
MBA/Anna university_Trichy/Senior Manager/HOD/TV Malai #தமிழினத்தை_சார்ந்தவன் #தலைவர்_பிரபாகரன் #அண்ணன்_சீமான்
Chennai, India
Joined April 2016
- Tweets62.5K
- Following5.4K
- Followers3.7K
- Likes45.8K
இந்த வார விகடன் ப்ளஸ் அட்டைப்படம்!
🔗: vikatan.com/vikatan-plus
#Investments | #TNGovernment | #VikatanPlus
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
வாய்திறங்க CM Sir! @TVKVijayHQ
அவனோட verified account ல இருந்தே post ஆகியிருக்கு இந்த பதிவு. அண்ணன் சீமானை எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் ஆனால் புலிக்கொடியை காலில் மிதிப்பது போன்ற இந்த பதிவு அவனின் குரூற புத்தியை காட்டுகிறது
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
பிராண்ட்கள் தரமானது என்பது மாயையே.. தண்ணீர் வியாபாரம் என மாறிய பின் எல்லாமே பணம் தான்...
இப்போ கேள்வி 1. அந்த தூனுக்கும் தர்காவுக்கும் இடையில் உள்ள உண்மையான தூரம் என்ன?
2. தூண் இருக்கும் இடம் சர்வே படி யாருக்கு சொந்தம்?
யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
1. தர்காவுக்கும், சங்கிகளால் தீபத்தூண் என்று சொல்லப்படக்கூடிய சர்வே கல்லுக்கும் 200 மீட்டர் இடைவெளி என்ற பொய்யான வாதத்தை ஏன் விஜய் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறினார்கள்? யார் சொல்லி இந்தப் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் சொன்னார்கள்? சட்ட அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு பதில் சொல்ல வேண்டும்?
2. தீபத்தூண் என்று சங்கிகளால் சொல்லப்படக்கூடிய அந்த சர்வே கல் இருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானதா ? அல்லது தர்காவுக்கு சொந்தமானதா? என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டவுடன்.. அது கோயிலுக்கு சொந்தமானது என்று ஏன் பொய் சொன்னது இந்த விஜய் அரசு?
இந்த இரண்டு பொய்யின் அடிப்படையாக வைத்து அந்த சர்வே கல் கோயில் நிலத்தில் உள்ளது அதேபோல் தர்காவில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது எனவே அது தீபம் ஏற்றினால் எந்த பிரச்சனை வராது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்ததா?
அந்த முடிவுக்கு அவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே இந்த இரண்டு பொய்களையும் இந்தத் விஜய் அரசு சொன்னதா?
அமைச்சர் ரமேஷ், அமைச்சர் நிர்மல் குமார், Redpix பெலிக்ஸ் இந்த மூன்று பேரும் திமுக அரசு ஜி ஆர் சாமிநாதனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொன்னபோது இது பாஜகவும் திமுகவும் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் என்று சொன்னார்கள்... இப்போது அந்த நாடகத்தை நடத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
பனையூறுக்கு போய் அந்த கட்சி அலுவலகம் பின்னாடி செப்டிக் tank ல இருக்கும் உங்களுக்கான சாப்பாடு. அங்கேயும் பத்தலைனா நீலாங்கரை போங்க, பட்டினம்பாக்கம் போங்க. கூட உன் பொன்னையும் கூட்டிட்டு போ தற்குறி தாயே
இப்படித்தான் சொல்லணும் இதுங்கலையெல்லாம்
நீங்கதானம்மா விஜய் ரொம்ப அழகா இருக்காரு அவரை பார்த்தாலே ஒரு வரம்ன்னு சொல்லி விசில் ஊதி ஒட்டு போட்டீங்க
இப்போ பணம் கொடுத்து வாங்கி சாப்புடுங்க... 😂
@TVKPartyHQ @TVKVijayHQ
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
மாற்றம் கேட்டீங்க இல்லடா..
இந்தாங்கடா நீங்க கேட்ட கூத்தாடி மாற்றம்.😂😂😂
சாவுக்கு ஒரு டோப்பா.! கல்யாணத்துக்கு ஒரு டோப்பா.!
வாக்களித்த தமிழக மக்களுக்கு வச்சான் பாரு பெரிய #ஆப்பா..😝😝😝
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
கொலை மிரட்டல் விடும் தலைமை தற்குறி முதல் தவிட்டு தற்குறிகள் வரை அந்த 🐶 களை அடிச்சி விளையாடுங்க மக்கா சட்டம் தன் கடமையை செய்யும் ✅✅✅✅🔥
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
கரூர் சம்பவத்தில் நிற்காத விஜய்! |
#karur #vijayfails #TVKFails #KolathurMLA #Virtual #saattai
full video on : youtu.be/0iHLwpbQZeQ

























