🌻 PKN Tamil writer retweeted
அப்பன் செத்தும் புத்தி வரலை ~ ஆத்தா அறிவுரை சொல்லியும் அறிவு வளரலை ~ ஒருவேளை மனைவி அமைந்து இருந்தா சரியாகி இருக்குமோ??
முடிவுக்கு வருகிறது காங்கிரசின் ஏதேச்சதிகார அரசியல் ~ காலாவதி ஆகிறது நேருவின் குடும்பம்.!?
சோளி முடிஞ்சது! வட இந்தியாவில் காங்கிரஸால் இனி வெல்லவே முடியாது? திமுகவிடம் கதர்கள் கதற காரணம் இதான்
இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி உயிரைக் கொடுத்து எதிர்ப்பதற்குப் காரணம் இந்த மசோதா நிறைவேறினால், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் இனி ஜெயிக்க முடியாது?
🌻 PKN Tamil writer retweeted
இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தைப்போல ஓர் அற்புதமான அமைதியான பிரதேசத்தை உங்களால்
கற்பனை கூட செய்து பார்க்க இயலாது
கல்வி,வேலைவாய்ப்பு,மருத்துவம்,
தொழில்,கட்டமைப்பு,மக்களின் பாதுகாப்பு,
பாகுபாடற்ற அமைதியான வாழ்க்கை என
குடிமக்களுக்கு தேவையான அனைத்தையும் திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து செய்து இந்த மாநிலத்தை செதுக்கி சீரமைத்துள்ளன
எல்லாவற்றையும் விட அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜீவாதார உரிமையான
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை
தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் அனுபவிக்க இயலாது
முந்தைய ஆட்சியாளர்கள்
இந்த மாநிலத்திற்கென இருக்கும் இறையாண்மை,தன்னாட்சி அதிகாரத்தை
கட்டிக்காத்து வந்துள்ளனர்..
தீபம் ஏற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவுக்காக அல்ல
CRPF பாதுகாப்புடன் அந்த நிகழ்வை
நடத்த பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்யாயமாக இருக்கப்போகிறது
உண்மையாகவே மிகவும் வருந்துகிறேன்
🌻 PKN Tamil writer retweeted
ஔவையே கொடியது எது?
முருகா!
கொடிது கொடிது ஊழல் கொடிது;
அதனினும் கொடிது அமுங்குனி அரசியல்;
அதனினும் கொடிது பெண்மை பழித்தல்.
நெடியது அனைத்தும், நன்மை
பேணலே!
🌻 PKN Tamil writer retweeted
Replying to @PriyarajanDMK
உடனே சட்ட நடவடிக்கை எடுங்கள் சகோதரி. ஏற்கனவே தாமதம். கட்சி பாகுபாடின்றி பொது மக்கள் உங்களுடன் இருப்பார்கள். TVK என்பது கட்சியே அல்ல. அது ஒரு cult குரூப். தமிழ்நாடு 70 வருடங்களில் பார்த்து இராத மோசமான cult கேங். இவர்களிடம் நேர்மை, பண்பு எதுவும் எடுபடாது. Surgery தான் ஒரே வழி..
🌻 PKN Tamil writer retweeted
இதெல்லாம் பார்த்தும் திமுககாரன் பேசாம இருக்கணும்... .
அப்படியே பேசினாலும் கண்ணியமா, பதமா, குணமா பேசணும்..
ரொம்ப போனா, காவல் நிலையத்தில் போய் ஒரு complaint மட்டும் கொடுத்துட்டு வந்துடனும்...
அப்படித்தானே தமிழ் சமூகமே??
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு அப்படின்னு பேரு வெச்ச ஒரு கட்சியோட தலைவர, இங்க இருக்கும் பெரும்பான்மை சூத்திர ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த கலைஞர், மற்றும் தளபதி ஸ்டாலினை, சென்னையின் First Citizen ஆக அதிகாரத்தில் அமர்ந்து சிறப்பாக செயல்பட்டு results காட்டிய ஒரு ஒடுக்கப்பட்ட பெண்ணை இப்படியெல்லாம் கேவலமாக AI வீடியோ மூலம் பரப்பினாலும் திமுக காரன் பேசாம இருக்கணும் இல்ல....?
முற்போக்கு வேடம் போட்டு திமுகவின் இரத்தத்தை உறிந்து வயிறு வளர்த்து இன்று தொந்தியும் தொப்பையுமாக பொறுக்கி திங்கும் முன்னாள் கூட்டணி கட்சிகள் எல்லாம் எங்கடா போனீங்க? வாய் நிறைய sofa cushion இருக்காடா வெண்ணெய்களா?? அதான் பேச முடியலையா???
மயிலாப்பூர் மற்றும் அக்ரஹாரத்து ஆதரவு பெற்ற பெண்களுக்கு மட்டும் பொங்குகிற பெண் நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் எங்கே என்ன புடுங்கிட்டு இருக்கீங்கன்னு ஒரு மானமிகு சுயமரியாதைக்கார திமுக காரன் இதுக்கு கேள்வி எழுப்பலாமா? கூடாதா??
அட மானங்ககெட்ட தமிழ் சமூகமே? உன்னை பார்த்துதான் கேட்கிறேன்!!
தூ!! நாய்களா!!!
This quoted post is unavailable.
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
ஆடுறது விஜய் அம்மாவா இருந்தா நல்லா இருந்து இருக்கும் ❤️
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
சினிமாவை பார்த்து ஓட்டு போட்ட மூதேவிக்கு சினிமா அறிவு தான் இருக்கும். அரசியல் அறிவு இருக்காது.
🌻 PKN Tamil writer retweeted
Replying to @itz_sparrow03
ரொம்ப talented தான்டா நீங்க லாம் ஒத்துக்குறோம். இத தவிர என்ன பன்ன தெரியும் உங்களுக்கு?? Instagram மட்டும் ban பண்ணிட்டா உங்க கட்சியே இருக்காதுடா🤡
🌻 PKN Tamil writer retweeted
சனாதனம் என்பது முற்றிலும் வைணவம் தான் , சைவம் வேறு ஆனால் பார்ப்பான் உள்ள வந்து அதையும் கைப்பற்றி விட்டான் முருகனை கைப்பற்றியதை போல .
🌻 PKN Tamil writer retweeted
பொதுவாழ்க்கைக்குப் பொருள் தெரியாத விஜய்!
வாய் பேசாத முதல்வரால் உருவாகும் அரசியல் சூன்ய வெளி!
திங்களன்று மின்னம்பலத்தில் வெளியான கட்டுரை இன்று முரசொலியில் மறுபிரசுரம் கண்டுள்ளது. படிக்கவும், பகிரவும். தமிழ்நாடு சந்திக்கும் தலையாய பிரச்சினை விஜய் ஆட்சி.
🌻 PKN Tamil writer retweeted
குரியன் ஜோசஃப் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது.
திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் பார்ப்பனீய ஆதிக்கம் விதைக்கப்பட்டுவிட்டது.
இந்திய அளவில் மகுடமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் தரம், விலைவாசி, சட்டம்–ஒழுங்கு, GDP growth rate எனப் பல தளங்களில் புதைக்கப்பட்டுவிட்டது.
Federalism என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Religious fanaticism என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Brahminical supremacy என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Governance என்பதற்கு spelling கூடத் தெரியாதவர்கள்,
அனைவரும் ஒன்று கூடி, இவை அனைத்தையும் தங்களைவிடக் குறைவாகத் தெரிந்த ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்தனர்.
அன்று தமிழ்நாடு என்று எவற்றையெல்லாம் பெருமையாக நினைத்தோமோ, அவை ஒவ்வொன்றாகப் படிப்படியாகப் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பார்த்து நமக்குத்தான் ரத்தக் கண்ணீர் வருகிறது.
அவர்களோ, ‘Cute CM’ஐ என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Ignorance is bliss என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது ஒருவகையில் வரம்தான் போல!
பாரதி சுப்பராயன்
🌻 PKN Tamil writer retweeted
இதை அனுபவித்தவர்களுக்கு தான் இந்த வேதனை புரியும்
இருக்கும் பணம் அனைத்தையும் முதலாக போட்டு பொருள் வாங்கிவிட்டு, எதுவும் விற்பனை ஆகாமல் பசி வரும்போது கூடவே கண்ணில் நீரும் வரும்
😢😢😢
🌻 PKN Tamil writer retweeted
முதுமலை மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் வாகனத்தில் சவாரி சென்ற அமைச்சர் வன்னி அரசு, காட்டு யானைக்கு மிக அருகில் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்படும். அவரவர் பதவி எதுவாக இருந்தாலும், வனப் பகுதிகளில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Replying to @DMKITwing
@DMKITwing நல்லா தூங்குங்க...
@mkstalin @Udhaystalin IT wing தான் DMK வ முக்கியமா ஏமாத்தறதே..
@arivalayam @katpadidmk
If this continue - people will start looking for alternatives. Cant assume that they elect DMK again after TVKs failure
Ofcourse 'உங்களுக்கு தெரியாத அரசியலா!'





























