😂😂😂
கட்சியில் 'ஒழுக்கம்' என்ற வார்த்தையை யாராவது தப்பித்தவறி உச்சரித்துவிட்டால் போதும்—பிட்டு மாமாவுக்கு ரத்தக் கொதிப்பே ஏறி, கோபம் உச்சிக்குப் போய்விடும்! 🤣
Via - @a2dk_studio
Dr. தீபக் retweeted
விஜய் களத்துக்கு வருவதற்கு முன் அண்ணன் சீமான் சந்திப்பு அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் தேசிய இனவிடுதலை பற்றிய புரிதலை ஏற்படுத்த நடந்த முயற்சி அது.
களத்துக்கு வந்து அதுவும் திராவிடத்தை தலைமேல வைத்து கொண்டு வந்ததால் வீழ்த்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இது தான் எதார்த்தம்.
Dr. தீபக் retweeted
Toxicity பத்தி எல்லாம் பாரி பேசுறது தான் ஆச்சரியம்,
இவர் கைது அப்ப நாம்தமிழர் உதவியது என்று சொல்லுவாரு அப்பறம் உதவவில்லை என்று பல்டி, திராவிட ஒழிப்பு மாநாட்டுக்கு நாம்தமிழர் கட்சிக்காரர்கள் இவருக்கு உதவ வில்லை என்று சொல்லுவாரு.
இவர் போல ஒரு சந்தர்ப்பவாதியை பார்க்கவில்லை
🔥நாங்கள் தமிழ்த்தேசியத்திற்காக அரசியலுக்கு வந்தோமே தவிர; அரசியலுக்காக தமிழ்த்தேசியத்திற்கு வரவில்லை
🔥 நான் தவறு செய்யாத வரை நீ அவதூறு பரப்புவதெல்லாம் எங்களுக்கு விளம்பரம் தான். நாம் Toxic கட்சிக்கு பதிலடி
#paarisaalan #tamilnationalism #politics #criticism #replyvideo
Dr. தீபக் retweeted
ஒவ்வொரு நாளும் விஜய்யை வறுத்தெடுக்கிறது தமிழ்நாடு பாஜக.
வழக்கெல்லாம் போட வேண்டாம். முடிந்தால், பாஜகவுக்கு எதிராக @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரே ஒரு Reply Video போடச் சொல்லுங்க..
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
Dr. தீபக் retweeted
இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: இதுவா மாற்றத்துக்கான அரசு?
#CMVijay | #AVEditorial | #AnandaVikatan | #Magazine
Dr. தீபக் retweeted
■புலிகிட்டான் டுபாக்கூர்.,
~இவன் பாவாணர் ஆய்வையும் படிச்சதில்லை, மாசோ விக்டர் ஆய்வையும் படிச்சதில்லை
■TCP பாண்டியன் சொன்னதை தான் இவன் உளரினு இருப்பான்
~இது பாவாணர் சொல்லாய்வில் இருக்கு என்பதே இவனுக்கு புது தகவல் தான்
😂😂😂
Dr. தீபக் retweeted
50 லட்சத்திற்கு கீழே இருக்கும் டெண்டர்களை இணையதள வழியாக போட தேவை இல்லை என்ற TVK அரசின் சுற்றறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று ! எதற்காக ? பாருங்கள் இந்த வீடியோவை ! @CMOTamilnadu
Dr. தீபக் retweeted
தூய சக்தி மாகாணம் !
அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ?
பொறியாளர் : 70 லட்சம் சார்.
அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும்
பொறியாளர்: சரிங்க சார்.
அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு.
பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும்
அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு !
பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க..
அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் !
இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!
ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN!
@CMOTamilnadu
கொளத்தூர் எம்எல்ஏ எப்போது இறந்தார் என்கிற உண்மையை கரூர் வழக்கை போல சிபிஐ விசாரிக்க வேண்டும் @CBIHeadquarters @PMOIndia @CMOTamilnadu 😌
Dr. தீபக் retweeted
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக 'இன்று' அறிவிக்கப்பட்டிருக்கிறது.
70 நாட்களுக்கு மேலாக வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியே தெரியாததால், அதனைக் கேட்டு கொளத்தூர், தொகுதி செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் 'நேற்றையதினம்' சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. தீபக் retweeted
போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவினரே அடுத்தடுத்து பறிமுதல் செய்யும் நிலையில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? “வெறும் வாயில் வடை சுடுவதையும், விளம்பர வெறியில் ரீல்ஸ் வெளியிடுவதையும்” நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!
சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான கொடிய வகை ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து, அது தொடர்பாக இருவரைக் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை இதே மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது தலைநகர் சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தடுத்து பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட திட்டத்தின்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம் வரை போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பதுக்கலையும் கண்காணித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் அவற்றைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால், 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் எனப் பெரும் படையையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எதற்காக அமைக்கப்பட்டது? மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
போதை மாத்திரைகள், ஊசிகள், சாக்லெட்டுகள் எனப் பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பட்டதாரி இளைஞர்கள் வரை பலரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ள வக்கற்ற தவெக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அடாவடித்தனங்களையும் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதும் செய்தி ஆசிரியர்களை, ‘Virtual Warriors’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கட்சியினரை ஏவிவிட்டு Abuse செய்து கொண்டிருப்பது கேவலமான செயலாகும்.
எனவே, போதை ஒழிப்புப் பேரணிகள் நடத்துவது, சாலையெங்கும் விழிப்புணர்வுப் பதாகைகளை வைப்பது போன்ற வெறும் வாயில் வடை சுடும் விளம்பர நடவடிக்கைகளால் போதைப்பொருட்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், கடத்தலையும், பதுக்கலையும் வேரோடு ஒழிக்க, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
Dr. தீபக் retweeted
அறிவாலயத்துக்குள்ள நுழைஞ்சு சவால் விடுற காட்சி!
Awesome Bro! 👌
அப்டியே கமலாலயத்துக்குள்ளே நுழைஞ்சு நயினாரை வெளுத்து வாங்குற மாதிரி ஒரு Video போடுங்க Bro!
Dr. தீபக் retweeted
ஆபாச நதி ஓடுகிறது எனப் பொதுக்கூட்ட மேடையிலும், சட்டமன்றத்திலும் ஆவேசமாக முழங்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உங்கள் MLA குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆபாச நதி ஓடவில்லையா?
சத்யாபாமாவை திமுகவின் தலைவர் ஸ்டாலின் உருவக்கேலி செய்தபோது பொங்கி எழுந்த நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பாதிக்கப்பட்டதற்கு எதிராக ஏன் வாய்திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் பேசியதெல்லாம் வெறும் ஊளை உதார்தானா?
Dr. தீபக் retweeted
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம்
#TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
Dr. தீபக் retweeted
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது ! @CMOTamilnadu
Dr. தீபக் retweeted
செருப்பால அடிச்சு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான் அவ்வளவு ரோஷக்காரன் 🤣
@___Arjun___04 🐿️🤡
டேய் சிங்கள வாயா @___arjun___04
இதுக்கும் முட்டு கொடுக்க ஏதாவது தூக்கிட்டு வாடா 🤡






























