கிருஷ்குமார் retweeted
தீபம் ஏத்தலாம்னு தீர்ப்பு வந்துருக்கு ஒரு பயலும் வாய தொறக்கல
எங்கயோ நடக்குது நமக்கு என்னனு எல்லாவனும் வாய மூடிட்டு இருக்கான் IUML மிக்சர் திண்ணுட்டு இருக்கு
இதுக்கு தான் போன ஆட்சியில நடுல விழுந்து குண்டடி வாங்கிட்டு இருந்தயா @arivalayam
கிருஷ்குமார் retweeted
முன்னலாம் ஆரோக்கியமா இருக்கிற பிச்சைக்காரங்களை வழில பாத்தா 'கைகால் லாம் நல்லாதானே இருக்கு, ஏன் இப்படி தன்மானத்தை விட்டு, அசிங்கமா பிச்சை கேட்டுட்டு இருக்காங்க'ன்னு தோணும். இப்போ இங்க சில Blue Tick IDகளை பாத்தா இப்படி தோணுது.. ப்ச்
கிருஷ்குமார் retweeted
என்றா இது இவ்ளோ சோசியல் மீடியா டெவலப் ஆன காலத்துல காலைல ஒரு விக் சாயந்தரம் ஒரு விக்ன்னு வச்சுட்டு சுத்துறான் 😂
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
இந்த கோமாளிக்கு சீட்டுகளை வாரி வழங்குறது,
மேடைக்கு கீழ இருக்குறத கூப்புட்டு மரியாதை பண்ணி பக்கத்துல உக்கார வைக்குறதுன்னு.
சரியான லூசு புகழேந்தி.
கிருஷ்குமார் retweeted
Replying to @sooriofficial
அண்ணாமலை அண்ணனா? நீங்க பிறந்தது 1977ல். அவர் பிறந்தது 1985ல். தம்பினு கூப்பிடுங்க!
கிருஷ்குமார் retweeted
நல்ல விசயம் தான் , இன்னும் 2 வருசத்துல அப்டி ஒரு தர்கா இருந்த தடமே இல்லாம போயிரும், ஓரமா போயி ஊம்பு
இந்த சீசன்ல வியாதிகள் அதிகம்.அதுல
ஒரு patient கூட 4-5 பேர் வேற வராங்க.
Hospital பரிதாபங்கள்.
#trichy
1
643
கிருஷ்குமார் retweeted
டை அடிக்காம ஷேவிங் வேற பண்ணிட்டு பாக்கும் போது மதராஸபட்டிணம் படத்துல வர்ற கிளவி மாதிரி இருக்குன்னு அந்த ஆள் கிட்ட எவனும் எடுத்து சொல்லலயா கொடுமைக்கு பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு எல்லாத்தையும்
கிருஷ்குமார் retweeted
இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்ததில் இறந்து போன சம்பவத்தில் கவனிக்கப்பட வேண்டியது - குழந்தைகளை தூக்கி சென்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்தே இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு... இரண்டாவது குழந்தை இறக்கும் போது அந்த குழந்தையை சிகிச்சைக்கு சுமார் 30கிமி தூரத்தில் "சங்கராபுரம் அரசு மருத்துவமனை" தூக்கிட்டு போங்கனு சொல்றதுக்கு எதுக்குய்யா ஆரம்ப சுகாதார நிலையம்? அப்போ புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதுக்கு?
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதுவும் கிராமபுறங்களில் இருக்கும் சுகாதார நிலையத்தில் எந்த எந்த பகுதியில் எப்படியான விசம் முறிக்கும் மருந்து வகைகள் இருக்க வேண்டும் என்ற வரையரை உண்டு ஆனால் இந்த TVK அரசு அதற்கு எந்த வேலையும் செய்தது போல தெரியவில்லை. எல்லா ஊர் மருத்துவமனையிலும் விஜய் புகைப்படத்தை வைப்பதற்கு செலவு செய்த காசில் அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு நாய் கடிக்கு மருந்து வாங்கி வைங்க தற்கூறி கூட்டமே!
தரங்கெட்ட நிலையில் நாளுக்கு நாள் மோசமடைகிறது தமிழகத்தின் நிர்வாகம்...
கிருஷ்குமார் retweeted
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
கிருஷ்குமார் retweeted
அவனுங்களுக்கு ஒரு சரிவு வரும்போது எல்லாம் இவன் என்னத்தையாவது போட்டு டைவர்ட் பண்ணிகிட்டு இருக்கான்டா @ThenameisDH இந்த ஐடிய முதல்ல தூக்குங்கயா





































