krish (@krish45809) header
krish (@krish45809) profile picture

Msc, M.Phil, Phd in progress. i'm working as an environmental manager. old I'd was suspended. belongs to the Dravidian stock/ DMK

kallakurichi
Joined October 2025
எம்பி சுதீஷ் வீட்டு திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வந்த திமுகவினர் நடிகை தேவயானி குடும்பத்திடம் Misbehave செய்ததால் கோபப்பட்டு சென்றதாக பொய்யை பரப்பிட்டு இருக்காங்க. உதயநிதி வருவதற்கு முன்பே அவங்க மேடைக்கு போய் கூட்டம் அதிகமா இருந்து அவங்கள ஒழுங்கா Receive பண்ணலனு கோபப்பட்டு திரும்பி கிளம்புறாங்க.. அப்போ உதயநிதி ஸ்டாலின் வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகி அவங்களால திரும்பி போக முடியாம சிக்கி கோபப்பட்டு போறாங்க.. ஆனா முழு வீடியோ பாக்காம பொய்யை பரப்புறது.
2
19
36
1,160
Wig aavudhu mairaavudhu poda dei 🔥🔥🔥🔥🔥🔥
8
222
8
1,623
13,917
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..!! – at Thirumangalam, India
5
28
475
தலைவர் சரியா சொல்லிட்டார். தவெக பற்றி.. Fashion க்காக பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கை தலைவராக வைத்துள்ள தவெக அவர்கள் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது.. அதற்கு உதராணம் தான் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல்..
7
149
3
368
10,192
krish retweeted
#WATCH | "நயினாரை பார்த்தா மட்டும் இந்த டம்மி முதலமைச்சருக்கு கோபமே வராது.. குத்துனது பாஜகவா இருந்தா, வலிச்சாலும் கத்தக் கூடாது என்பது டெல்லி போட்டிருக்கக் கூடிய ஆர்டர்.." -பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
10
175
2
462
36,247
Time to funny roast Actor Vijay Ultimate funny roast by Sattai 😂 புது கெட்டப்பில் கலக்கும் விஜய் 🤣 - சாட்டை
6
175
3
591
19,716
LOP : பெண்களுக்கு அண்ணனா இருப்பேன் அரணா இருப்பேன்னு சொன்னாரே உபிஸ் : மாமா வா இருப்பேன் Chorus : பொட்டு மாமா 😂😂😂
3
70
4
358
15,508
சட்டை பட்டனை திறந்து விட்டு கோட் போட்டு அதையும் மடக்கி விட்டு புது ஸ்டைல் உருவாக்கின மனுஷன் இவரு 50 வருசம் முன்னாடியே இவரு கிட்ட கோட் ஸ்டைல் பத்தி பேசுறானுங்க 🔥😍 #SuperstarRajinikanth
9
112
1
540
21,504
மேடைக்குச் செல்ல முடியவில்லை என்று பாதியிலேயே திரும்புகிறார் தேவயானி அவர்கள் ஆனால் தி உதயநிதி வந்ததால் தான் அவர் டென்ஷன் ஆனது போல பாதி வீடியோவை போட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது தற்குறி ஐ டிவிங் மானங்கெட்ட நாய்களே மக்கள் உங்களை ஏற்கனவே புரிந்து கொண்டார்கள்
17
136
1
463
108,436
அட பாவிங்களா TVK அரசு எவ்வளவு கேவலமா நடந்திருக்கு 💔 நவம்பர் 14, 2026 அதிகாலை சுமார் 12.30 மணியளவில். நாகர்கோவில் ரயில் நிலையம் 5-ஆம் நடைமேடையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை, ஆள்நடமாட்டமற்ற மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கைகளால் குத்தி காலால் மிதித்து கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். உடலை இருக்கைக்கு அடியில் வைத்து மறைத்துள்ளனர்.
3
22
28
581
நாகர்கோவிலில் ரயில் பெட்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொலை.. நான்கு நாளைக்குப் பிறகே கண்டு பிடித்துள்ளனர்.. ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.. இந்த சிங்கப்பெண் அதிரடிப்படையெல்லாம் எங்க ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்களோ?🤦‍♀️
1
27
37
435
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது..
82
2
120
1,400
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே. இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல். உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! @tnpoliceoffl @CMOTamilnadu
40
351
23
635
26,473
krish retweeted
கடிதம் எழுதி தற்கொ*ல கன்னியாகுமரியில் லாரி ஓட்டுநர் தோட்டத்தில் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொ*ல. பொய் வழக்கு பதிவு செய்யப்போவதாக போலீசார் மிரட்டி, தேடி வந்ததாகவும் கடிதத்தில் குற்றச்சாட்டு. போலீசாருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்ததாக கடிதத்தில் தகவல். அஞ்சு கிராமம் போலீஸ் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது புகார் தற்கொ*லக்கு போலீசாரே காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் #crime #kanyakumari #police #death #thanthitv
2
41
4
74
5,544
குடி அரசு இதழின் முழுத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.. நூலை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin #KudiArasu #DMK #Periyar #BookLaunch #TamilNaduPolitics #PeriyarBooks #News18TamilNadu #TamilNews
20
60
3,310
krish retweeted
#WATCH | "போலி சாமியாரை பார்த்திருப்போம்.. ஆனால் போலி பெரியாரிஸ்ட், போலி முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம்.." -பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
28
257
9
836
42,221
MP சுதீஷ் மகள் கல்யாணத்தில் நெகிழ்ச்சி.. #lksudhish #Vijayakanth #weddingevent #galatta
8
254
1
4,512
185,525
தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட 'குடியரசு' இதழின் முழுத் தொகுப்பையும் வெளியிட முக்கியப் பங்காற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ். #Sathyaraj | #DMK | #AnnaArivalayam | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
17
126
3
690
19,433
கொம்பன் சாட்டை வந்துட்டான் 🔥💥 செய்க தரமான செய்கை 🤣🤣🤣
1
123
2
444
8,760
krish retweeted
#WATCH | சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூலை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #MKStalin | #UdhayanidhiStalin
4
91
408
25,573