Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa) profile picture

original id - @ar97676471

Joined August 2025
Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
நான் தமிழர்கள் வழியில் தமிழ்த்தேய அரசியலை முன்னெடுத்தால் மூளைய கோளாறுடைய இந்த திராவிடனுக்கு என்ன பிரச்சனை? எந்த நல்லத்தமிழரை திட்டியேன்? நல்ல தமிழர்😂😂👌👌 அவதூறு செய்யாதே! திராவிட திரிப்புவாதம் செய்யாதே ! #திராவிடனே_வெளியேறு
1
3
160
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
பெருஞ்சித்திரனார், தமிழரா? திராவிடரா? @sam_kanyakumari @beyondcaste எப்படி? 🙋‍♂️😂😂😂
1
2
120
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
இந்த திராவிடர்களுக்கு மூளையில் பிரச்சனை💯😂 மறவர் என்றால் மாவீரர்கள் என்று தான் எனக்கு கற்றுக்கொடுத்தது தமிழ். பாவாணர்,மறைமலையடிகளார்,மேதகு தமிழர்கள், இவர்கள் தமிழ்தேயம்,தனித்தமிழ்,தமிழ்மொழிக்கு தாங்களை அர்பணித்தவர்கள் ஆதலால் நாங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறோம். @Archunaaa
1
1
98
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழ்நாட்டிலேயே துப்பாக்கி பயிற்சி பெற்றது ஒரே ஆள் தான் 🤡 அரிசி குண்டு இப்படி போய் அப்புடி விரியும்🤣🤣 @NaamTamilarOrg @Seeman4TN சிரிக்காம பார்க்கனும் 🤣🤣🤣 @thennagamvishnu @TVKVijayHQ @VarunSeven1
12
44
1
156
7,105
Replying to @arun0906
@arun0906 தகுதி தானே? உன் தகுதி என்ன என்று உன் வாயாலேயே கேட்போமா? 800 Subscribers தானடா உன்னோட தகுதி! 😂 தகுதியாம் தகுதி! போடா அங்கிட்டு! மெத்தப் படித்த @Saravanan_Offci மற்றும் @I_Magizhan_21 ஆ? 🤭 ஒருவன், ஒரு வார்த்தைக்காக ஒரு நூலையே வாசித்துவிட்டு, அந்த நூலில் அந்த வார்த்தையே இல்லை என்ற லட்சணத்தில் படித்த தற்குறி! @Saravanan_Offci மற்றொருவன், ஒருவருடைய ஒரு நூலைக்கூட வாசிக்காமல், அவருடைய நூல்கள் அனைத்தும் பிழையானவை என்று கூறிய தற்குறி! @I_Magizhan_21 இப்படிப்பட்டவர்களிடம் கற்றுக்கொண்டால் உன்னுடைய தகுதி இப்படித்தான் இருக்கும்! அதான் உன்னோட 800 Subscribers தகுதி! 😂
டேய் ஈன நாயே... நான் ஒரு போதும் ஈன சாலனுடன் விவாதிக்க ஒப்புக்கொள்ளவில்லை.. மறுபடியும் சொல்றேன்.... என்னுடன் விவாதிக்கும் தகுதி ஈன இழி சாலனுக்கு இல்லை.. இப்போ பாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? 😂😂 Romba weak ah irukeenga da
9
19
6
30
1,013
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
#Ntk_பெண்கள்_இம்ப்ரஸ்_பாசறை என்னடா சோழநாட்டு பாண்டியா? @maaran_pandi 😂😂😂😂
1
1
84
சரியாக 3:30 மணி தொடங்க உள்ளேன் தாய் தமிழ் உறவுகள் கட்டாயம் கலந்துகொள்வும்.. @Tamizh_Vendhar @PaulMelitha @Archunaaa
தமிழர்கள் வந்து சேரவும் 😏 Set a reminder for my upcoming Space! nitter.gq/i/spaces/1POMNAOPoeLyM…

1
3
3
136
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
nitter.gq/i/spaces/1POMNAOPoeLyM… அனைத்து தமிழ்க்குடிகளையும் அன்போடு அழைக்கிறார்-பார்த்திபன் பறையனார்

1
3
136
தமிழர்கள் வந்து சேரவும் 😏 Set a reminder for my upcoming Space! nitter.gq/i/spaces/1POMNAOPoeLyM…

3
1
3
198
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அப்பறம் என்ன ஈவெரா வுக்கு டா தமிழை மட்டும் காட்டுமிராண்டி மொழி னு சொன்னாரு? அவரு தாய்மொழி தெலுங்கை காட்டுமிராண்டி மொழி னு சொல்லி இருக்கலாமே? தமிழ் எழுத்துக்களே வேண்டாம் அதை நீக்கிவிட்டு english alphabets பயன்படுத்த சொன்ன பிற்போக்குவாதி 📚 : தமிழும் தமிழரும் ஈவெரா
1
3
37
உன்னைப் போன்றோ அல்லது உன் தலைவன் சீமானைப் போன்றோ பெண்களைக் காம இச்சையுடன் பார்க்கும் வகையில் பாரி சாலன் பதிவிட்டதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுடா! @maaran_pandi
இன்னொருத்தன் நடத்துன space ல co-Host இருந்ததாலே குடிக்காரன்னா... பிட்டு ஐடிகளை Follow பன்னிருந்த பாரிசாலன் யார்?? Youtube வீவ்ஸ்க்காக பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையை தண்ணிய போட்டுத்தான் பேசினானா?
2
19
29
561
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
குடிகாரன் + பெண்களைக் கவரும் போராளி 😂 நீங்களெல்லாம் தமிழ்த்தேசியப் போர்வையைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்... ஆனால், தமிழ்த்தேசியத்தை வளர்ப்பதற்குப் புதிய வழியைக் காட்டியிருக்கிறார் @maaran_pandi ! இதே பாதையில் தொடர்ந்து பயணித்தால், விரைவிலேயே உங்கள் @NaamTamilarOrg கட்சிக்கு மூடுவிழா நடத்திவிடலாம்! 😂 தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே!
தரமான பதில் 👏👏👏 நாங்க 10 பேர் அடிக்கிறதுக்கே பேண்ட் நனையுது இதுல கட்சி வேற உன்ன எதிர்க்கணுமாடா? @SaalanPaari 😂
3
13
1
23
1,191
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @Archunaaa
நான் தேவேந்திரகுல வேளாளர் குடி 🙋‍♂️@_kabilans
1
3
50
எந்தவிதமான குடிபோதையும் இல்லாமல், நல்ல சுயநினைவுடன்தான் “பெண்களை Impress செய்வது எப்படி?” என்ற தலைப்பில் நீங்கள் X Space நடத்தினீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். சரிதானே? @maaran_pandi
உங்கோத்தா ஊத்தி கொடுத்தாலா என்ன?? என்ன குடிகாரன்னு சொல்லுற 😂
2
10
11
290
தாங்கள் அந்த X Space-இன் Co-host தானே? ஒரு X Space நிகழ்ச்சியைச் சீராக நடத்துவதற்கு உதவுபவர்தானே Co-host. அப்படியென்றால், “பெண்களை Impress செய்வது எப்படி?” என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த Space-ஐச் சீராக நடத்தவும், அந்தத் தலைப்பைச் சரியான முறையில் எடுத்துரைக்கவும் துணையாக இருந்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? @maaran_pandi
யாரு host பண்ணுறதுன்னு கண்ண தொறந்து பாருடா 😂😂
1
16
25
500
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
இது வெறும் ஜாதி பாசம் மாதிரியும் தெரியல, ஆனா அதை தாண்டி வக்கீல் சார் சீமான ஆதரிக்கிறதுக்கு ஏதோ ஒன்னு இருக்கு. அத மறைக்கிறதுக்கு தான், வக்கீல் சார் விடுகதையா போட்டுக்கிட்டு இருக்கிறாரு. @kunjanaar @sumeshsundaram இவங்க ரெண்டு பேத்துக்கும், இத பத்தி தெரிஞ்சிருக்கலாம்! 🤔
3
1
3
262
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்யுங்கள்... சீமான் தமிழர்களுக்கான கட்சி நடத்தவில்லை... சீமான் பேசுவது தமிழ்தேசியமும் இல்லை. சீமான் பிரபாகரன் வழியும் இல்லை..
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின், தமிழின் மீது கொண்ட தீராத காதல்! தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்! சிந்தனையைத் தூண்டும் பேச்சு! பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு! இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
3
5
117
அதேதான் ஈ.வெ. ரா எப்படி தமிழர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை திணிதாரோ.. அதேபோல் இராவணனை அரக்கன் என்று இப்படி அடையாளப்படுத்தியதும் அதே காழ்புணர்ச்சியில் தான்!
அறிவியல் ரீதியாக இவர்கள் வாழ்ந்த ஆதாரம் இல்லை..!!😕 பகுத்தறிவுக்கு பொருத்தமா.?
1
3
4
202