mohanram.ko retweeted
Replying to @mohanramko
என் நண்பர் காலையில் ஃபில்டர்
காஃபி; மாலையில் சாயா என்கிறார்.
mohanram.ko retweeted
Replying to @mohanramko
நிறைய சந்தர்ப்பங்களில் குடைச்சல்.
அரிதாக நல்லதும் செய்யுறே. நீ யாரு ராஜா?
என்னை இறைவன்னு வணங்கறாங்க!
mohanram.ko retweeted
Replying to @mohanramko
சார்ஜர்ல போட்டு டென்ஷன்ல ஸ்விட்ச் ஆன் பண்ணாமல் விட்டு விடுகின்றனர்.
mohanram.ko retweeted
ஒரு காலத்துல "Self-motivation" ah நமக்கு இருந்தது தான், கொஞ்சம் கொஞ்சமா "தற்பெருமை" "தலைக்கனமாக" மாறி இருக்கு.,
mohanram.ko retweeted
'குறைந்த பட்ச அறம்' என்பது யாதெனில்...
'சலூன் கடைக்கு பல்லு வெளக்கிட்டு போவது', 'பொதுக்கழிப்பறையில் தண்ணீர் ஊற்றிச் செல்வது!'
- சமீபத்தில் சலூன்கடை உரிமையாளர் ஒருவரும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தூய்மைப் பணியாளர் ஒருவரும் என்னிடம் புலம்பிய போது தோன்றியது!😎
mohanram.ko retweeted
வருமானம் எவ்வளவு வந்தது என்பது முக்கியமல்ல;
நாள் முடிவில் எத்தனை சதவீதம் மிச்சமிருக்கிறது என்பதைத்தான் ஆண்ட்ராய்டு பேட்டரி கற்றுக்கொடுக்கிறது...!!!
mohanram.ko retweeted
பசங்களுக்கு இருக்கது தான் ரசிக வெறி,பொண்ணுங்களுக்கு இருக்கது மனநோய்.மழைல நனைஞ்ச அட்டைபாக்ஸ் மாதிரி இருந்துகிட்டு ஹீரோ மாதிரி பையன் கிடைக்காதுனு தெரிஞ்சதும் அந்த ஹீரோவையே காலம் முழுக்க மனசுல சுமந்துட்டு வாழ்க்கை குடுத்தவனை நூதனமா பழிவாங்குற சைக்கோபாத் மனநிலை தான் இது.
mohanram.ko retweeted
முன்பு ‘எவ்வளவு பெரிய காயம்’ என்றாய்.
இப்போது ‘எவ்வளவு பெரிய தழும்பு’ என்கிறாய். உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.
எனக்குத்தான் தெரியும், அது
‘எவ்வளவு பெரிய வலி’ என்பது.
~கல்யாண்ஜி
mohanram.ko retweeted
தெருவுல ஒரு ரூபாய் காயின் கிடந்தாலே, “யாரோட காசோ?”ன்னு யோசிச்சு பையில போடலாமா, உண்டியல்ல போடலாமான்னு தயங்குற நம்ம வாழ்க்கையில...
நகைக்கடைக்குள்ள புகுந்து 20 கிலோ தங்கத்தைத் தூக்கிட்டுப் போறவங்க தைரியத்தைப் பார்த்தா ரொம்ப ஆச்சரியமா தான் இருக்கு...!!
mohanram.ko retweeted
இன்றைய தினகரன் நாளிதழில் 🥳 @balavelagri @DinakaranNews 🎉
mohanram.ko retweeted
"பயப்படாம என்ன நடந்துச்சோ அதை அப்படியே மறைக்காம நீதிபதி கிட்ட சொல்லு.." நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியிடம் கூறிய குடும்பத்தினர்..!
# இதைப் பார்த்தா தைரியம் சொல்ற மாதிரி இல்லயே, அவ தப்பிச்சுற கூடாதுன்னு வன்மத்துல ஐடியா தர்ற மாதிரில்ல இருக்கு?




























