்குப் பிறகும் நீட்டிக்க நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்னும் பல கேள்விகளையும் கேட்டுள்ளார். தற்போது நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொகுதி மறுசீரமைப்பிற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. அன்றைய கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா? அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார், அப்படியென்றால் அந்த அநீதிகள் அனைத்தும் நியாயமாகப் படுகிறதா? தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? இதுக்கெல்லாம் திமுக தலைவர் பதில் சொல்வாரா? ஆட்சியில் இருக்கும் போது வீர ஆவேசமாகப் பேசிவிட்டு, ஆட்சியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் சரணாகதி அடைவதுதான் திமுகவின் கொள்கை என்பதை மக்கள் பல முறை பார்த்து இருக்கிறார்கள். தந்தையும் மகனும் மாறி மாறிப் பேசி இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், உங்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசாக வழங்குவார்கள். #DMKBetrayedTN
170
1,216
31
3,096
59,296
கழகம் காவி மயமானதில் களிப்படைகிறேன் : ஸ்டாலின் சூளுரை (இனிமேல் இப்படியும் பேசுவார்) #DMKBetrayedTN
125
2,198
39
8,323
95,222
ஊரையே Abuse பண்ணிட்டு, இப்போ மத்தவங்க பேசுறதைப் பத்தி கேள்வி கேட்க வந்துட்டாங்க பாருங்க! 😭😭😭 வெட்கமே இல்லாத நடிப்பு! #BeyondTheNarrative nitter.gq/i/spaces/1BlqObXLmbnme…

16
19
2
70
2,496
Narmada De♡i retweeted
Raghul slams DMK #DMKBetrayedTN
38
773
8
3,685
87,674
Narmada De♡i retweeted
தன் பதவி சுகத்திற்காக காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் திமுக !! அன்றே கணிதார் இயக்குனர் பா.ரஞ்சித் ! #DMKBetrayedTN
2
174
3
323
3,340
திமுக current 🤧 இரட்டை வேடம்! #DMKBetrayedTN
1
279
2
1,160
8,559
I agree that the oppression of Afghan women deserves serious attention. Meanwhile, child marriage remains a serious nationwide issue in India. This issue has also been in the news this month. Why hasn't this received comparable attention on your timeline? 🤔 At a time when Tamil Nadu is witnessing two major political issues — With the Thirupparankundram Deepam controversy and the DMK's position on delimitation dominating Tamil Nadu's political discourse, isn't questioning the timing and framing of your posts legitimate? Is it purely women's rights advocacy, or could the framing also divert the ongoing discussion? You question the world's selective silence, yet questioning your own consistency becomes a misunderstanding? Interesting irony. 🎭 Moral accountability works both ways. Women's rights should transcend religious and political convenience. #MoralConsistency #IntellectualHonesty #ContextMatters
2
1
5
213
அம்பலமாகும் அரசியல் ஆதாய சூதாடிகள் கூட்டமான திமுக
109
1,786
50
5,617
150,557
Narmada De♡i retweeted
நாம் சீரமைத்த மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மனப்பட்டி கைவாளக் கண்மாயில் குறுங்காட்டில் சிறுவர்களுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது💚 – at Melur, India
3
97
429
3,941
சனாதானம் அல்ல... Sonதானம்...
195
3,327
63
11,333
92,044
ஸ்டாலின் என்கிற சாவர்க்கர் 2.0
367
4,964
178
18,683
262,238
Daddy'ah irunthalum sari, Modi'ah irunthalum sari, vaa pathuklam...👊🏼👊🏼👊🏼
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
14
54
8
228
4,793
Narmada De♡i retweeted
CM விஜய் மிக பெரிய சம்பவம் Loading 🔥🔥🔥🔥 இன்று இந்தியாவுக்கு Headline CM Vijay வெயிட் பண்ணுங்க வாரியர்ஸ் வெறித்தனமான சம்பவம் இருக்கு #TNRejectsBJPMODI
207
523
26
2,343
194,457
Narmada De♡i retweeted
DMK backs BJP’s delimitation plan All 22 DMK Lok Sabha MPs and 8 Rajya Sabha MPs will support the delimitation Bill in Parliament. A resolution to this effect was adopted at a meeting of DMK MPs chaired by party president MK Stalin. From taking a staunch anti-BJP stance to backing the BJP’s grand delimitation plan, the DMK has swung like a pendulum.
436
1,041
120
3,162
167,413
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கான தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் மூன்றாம் கட்ட விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள்...
46
552
2
2,121
18,545
இது தமிழ்நாடு!!! நாங்கள் தமிழர்கள்!!! ஒன்றிய அரசே நாங்கள் யார் என்பதை மறந்துவிடாதே.!
1,030
301
69
1,841
188,902
Narmada De♡i retweeted
தவறான தகவலை பரப்பாதீர் !
தந்தையர் மகப்பேறு கால விடுப்பு தொடர்பாக பரவும் தவறான தகவல் #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
4
108
2
299
6,721
ஃபாசிசத்தின் காலடியில் கவிழும் பாயசம் : உருவாகும் கூட்டும் உடையும் குட்டும்
126
1,109
27
2,996
54,126