Tamili (@tamiliscript) header
Tamili (@tamiliscript) profile picture

News | Politics | Breaking | Trending | Protests

Chennai
Joined February 2015
Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)Photo by Tamili (@tamiliscript)
Tamili retweeted
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏 வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏 #RealHero #NeeyaNaana #Gopinath
14
273
8
984
41,871
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு! பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பேட்களை சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை. #SunNews | #Kolathur | #MKStalin | #TVK
44
466
22
1,408
52,681
Tamili retweeted
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே இரு தரப்பினர் கத்தியால் மோதல், பாதுகாப்புக்காக அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
4
217
4
285
5,552
பயங்கரமா விளையாடி இருக்கானுங்க இங்க... அதான் ஆதவ் தேர்தலுக்கு முன்னாடில இருந்து ஸ்டாலினே தோப்பார், தோப்பார்னு தைரியமா சொல்லிட்டு இருந்தான்....
61
1,394
11
2,629
81,242
#BREAKING | சென்னையில் சொத்துவரி 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி #SunNews | #Chennai | #PropertyTax
154
814
139
1,924
265,704
🇹🇭 2000 வருடங்களாக தாய்லாந்தில் மறைந்திருக்கும் தமிழ் ரகசியம்! 🔍 பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் தெற்கு தாய்லாந்திற்குச் சென்ற தமிழர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் சந்ததியினர் இன்று எப்படி வாழ்கிறார்கள்? #TamilHistory #ThailandTamils #Manigramam #Thailand #TamilOrigins
2
3
5
35
Tamili retweeted
Aadav Machan ennamo solluraru Ennanu Kettu Sollu
900'கோடி சோபா... மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் திமுக.. 🤣🤣
1
251
9
641
37,689
"Burnt Memory-ஐ அழித்துவிட்டால் எப்படி சரிபார்ப்பது? EVM மெஷின்ல நம்பகத்தன்மை குறையுது.." எலெக்சன் கமிஷன் விவிபேட் ஸ்லிப்ப காட்டவே இல்லை.. - சென்னை கொளத்தூர் தொகுதி EVMகளை ஆய்வு செய்த சுயேச்சை வேட்பாளரின் உறுப்பினர் சொன்ன தகவல் #Kolathur | #EVM | #ECI | #ElectionCommission
22
472
13
987
46,594
Tamili retweeted
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை... இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாக இருத்தல் நல்லது😎 #TNPolitics #ByElections #Bypoll
2
5
1
10
638
இது உண்மையா இருக்குமே?
14
145
14
309
8,990
தமிழில் எழுதப்பட்ட இந்த மணி @Te_Papa நியூசிலாந்து சென்றது எப்படி? #TamilBell #TamilHistory #MaritimeHistory #HiddenHistory #Keelakarai #TamilOrigins #tepapa #TePapaMuseum
4
1
7
430
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தமிழக அரசின் வரலாற்றில் ஒரு நீங்காத கறை bbc.in/2jzXFNc
5
43
3
57