Anbu (@psanbu) header
Anbu (@psanbu) profile picture

Jai Hind 🇮🇳 அண்ணாமலைக்கு அரோகரா. #RTs not endorsement.

Joined July 2011
Photo by Anbu (@psanbu)Photo by Anbu (@psanbu)Photo by Anbu (@psanbu)Photo by Anbu (@psanbu)Photo by Anbu (@psanbu)
nitter.gq/thinak_/status/2074112… தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
30
682
26
1,413
62,439
திரு. அர்ஜுனமூர்த்தி @RaArjunamurthy அவர்களே, தங்களுக்கு முன்பாகவே பாஜகவில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஒரே இயக்கத்தில் பயணிப்பவன் என்பதால் சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன. தங்களின் கடிதத்தில் அரசியல் நாகரிகம், வெறுப்பற்ற மொழி, பண்பட்ட அரசியல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய மதிப்பீடுகளை மறுக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய கேள்வி. இந்த அறிவுரைகள் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு மட்டும்தானா? அல்லது தமிழக பாஜகவில் பதவி மற்றும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பொருந்துமா? ஏனெனில், கடந்த சில மாதங்களாக அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவமதித்து, சமூக வலைதளங்களில் தாக்கியவர்கள் சாதாரண ஆதரவாளர்கள் மட்டும் அல்ல; கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும், முன்னாள் நிர்வாகிகளும்தான். அவர்களைப் பற்றி உங்கள் கடிதத்தில் ஒரு வரிகூட இடம்பெறாதது கவனிக்கத்தக்கது. தாங்கள் கூறுவதுபோல், "ஒரு தலைவரின் அரசியல் பண்பாட்டை அவரது ஆதரவாளர்களின் மொழியே வெளிப்படுத்துகிறது" என்றால், அந்த அளவுகோல் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும்; குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்ல. தங்களின் அரசியல் அனுபவமிக்கது குறுகிய காலத்திலேயே பல்வேறு பயணங்களைக் கண்டுள்ளது. எனவே, கொள்கை, தலைமை, நாகரிகம், பண்பாடு, குணநலன், நம்பிக்கை, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பற்றி பேசும்போது, அதே அளவிலான சுயபரிசோதனையும் பிரதிபலித்தால், அந்தக் கருத்துகளுக்கு மதிப்பு சேர்க்கும். கடிதங்கள் கருத்துகளை எழுதலாம்; வரலாற்றை அல்ல. வரலாற்றை எழுதுவது மாறாத கொள்கையும், நேர்மையான நிலைப்பாடும்தான். @BJP4TamilNadu @annamalai_k @BJP4India @PMOIndia #BJP #Annamalai
ஒரு திறந்த கடிதம்… இந்தக் கடிதம் யாரையும் எதிர்ப்பதற்காக எழுதப்படவில்லை; அரசியல் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்ற என் மனச்சாட்சியின் குரலாக எழுதப்பட்டுள்ளது. திரு. @annamalai_k அவர்களுடன் எனக்கு இருந்த உறவு, மரியாதை, அரசியல் பயணம் ஆகியவற்றின் பின்னணியில், சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் வெறுப்பு அரசியலும், தனிமனித அவமதிப்பும் குறித்து என் நேர்மையான கவலையை இதில் பதிவு செய்துள்ளேன். அதே நேரத்தில், உண்மையை அறியாமலும், அறிய விரும்பாமலும், என்னை எதிரியாகக் கற்பனை செய்து தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சில ‘விசுவாசிகளின்’ கேள்விகளுக்கும் இதுவே என் ஒரே பதில். ஒரு தலைமையை நேசிப்பது உயர்ந்த பண்பு. ஆனால் அந்த நேசத்தை நிரூபிக்க மற்றொரு தலைவரை இழிவுபடுத்துவது அரசியல் அல்ல; அது பண்பாட்டு வீழ்ச்சி. கருத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக கற்பனையுடன் போராடுபவர்களுக்கு இந்தக் கடிதம் சற்று சிரமமாக இருக்கலாம். இது ஒருவருக்கான பதில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இன்றைய மற்றும் நாளைய அரசியல் தலைமுறைக்கான ஒரு பொறுப்புணர்வுள்ள முறையீடு. எனவே, முழுமையாக வாசித்த பிறகு கருத்து கூறுங்கள். தலைப்பை மட்டும் வாசித்து தீர்ப்பு வழங்குவது சமூக ஊடகப் பழக்கமாக இருக்கலாம்; ஆனால் அது உண்மையை மாற்றாது. அரசியலில் வெற்றி பெறுவது முக்கியம்; ஆனால் அரசியல் பண்பாட்டை வெற்றி பெறச் செய்வதே ஒரு தலைவரின் உண்மையான சாதனை. உண்மை விளக்கம் கேட்காது; ஆனால் பொய்கள் பெருகும் போது, அதை வரலாற்றிற்காக பதிவு செய்வது அவசியமாகிறது. @narendramodi @AmitShah @NitinNabin @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu @BJP4India #WeTheLeader
32
145
10
493
16,484
Wow great job @actorvijay . FYI hope you know his daddy owes 5000+ cr to the state & centre.
V.V Minerals Vaikundarajan's son Met CM Vijay in Secretariat
42
86
7
379
42,994
அதேதான் நாங்களும் கேக்குறோம்.. இதுல பீட்டர் எங்க..? ராமர் எங்க..??
12
97
371
11,426
Replying to @indhavaainko
Very strange , never seen politically single person targeted out 24*7 , unbelievable! Imagine his mind state ! Man of steel he must be !
4
1
10
394
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்குனு வேற கூந்தல் வசனம் பேசிட்டு இப்போ அந்த ஆளுகிட்டவே போய் மண்டி போடுறானுக திராவிடியா டாக்ஸ் 😂
#JustNow || தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சென்னை ஆளுநர் மாளிகையில் ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக புகார் #Chennai | #DMK | #ADMK | #Governor | #TVK | #PolimerNews
1
9
43
1,178
Anbu retweeted
கோயில், திருமடங்கள், அறக்கட்டளைகளுச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர்கள் விவசாய நிலங்கள், 29 கோடி சதுர அடி மனைகள், 22600 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது இந்தத் துப்பு கெட்ட அறநிலையத்துறை- @tnhrcedept இந்தத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டினால் இந்துக் கோயில்களுக்கு வருடந்தோறும் நில வருவாயில் ₹6000 கோடி நஷ்டம். இவற்றைக் குறித்து அமைச்சரிடமோ, புதிய ஆணையரிடமோ துறை அதிகாரிகள் உண்மைகளைச் சொல்லாமல், master plan, பக்தர்களின் அடிப்படை வசதி, சட்டசபை அறிவிப்பு என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார்கள். கோயில்கள் விஷயமாக அரசு சட்டசபையில் அறிவிப்புகள் வெளியிட முடியாது. கூடாது. துறை சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடலாம். அரசுக்கு அவ்வளவு தான் அதிகாரம். இதை மோசடி அதிகாரிகள் மறைத்து விடுகின்றனர். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்தத் துறையிலே- அறம் கெட்டத் துறையிலே அமைச்சார் @RameshOffcl அவர்கள் முன்பே சொன்னது போல் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், இனாம் நிலங்கள் 13.5 லக்ஷம் ஏக்கர்கள் கோயில்களுக்கு தீர்வு செய்ய ஆவண செய்யவும், இவை குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடவும் கேட்டுக் கொள்கிறேன். இவை குறித்து அறிவிப்பு செய்யாமல் கான்ட்ராக்ட் வேலைகள் குறித்து செய்தால், சேகர் பாபு இந்தத் துறையில் செய்த தவறுகளை மீண்டும் செய்வதாகத் தான் தெரியும்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் தலைமையில் துறையின்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay‌ #tndipr
13
126
2
232
8,528
"இவர் தான் என் குழந்தைக்கு அப்பா" : பொய் சொன்ன சிறுமி, சேலம் இளைஞரை ஒதுக்கி வைத்த ஊர், நிரபராதி என விடுவித்த நீதிமன்றம், என்ன நடந்தது? ​தன் மீது விழுந்த பழியைத் துடைக்க, இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தைத் துணிச்சலோடு ஏற்றுக்கொண்டு, இறுதியில் 'நிரபராதி' என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள ஒரு வாலிபரின் வைராக்கியக் கதை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ​ அவதூறும்... திடீர் கைது நடவடிக்கையும்: ​சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள எம்.காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (32). ஐடிஐ படித்துவிட்டுத் தன் எதிர்காலக் கனவுகளோடு உழைத்து வந்த இவருடைய வாழ்க்கை, கடந்த 2024ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது. 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேட்டூர் மகளிர் போலீசார் கார்த்தியை 'போக்சோ' (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அந்த சிறுமி கருவுற்று இருப்பதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் புகார் கொடுத்திருந்தார்.. கார்த்தி போலீசாரிடம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், அவருடைய வார்த்தைகள் செவிமடுக்கப்படவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ​"ஜாமீன் வேண்டாம்!" – கார்த்தியின் அசாத்திய சபதம்: ​சிறைக்குச் சென்ற பலரும் எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்துவிட வேண்டும் என்றே துடிப்பார்கள். ஆனால், கார்த்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். தன் மீது சுமத்தப்பட்டது அப்பட்டமான பொய் வழக்கு என்பதால், அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய யாருக்கும் அனுமதி தரவில்லை. ​"என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். கெட்ட பெயரோடு நான் ஜாமீனில் வெளியே வரமாட்டேன். நான் குற்றமற்றவன், நிரபராதி என்று இந்த நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே என் கால்கள் இந்தச் சிறையை விட்டு வெளியேறும்; அதுவரை நான் உள்ளேயே இருக்கிறேன்!" என்று இரும்பு மனிதனாகச் சிறைக்குள் வைராக்கியத்துடன் காத்திருந்தார். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கார்த்தி தன் சபதத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை. ​திருப்புமுனையை ஏற்படுத்திய அறிவியல் சோதனை (DNA Test): ​இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவின்படி சிறுமி, குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்தப்பட்டது. ​அறிவியல் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதற்கு இணங்க, அந்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வந்தன. சோதனையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்குக் கார்த்தி தந்தை இல்லை என்பது 100% உறுதியானது. அதாவது, கார்த்திக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. அந்த சிறுமி வேறொரு நபரை காப்பாற்றுவதற்காக கார்த்தி மீது பழி போட்டது தெரிய வந்தது ​நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு: ​இந்த வழக்கு நேற்று மீண்டும் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிஎன்ஏ சோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி மீனாட்சி, கார்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டார். "வென்றுவிட்டேன்..." – விடுதலையான கார்த்தியின் உருக்கமான பேட்டி: ​நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து கம்பீரமாக வெளியே வந்த கார்த்தி கண்கலங்கியபடி பேசுகையில்: ​"நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். கெட்ட பெயரோடு ஊருக்குள் போய் தலைகுனிந்து நிற்பதை விட, நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டுத்தான் மறுபடி என் மண்ணை மிதிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் ஜாமீன் கூடக் கேட்காமல் இரண்டு வருடம் சிறையிலேயே இருந்தேன். போலீசாரிடம் ஆரம்பத்திலேயே நான் கெஞ்சினேன், அவர்கள் கேட்கவில்லை. இன்று உண்மை ஜெயித்துவிட்டது, என் சபதத்தை முடித்துவிட்டு இப்போது நிம்மதியாக என் ஊருக்குச் செல்கிறேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன். ​சிந்திக்க வேண்டிய கேள்வி: ​அறிவியல் பூர்வமாக கார்த்தி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், செய்யாத குற்றத்திற்காக ஒரு வாலிபர் தனது வாழ்வின் விலைமதிப்பற்ற இரண்டு ஆண்டுகளைச் சிறைக்குள் கழித்திருப்பதும், அவர் சந்தித்த மன உளைச்சலும் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அவசர அவசரமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து கார்த்தி போன்ற சாமானியர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
67
384
29
1,143
63,676
Replying to @Ethirajans
@RameshOffcl absolutely true. See attached invitation for aani Brahmotsavam at Koyambedu Vaikundavasa perumal kovil. Everything is sponsored by some devotee. Then why HRCE people on the front page. This has to stop.
2
2
97
கோவில் நிலங்களையும், நில வருவாயையும் அறநிலையத்துறை பெற்றுக் கொண்டு, கோவில் கும்பாபிஷேகங்களுக்கு மட்டும் தனிநபர்களை உபயதாரர்களாக முழுச் செலவுகளையும் ஏற்கச் சொல்வது அறமல்ல. கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகச் செலவு முழுவதையும் அறநிலையத்துறையே ஏற்க வேண்டும்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். E-Mail : [email protected] அன்புடன், S.ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். @CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
3
10
1
44
1,910
"தமிழக பாஜக இப்படிப்பட்ட செயல்களை அனுமதித்தால், அதன் மாண்பே கேள்விக்குறியாகும். அரசியல் விமர்சனம் வேறு - ஆதாரமற்ற அவதூறு வேறு. இப்படிப்பட்ட பதிவுகளை ஊக்குவிப்பவர்களாலோ, கண்டிக்கத் தவறுபவர்களாலோ ஒரு கட்சியின் அரசியல் தரம் உயராது." @BJP4TamilNadu
என் மண் என் மக்கள் யாத்திரை (27/7/2023-27/2/2024)பச்சை துரோகி அண்ணாமலை மதுவை அருந்தாமல் 7-மாதங்களில் தூங்கியது ஒரு சில நாட்கள் மட்டுமே!!! @annamalai_k
7
27
1
114
5,318
this is what constitution says ??
1
2
4
504
Why is Modi not ready to meet the Press more than a decade. Is he confused?? விடிஞ்சா போதும் கல்யாணி பல்லு விளக்கிட்டு கிளம்பி நேரா அண்ணாமலை மணியில வாய் வெக்க போயிருவான்.
1
3
9
205
#NewsUpdate | திருப்பத்தூரில் ஆடு திருடிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம் #SunNews | #Tirupattur | #DistrictCourt
73
1,056
81
1,784
208,189
TVK does what BJP hasn't been able to do
முதல்வர் விஜய்யை ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்த போது நடந்தது.!! நான் என் காரிலேயே வரேன். உங்கள நம்ப முடியாது. வந்து போலீஸ் கார்ல ஏறுங்க சம்பவம் செய்த போலீஸ். கதறலுடன் போராடிய திமுக. ஆட்சில இருக்கும் போது கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க? Karma is Karunanidhi ப்ரோ. 😂
5
3
17
409
Both are from Tamil Nadu. Both have a B Tech from IIT Madras. One went on to build a successful multibillion-dollar company, employing tens of thousands of people. The other was successful only in winding up both the companies he started. One continues to develop new ideas, build new products, create jobs, and give back to the community he came from. The other appears to have dedicated himself to mocking his society and country online, as though that’s his greatest contribution.
93
797
27
4,336
310,325
Replying to @SuVe4Madurai
கூவமும் வைகையும் ஒன்றா கம்மூனிஸ்டு?? நீ லாம் மதுரை எம்பின்னு சொல்லிக்க மதுரை மக்கள்தான் வெட்கப்படணும்...🤦🤦 அடுத்த முறையும் ஜெயிக்கணும் என்று தானே தவெக கூட ஒட்டிக்கிட்டீங்க... ஆனானப்பட்ட கழகங்களையே தூக்கி எறிஞ்ச மக்களுக்கு கம்யூனிஸ்ட் ஒரு பொருட்டே இல்லை...உஷார்...
1
4
24
699
இவரு மாஸ் லீடர் கிடையாது. பெரிய ambition உள்ளவரும் கிடையாது. அதிர்ஷ்டவசமா முதலவராகிட்டாரு. அதுக்கு பின் எந்த தேர்தலிலும் அவருக்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பது நோக்கமாக இருந்ததில்லை. கட்சியை வளர்ப்பதிலும் நாட்டமில்லை. கட்சி கைவிட்டு போய்விடக்கூடாது என்பதே ஒரே குறி.
தேர்தலுக்கு முன் : ஆளுமை கட்சியில இருந்து எல்லாரையும் விலக்கிட்டு இருந்தாரு... தேர்தலுக்கு பின் : கட்சியிலிருந்து ஆளுமையை தனியா விட்டுட்டு எல்லாரும் விலகி ஓடிட்டு இருக்காங்க.. அடப்பாவமே....☹️😏😒😒🙄😄😄
4
6
25
877
இங்க ஒருத்தன் பிரதமர ஒருமையில பேசுறான்.. அவன் மேல action எடுக்க time இல்ல.. அண்ணாமலை என்ன பண்றார்.. எப்போ தும்முறார்.. எப்போ தூங்குறார் ன்னே பாத்துகிட்டு வன்மத்தை கக்கிக்கிட்டு இருங்க.... விளங்கும்🙄
12
122
10
407
5,691