mageshmp retweeted
#Pattu🥰
🧑தானா வந்த சந்தனமே… உன்ன 🎶♥️தழுவ தினம் சம்மதமே… ❤️
👩🦰தானா வந்த சந்தனமே… உன்ன 💚🎵தழுவ தினம் சம்மதமே… ❤️
mageshmp retweeted
தீபன் சக்கரவர்த்தி
உமா ரமணன்
இளையராஜா
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
உங்களை பற்றிய நினைவுகள் சிறிதும் காயப்படுத்தவில்லை என்றால் அப்போதே புரிந்துகொள்ளுங்கள்...
அங்கே நீ யார் என்று?☕🌹🌹☕
#கோகுலத்தின்_மன்னன்_MP
mageshmp retweeted
ஒரு இஸ்லாமிய சகோதரரின் தெளிவான பேச்சு.👌👏👏👏
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்தியப் பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தமிழக தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது.
தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். இஸ்லாமியப் பெருமக்களும் இந்து பக்தர்களும் அவரவர் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.
mageshmp retweeted
அயோக்கியத்தனத்தை எந்த அரசு செய்துள்ளது 😵 S Ve Shekher Speech #SVeShekher #cmvijay #vijay #sivakarthikeyan #dhanush #tvkmlaissue #kalakkalcinema
mageshmp retweeted
#WATCH | விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுமார் 6 மணி நேரமாக இருக்கோம் பக்தர்கள் காத்திருப்போர் அறையின் கதவுகளை உடைக்க முன்றதால் பரபரப்பு!
#SunNews | #Tiruvannamalai
அவ்வப்போது ஒரு புத்தகத்திலும்
ஒரு தேநீரிலும் சிறு நினைவுகளுலும் சுருங்கி விடுகிறது ☕🌹🌹☕👌🫰
#கோகுலத்தின்_மன்னன்_MP
இல்லை என்பதை நீ ஏற்காத
வரை அவை உன்னுடன்
தான் இருக்கிறது
என்பதே பொருள்☕🌹🌹🫰
#கோகுலத்தின்_மன்னன்_MP
mageshmp retweeted
கைராசிக்காரன் -1984ல வந்த போது, Sony Stereo Walkmanல இந்த பாடலை கேசட்ல போட்டு கேட்டபோது, இளையராஜாவின் Sound Engineer அவ்வளவு துல்லியமா பாடலை பதிவுசெய்திருப்பது ஒரு சாதனை என ஆச்சர்யபட்டேன்.
படம் அந்த அளவு வெற்றி என்று சொல்லமுடியாத படம். பிரபு, ராதா ஜோடியாக இன்னொரு பாடல் ‘கைவீசும் தாமரை’. SPB & Janaki பீக் காலம்.
மேலும் படத்தைப்பற்றி தெரிந்ததவர்கள் கருத்தை பகிரவும்.
mageshmp retweeted
பத்தும் பத்தாமலும் ஆடை அணியும் பெண்களுக்கு மத்தியில்..
தாமரைக்குள் இருக்கும்
மொட்டினைப் போல
ஆடை அணியும் தேவதைகள்
அழகு தானே..?! 🎶😍❤️
mageshmp retweeted
1986-2026
நவம்பர் - 28
ஹீரோவாக அறிமுகமாகி 40
ஆண்டுகள் நிறைவடைந்து 41 வது ஆண்டில்.... உங்கள் ஆசியுடனும் ஆதரவுடனும்
சலனமற்று இருக்கும் ஒரு குளதிற்கு
ஒற்றைக்கல்லால் ஆட்டம் காட்ட முடியும்☕
உன் முயற்சியில் உறுதியாக இரு 👌☕🌹
இனிய காலை ☕🌹
#கோகுலத்தின்_மன்னன்_MP
mageshmp retweeted
My Favourite Song 🥳🎼💞
@Raamaraajan பாட்டுக்கு நான் அடிமை (1990) 🥰
🎤- மலேசியா வாசுதேவன்🎼🙏




















