Pinned Tweet
தமிழ் மொழியில் எத்தனை மொழிகள் உள்ளன?
என்னது! தமிழே ஒரு மொழி!
அதில் என்ன பன்மொழி?
ஆம்!
செம்மொழி, இன்மொழி, கனிமொழி , நன்மொழி, வன்மொழி, பொன்மொழி, அன்புமொழி, தேன்மொழி, அமுதமொழி, கன்னல்மொழி, கன்னிமொழி, காதல்மொழி, அழகு மொழி, ஆசைமொழி, நுண்மொழி, எழில்மொழி, அருள்மொழி, தன்மொழி, இளமொழி
🌻 PKN Tamil writer retweeted
அப்பன் செத்தும் புத்தி வரலை ~ ஆத்தா அறிவுரை சொல்லியும் அறிவு வளரலை ~ ஒருவேளை மனைவி அமைந்து இருந்தா சரியாகி இருக்குமோ??
முடிவுக்கு வருகிறது காங்கிரசின் ஏதேச்சதிகார அரசியல் ~ காலாவதி ஆகிறது நேருவின் குடும்பம்.!?
சோளி முடிஞ்சது! வட இந்தியாவில் காங்கிரஸால் இனி வெல்லவே முடியாது? திமுகவிடம் கதர்கள் கதற காரணம் இதான்
இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி உயிரைக் கொடுத்து எதிர்ப்பதற்குப் காரணம் இந்த மசோதா நிறைவேறினால், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் இனி ஜெயிக்க முடியாது?
🌻 PKN Tamil writer retweeted
இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தைப்போல ஓர் அற்புதமான அமைதியான பிரதேசத்தை உங்களால்
கற்பனை கூட செய்து பார்க்க இயலாது
கல்வி,வேலைவாய்ப்பு,மருத்துவம்,
தொழில்,கட்டமைப்பு,மக்களின் பாதுகாப்பு,
பாகுபாடற்ற அமைதியான வாழ்க்கை என
குடிமக்களுக்கு தேவையான அனைத்தையும் திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து செய்து இந்த மாநிலத்தை செதுக்கி சீரமைத்துள்ளன
எல்லாவற்றையும் விட அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜீவாதார உரிமையான
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை
தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் அனுபவிக்க இயலாது
முந்தைய ஆட்சியாளர்கள்
இந்த மாநிலத்திற்கென இருக்கும் இறையாண்மை,தன்னாட்சி அதிகாரத்தை
கட்டிக்காத்து வந்துள்ளனர்..
தீபம் ஏற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவுக்காக அல்ல
CRPF பாதுகாப்புடன் அந்த நிகழ்வை
நடத்த பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்யாயமாக இருக்கப்போகிறது
உண்மையாகவே மிகவும் வருந்துகிறேன்
🌻 PKN Tamil writer retweeted
ஔவையே கொடியது எது?
முருகா!
கொடிது கொடிது ஊழல் கொடிது;
அதனினும் கொடிது அமுங்குனி அரசியல்;
அதனினும் கொடிது பெண்மை பழித்தல்.
நெடியது அனைத்தும், நன்மை
பேணலே!
🌻 PKN Tamil writer retweeted
Replying to @PriyarajanDMK
உடனே சட்ட நடவடிக்கை எடுங்கள் சகோதரி. ஏற்கனவே தாமதம். கட்சி பாகுபாடின்றி பொது மக்கள் உங்களுடன் இருப்பார்கள். TVK என்பது கட்சியே அல்ல. அது ஒரு cult குரூப். தமிழ்நாடு 70 வருடங்களில் பார்த்து இராத மோசமான cult கேங். இவர்களிடம் நேர்மை, பண்பு எதுவும் எடுபடாது. Surgery தான் ஒரே வழி..
🌻 PKN Tamil writer retweeted
இதெல்லாம் பார்த்தும் திமுககாரன் பேசாம இருக்கணும்... .
அப்படியே பேசினாலும் கண்ணியமா, பதமா, குணமா பேசணும்..
ரொம்ப போனா, காவல் நிலையத்தில் போய் ஒரு complaint மட்டும் கொடுத்துட்டு வந்துடனும்...
அப்படித்தானே தமிழ் சமூகமே??
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு அப்படின்னு பேரு வெச்ச ஒரு கட்சியோட தலைவர, இங்க இருக்கும் பெரும்பான்மை சூத்திர ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த கலைஞர், மற்றும் தளபதி ஸ்டாலினை, சென்னையின் First Citizen ஆக அதிகாரத்தில் அமர்ந்து சிறப்பாக செயல்பட்டு results காட்டிய ஒரு ஒடுக்கப்பட்ட பெண்ணை இப்படியெல்லாம் கேவலமாக AI வீடியோ மூலம் பரப்பினாலும் திமுக காரன் பேசாம இருக்கணும் இல்ல....?
முற்போக்கு வேடம் போட்டு திமுகவின் இரத்தத்தை உறிந்து வயிறு வளர்த்து இன்று தொந்தியும் தொப்பையுமாக பொறுக்கி திங்கும் முன்னாள் கூட்டணி கட்சிகள் எல்லாம் எங்கடா போனீங்க? வாய் நிறைய sofa cushion இருக்காடா வெண்ணெய்களா?? அதான் பேச முடியலையா???
மயிலாப்பூர் மற்றும் அக்ரஹாரத்து ஆதரவு பெற்ற பெண்களுக்கு மட்டும் பொங்குகிற பெண் நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் எங்கே என்ன புடுங்கிட்டு இருக்கீங்கன்னு ஒரு மானமிகு சுயமரியாதைக்கார திமுக காரன் இதுக்கு கேள்வி எழுப்பலாமா? கூடாதா??
அட மானங்ககெட்ட தமிழ் சமூகமே? உன்னை பார்த்துதான் கேட்கிறேன்!!
தூ!! நாய்களா!!!
This quoted post is unavailable.
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
ஆடுறது விஜய் அம்மாவா இருந்தா நல்லா இருந்து இருக்கும் ❤️
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
சினிமாவை பார்த்து ஓட்டு போட்ட மூதேவிக்கு சினிமா அறிவு தான் இருக்கும். அரசியல் அறிவு இருக்காது.
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
ரொம்ப talented தான்டா நீங்க லாம் ஒத்துக்குறோம். இத தவிர என்ன பன்ன தெரியும் உங்களுக்கு?? Instagram மட்டும் ban பண்ணிட்டா உங்க கட்சியே இருக்காதுடா🤡
open.spotify.com/episode/2X3…
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பண்டைய வரலாற்று சிறப்புமிக்க ஆச்சரியம் மட்டும் பதிவு
29
porkodinangai.blogspot.com/2…
அரோகரா
அரோகரா’ முழக்கம் — இயல்பான பொருளா? திணிக்கப்பட்ட பொருளா? சொல்லாய்வுப் பதிவு:
open.spotify.com/episode/32k…
தமிழர்களின் தொன்மையான விளக்கீடு நாள் பற்றிய பாட்காஸ்ட்
ஒரு வைதீகத்தையோ, ஒரு புராணக் கதைகளையோ மறுத்து கூறும் போது
வேறொரு மதத்தை துணைக்கு அழைத்து இந்த மதம் தான் மூல காரணம்,
அது காரணம் அல்ல என்று சொல்லுவது அப்பட்டமான சான்றுகள் அற்ற பொய்
கோவில் வழிபாடும் அக மெய்யும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதை
PKN Tamil · Episode
open.spotify.com 1
40
வீரத் தமிழன் வடிவில் தேரூர்ந்தான் எனும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாரதி
open.spotify.com/episode/2fs…
தேரூர்ந்தான் எனும் அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட திருவல்லிக்கேணி ஊரும் பேரும் பெருமாளின் தோற்றமும் பற்றி அரிய தகவல்கள்
56
🌻 PKN Tamil writer retweeted
சனாதனம் என்பது முற்றிலும் வைணவம் தான் , சைவம் வேறு ஆனால் பார்ப்பான் உள்ள வந்து அதையும் கைப்பற்றி விட்டான் முருகனை கைப்பற்றியதை போல .
மதுரை டூ உசிலம்பட்டி ரோடு
அச்சம்பத்துக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நடுவே ஊர்கள் உருவாவதற்கு முன்பு (60, 70-கள் வரை),
அச்சம்பத்து (ஏர்குடி) கிராமத்திலிருந்து கோயிலுக்கு எங்க தாத்தா பாட்டி தினமும் நடந்தே சென்ற தூரம் வெறும் 5 கி. மீ தான்! இன்று உருவான ஊர்கள்: 🔹 அச்சம்பத்து,
🤖 Made with AI
1
69
🛕 இன்று நாம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊரையே சுற்றி 12+ கி. மீ பயணிக்கிறோம்! 🚌
அன்றைய 5 கி. மீ பாதை ➡️ இன்று உருவான ஊர்கள்: 🔹 அச்சம்பத்து, ஏர்குடி ➡️ விராட்டிபத்து, HMS காலனி 🔹 மாடக்குளம் கண்மாய், வயல்கள் ➡️ பொன்மேனி, சம்மட்டிபுரம், முத்துப்பட்டி
🤖 Made with AI
1
42
🔹 பசுமலை காட்டுப் பாதை ➡️ பைக்காரா, கோவலன் நகர், பசுமலை 🔹 தென்கால் கண்மாய் வரப்பு ➡️ திருப்பரங்குன்றம் ரயில்வே கேட் வயல்களும் கண்மாய்களும் சுவர்களாக மாறி, 5 கி. மீ நேர்வழியைத் துண்டித்து, நம்மை ஊர் சுற்ற வைத்துவிட்டன! 💔 #Madurai #Thiruparankundram #OldMadurai #மதுரை
🤖 Made with AI
48



















