JAACT TN (@jaacttn) header
JAACT TN (@jaacttn) profile picture

காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உள்ளிட்ட 86 அமைப்புகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது.

Madurai, Tamil Nadu
Joined May 2023
Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)Photo by JAACT TN (@jaacttn)
மடப்புரம் அஜித்குமார் வழக்கில் திரும்பப் பெறப்பட்ட சாட்சிகளின் பாதுகாப்பு – இன்ஸ்பெக்டரின் அடாவடி பேச்சு – கவனிப்பாரா முதல்வர்? - ஹென்றி திபேன் கேள்வி @CMOTamilnadu @tnpoliceoffl @svgsocialmedia @CTR_Nirmalkumar @Ahmedshabbir20 @Udhaystalin @Tiphagne @peopleswatch
2
2
77
Live Streaming Now youtube.com/watch?v=Q-7WUQcb… சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்போம் – உரையரங்கம் 28.06.2026 – சென்னை மாண்புமிகு அமைச்சர் @VanniArasu_VCK @Vannikural_ , சமூக நீதித்துறை அமைச்சர், @abdulsamadmmk , Ex.MLA, MMK @tmmkhqofficial @jawahirullah_MH @Tiphagne @jaacttn
30
புகாரில் உண்மை இல்லை #cbienquiry #tamilnadu #AjithKumarCase #oredesam #oredesamreporter
1
44
Replying to @CMOTamilnadu
அந்தப் பெரிய இடம் யார்? - மடப்புரம் அஜித்குமாரின் தாய் கேள்வி #CustodialDeath | #Ajithkumar | #Police
3
3
83
Replying to @CMOTamilnadu
"நிகிதாவை கைது செய்ய வேண்டும். யார் சொல்லி இதைச் செய்திருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். கைதான ஐந்து பேரையும் வெளியே விடக் கூடாது." - கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் பேட்டி செய்தி - வினோத்குமார் மாயவன் #Ajithkumar | #TNLocalNews
1
1
41
Replying to @CMOTamilnadu
நிகிதா யாரு சொல்லி கொடுத்தாங்கஅந்த 5 பேர் யார் ?அஜித்குமார் தாய் நச் கேள்வி #ajithkumar | #tamiljanam | #newsupdate | #tnpolice | #CBI | #CBICID | #newsupdate #nikitha
1
1
46
Replying to @CMOTamilnadu
"குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது" #CustodialDeath | #AjithKumar | #KumudamNews24x7 | kumudamnews.com
1
3
61
Replying to @CMOTamilnadu
மிளகாய் பொடியை கண்ணில் துவி தாக்கும் அளவிற்கு எனது மகன் தீவிரவாதியா? - காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் தாயார் கேள்வி #Madurai #AjithKumar #LockupDeath #Police #AjithKumarCase #madappuramajithkumar #HighCourt #CBI #DMKFailsTN #JayaPlus
1
1
98
Replying to @CMOTamilnadu
மடப்புரம் அஜித்குமார் மரணம் - சிபிஐ அதிரடி அறிக்கை! ⚖️ #ajithkumar #lockupdeath #thirupuvanam #cbi #maduraihighcourt #focuspointtn
1
45
Replying to @CMOTamilnadu
அஜித்தை அடிக்கச் சொன்ன ஐந்து பேர் யார்? - தாய் கேள்வி #Malaimurasu #NewsUpdate #Madapuram #AjithKumar
1
45
Replying to @CMOTamilnadu
காவலர்கள் ஜாமீன் கோரிய மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம். #maduraihc #AjithkumarCase #Madapuram #TherkinKural
1
50
Replying to @polimernews
மரணம் நிகழ்ந்து பின்னர் கூட ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்?? ஏன் நீதிபதி உத்திர விடவில்லை??? திரைப்படங்களை தடையை விவாதிக்க நேரம் இருக்கிறது 🤡🤡 #AjithKumar #ajithkumarcase #MaduraiHighCourt #TVKVijay #bjp #dmk
1
1
73
Replying to @CMOTamilnadu
#JUSTIN : காவல்துறையினர் மனித பிறவிகளா? அஜித்குமார் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை.. #JusticeForAjithKumar #CustodialDeath #TamilNaduCustodialDeath #PoliceBrutality #CustodialKilling #Sivaganga #DMKFailsTN #TNPoliceFails #HypocrisyExposed #News #BNC
1
51