Pinned Tweet
மனசு சொல்றத மயிரா கூட மதிக்கலைனா ஜம்முனு வாழலாம்
#Argo_Says
Argo🥳❤ retweeted
30 வருஷம் கூட வாழ்ந்த மனைவி ஒர்தே இல்லம்பான். பெத்த புள்ளை படிச்சு பட்டம் வாங்கினதுக்கு போக மாட்டான், சொந்த பெரியம்மாவ முதியோர் இல்லத்தில் வைத்திருப்பான், ஆனா 6 மாசம் முன்னாடி கூட வந்து சேர்ந்தவனுக்காக நாடகம் ஆடுவான். இப்படி ஒரு கேடுகெட்ட ஆள பார்த்ததே இல்ல.
இப்படிக்கு மே 5 ம் தேதி நாலு சீட்டுக்கு பிச்சை எடுத்த நாய்க
டாகூர் மாணிக்கம்
😂 கொளத்தூர் மக்கள் மனதில் எழும் கேள்வி இதுதான்!
மீண்டும் கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால், அது VS பாபு போட்ட பிச்சையால் கிடைத்த வாய்ப்புதான் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்!
இப்போது சொல்லுங்கள்… அந்தப் பிச்சைத் தட்டையைத் தூக்கிக்கொண்டு கொளத்தூர் தொகுதிக்கு ஓடப்போவது யார்? 😂🔥
#Kolathur #VSBabu #Stalin #DMK #ShameOnDMK #DMKExposed #TamilNaduPolitics #KolathurPolitics #TVK #Vijay 🔥
2
132
அடிச்சிட்டு சாவுங்கடானு கடந்து போறது நல்லது
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி..
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்கள்
#SunNews | #Thiruparankundram | #SupremeCourt
Argo🥳❤ retweeted
ஒரு charity தேவை இருக்கு .. ஒரு student semester fees ..விருப்பமுள்ளவர்கள் mention பன்னுங்க.. student details share பன்றேன்.. you can verify and pay directly to him..
semester fee: 20k,
his father have 5k.. i am raising fund for remaining 15K.. interested people please mention.. 🙏🏼
Argo🥳❤ retweeted
Normalized news in national media, on any given day of happenings in Tamilnadu
#TVKFailsTN
Argo🥳❤ retweeted
தன் வாழ்வின் பெரும்பகுதியையும் செல்வத்தையும் முருகபெருமானுக்கே அர்ப்பணித்த ஐயா TMS போன்ற பெருந்தகைகள் நடமாடிய மண்ணில் இவனை போன்ற அரண்மனை புகழ் பாடும் பாலபத்திர ஓணான்டிகள் நடமாடுவது நம் விதி 🤦♂️🤦♂️
"திருச்செந்தூரில் நான் பாடியதில் எந்தத் தவறும் இல்லை..." - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
#PushpavanamKuppusaamy | #CMVijay | #Thiruchendur | #MuruganTemple
Argo🥳❤ retweeted
இன்னைக்கும் நம்ம ஊர்ல தங்கம் விலை குறையும்.
Gold jewellery பங்குகள் எப்படி பாதிக்கப்படும்...AI உதவியுடன்.

















































