சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) header
சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) profile picture

தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined June 2010
Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)
We don't need Hindi.... If you can't read English, please don't come to Tamil Nadu.
265
304
32
1,797
53,143
TVK முடிஞ்சிது 💔💔💔
1
10
595
டேய் தற்குறி TVK mla நடவடிக்கை எடுக்க போறியா இல்லை VS Babu தூக்கிட்டு போன மாதிரி பாடையில தூக்க போறியா?
44
ஆத்தா காப்பாத்து எங்கே பார்த்தாலும் அடி பலமா தற்குறிக்கு விழுகுது 😂😂😂
1
6
141
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி அவர்களே எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது. ​பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
2
8
263
இப்ப பேசும்போது எனக்குச் சட்டமன்றத்துல பேசுற மாதிரியே இருக்கு. ஆனா ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இப்போ எங்க முன்னாடி, என் முன்னாடி அறிவாளிகள், பகுத்தறிவு உள்ளவர்கள், உங்களுக்கெல்லாம் மூளை இருக்கு. நான் பேசுறது உங்களுக்குப் புரியும். ஆனா சட்டமன்றத்துல நீங்க எல்லாம் தொலைக்காட்சியில பார்த்துக்கிட்டு இருப்பீங்க; உங்க அத்தனை பேருக்குமே தெரியும்.
1
3
541
அவன் முடியே போலிதான் 😂😂😂
3
90
தற்குறி விஜய்க்கு மானம் ரோசம் இருந்தா resign பண்ணிட்டு போயிடுவான்
3
8
22
400
சோசியக்காரனுக்கு விழுற ஒவ்வொரு அடியும் தற்குறி ___ விஜய்க்கு வலிக்கும் 😂😂😂
1
6
1
16
933
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
36
311
8
740
44,993
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | நாகர்கோவில் பாலியல் வன்கொடுமை வழக்கு - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்! #SunNews | #Nagercoil | #NCW | #சட்டம்ஒழுங்கு
6
58
152
15,449
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறதா? தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்! மற்றொரு புறம், நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! இந்த இரண்டு சம்பவங்களும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே நெஞ்சு பதற வைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? ரயிலில் பயணிக்கும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய விஜய் தலைமையிலான @TVKVijayHQ அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? பெண்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாத விஜய் அண்ணா ஆட்சி எதற்காக? பெண்களின் பாதுகாப்பு என்பது வாக்குறுதி அல்ல; அது ஓர் அரசின் அடிப்படைக் கடமை! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @DMKWomensWing
41
4
55
1,317
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது. மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு. தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு. எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
8
276
446
9,947
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
வாய்ப்புக்காக ஆபாச வீடியோ | மன உளைச்சலில் கணவர் #vedamoorthy #subhavardharaj #instgramcouple #divorce #arrowroots
63
580
24
3,500
502,753
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
2 பள்ளி மாணவர்கள் மாயம்! #Kallakurichi #Rishivandiyam #KalaignarSeithigal
24
18
968
டேய் அல்லு சில்லறை @manickamtagore நீ எதுக்குடா அவனுக்கு முட்டு கொடுத்த பதில் சொல்லுடா பரதேசி
6
27
372
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதை உறுதிப்படுத்திய நீதிபதி விக்டோரியா கௌரி. மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்தும், தமிழ்நாடு அரசு இன்னும் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு. இதற்கு மேல் ஏதும் ஆதாரம் வேண்டுமா?
15
127
5
261
15,390
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
ஒரு பக்கம் போதைப்பொருள் வழக்குகளில் நிர்வாகிகள், மறுபக்கம் அதிகாரிகள் மீதும் பெண்கள் மீதும் அத்துமீறல்கள், இப்போது இரட்டைக் கொலை வழக்கிலும் தவெக உறுப்பினர்! ஆட்சியில் இருப்பதால் சட்டமும் போலீசும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? காவல்துறையையும் ஆட்சியையும் கையில் வைத்துக்கொண்டு, சொந்தக் கட்சியினரின் வன்முறையையே கட்டுப்படுத்த முடியாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானிய மக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம்?
3
128
1
177
4,277