திராவிடச் சிங்கம் (@BB_Fan_07) profile picture
Joined April 2017
Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)Photo by திராவிடச் சிங்கம் (@BB_Fan_07)
திராவிடச் சிங்கம் retweeted
🤣🤣🤣😭😭😭 #KaviyaAnirudhReception
12
199
4
1,301
29,470
திராவிடச் சிங்கம் retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்! Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser! கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்? பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
21
747
23
2,147
93,288
திராவிடச் சிங்கம் retweeted
MGM Hospital எதையோ மறைக்குதா? இல்ல இந்த TVK கும்பல் எதையோ மறைக்குதா? 🤔 ஜெயலலிதா முகத்தில் காணப்பட்ட அதே மாதிரியான தடங்கள். 😱😱 ரெண்டு வருஷக் கட்சி, ஆறு மாச ஆட்சி... ஆனா இவ்வளவு பெரிய சர்ச்சையை கையாளுற விதத்தைப் பார்த்தா ஏதோ இடிக்குது.. இது வேற ஏதோவா இருக்குமோ?🤔 #RIPVSBabu #TVK_Criminals
49
221
4
1,005
309,148
திராவிடச் சிங்கம் retweeted
Dmk womens wing , but we don't have professional active efficient @AIADMKITWINGOFL in politics battle, 31 வருடம் ஆண்ட கட்சி அதிமுக எடப்பாடியாரே தயவுசெய்து IT wing strong pannunga please
1
37
205
6,173
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
35
திராவிடச் சிங்கம் retweeted
DUMMY CM...🤦🤦😂 #TVKFails #TVKVijayFails #TVK
4
131
4
534
15,227
திராவிடச் சிங்கம் retweeted
இதெல்லாம் என்ன மாதிரியான ஜென்மம்?
18
155
6
491
13,486
திராவிடச் சிங்கம் retweeted
சட்டமன்றத்தில் மக்கள் மன்றத்தில் #Eps #Edappadipalanisamy #aiadmk
14
801
1
2,589
39,683
திராவிடச் சிங்கம் retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது. அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா? திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா? கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
22
394
9
749
18,426
திராவிடச் சிங்கம் retweeted
அது எப்படி எல்லாப் புத்தகத்திலும் விஜய்னு வருது?
164
436
48
1,426
146,754
Yaaaru daaa komali 🤣
கண்களைக் குளமாக்கிய பதிவு! So Sad அண்ணே! @imrajmohan
92
திராவிடச் சிங்கம் retweeted
திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றீயே தம்பி, உன்னோட பெயர் என்ன..? சார்.. சரி, அப்பா என்ன வேலை செய்றாரு..? சிறு விவசாயி சார்.. அப்பா பெயர் என்ன..? கோபால் சார்.. தாத்தா பெயர் என்ன..? குப்புசாமி.. ரெண்டு பேரும் என்ன படிச்சிருக்காங்க..? தாத்தா கை நாட்டு, அப்பா எட்டாவது வரை படிச்சிருக்கார்.. நீ..? பி.இ. காசு கட்டி படிச்சியா? இல்ல, பிரீ சீட்.. MBC/BC கோட்டா.. முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, இலவச பஸ் பாஸ் எல்லாம் குடுத்தாங்க.. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தாங்க.. சரி, இப்ப என்ன செய்யுற..? நான், ஒரு MNC கம்பெனியில சாப்ட்வேர் மேனேஜரா வேலை செய்யுறேன்.. ஆன்சைட்ல கொஞ்சநாள் இருந்தேன்.. கல்யாணம் ஆயிடுச்சா..? கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க.. உங்க மனைவி என்ன செய்றாங்க..? அவுங்க ஈபில இஞ்சினியரா வேலை பார்க்கிறாங்க உங்க பிள்ளைகள் கவர்மெண்ட் ஸ்கூல்யா படிக்கிறாங்கா..? நோ.. நோ.. கான்வெண்ட்ல படிக்கிறாங்க.. அப்புறம், சொந்தம்மா வீடு? கார்?? கிராமத்துல சின்னதா ஓட்டு வீடு, பாகம் பிரிச்சதுல பெரியப்பாவுக்கு போயிடுச்சி.. பக்கத்து டவுன்ல வாடகை வீட்டுல தான் இருந்து படிச்சேன், வளர்ந்தேன்.. ஆனா, இப்போ, சென்னை OMRல டீலக்ஸ் டிரிபுள் பெட்ரூம் பிளாட்டு, ECRல வைஃப் பேர்ல பண்ணை வீடு, SUV காருன்னு செட்டில் ஆயிட்டேன்.. சரி தம்பி! இதுக்கிடையில் எங்க தம்பி திராவிடத்தால் வீழ்ந்திங்க..? அது வந்து.. அது வந்து.. டேய் கூமுட்டை, சொல்லுடா, எப்படா திராவிடத்தால் வீழ்ந்த..? சார் மன்னிச்சிக்கங்க, இப்படி சொல்லியே பழக்கமாயிடுச்சி அதான்.. மரியாதையா ஓடி போயிடு..😠😠
43
500
8
1,627
78,748
திராவிடச் சிங்கம் retweeted
The story once superstar told.... #SuperstarRajinikanth #Jailer2 – at New York, USA
7
210
4
908
31,101
திராவிடச் சிங்கம் retweeted
தெய்வமச்சான் இப்படி ஒரு புகாரை வீசியிருக்கிறாரே ஆளுங்கட்சி தூங்குகிறதா?
7
495
10
875
17,862
திராவிடச் சிங்கம் retweeted
poda soblaaangi vijay @TVKVijayHQ @mkstalin OG Thalapathy is back ஏண்டா இந்த DMK வ தொட்டமனு திரிஷா மடில அழுவடா sobulaangi😆
ஸ்டாலின் சார் மனசாட்சி... குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
30
294
8
1,064
25,660
திராவிடச் சிங்கம் retweeted
இவன் மாட்டுவான்னு தெரியும் இவ்வளவு சீக்கிரம் மாட்டுவான்னு எதிர்பாக்கல டேய் தூய சக்தி வார் ரூம் 😡
11
720
10
1,402
39,347
திராவிடச் சிங்கம் retweeted
திரு .ஆதவ் அர்ஜுனா கொடுத்தது அரசியல் வாக்குறுதியா அல்லது குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் உத்தரவாதமா? 😂😂 திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இந்த வீடியோவில் சொன்னதைப் பார்த்தால், TVK ஆட்சிக்கு வந்தால் FIR-களை எல்லாம் ரத்து செய்துவிடலாம் என்று உத்தரவாதம் கொடுத்ததால்தான் என்னவோ, TVK-வைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயங்குவதில்லையோ என்று தோன்றுகிறது.😂 ஆதவ் சார், இப்படி வெளிப்படையாகவே ஒரு டீல் பேசி, TVK-காரங்க எல்லாரையும் தப்பு செய்யத் துணிய வச்சிட்டீங்களோ?🤭 @WeDravidians @dstock_insights @arivalayam @DMKITwing @DMKLegalWing @DMKWomensWing @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKPartyHQ @AadhavArjuna @Udhaystalin @mkstalin @sunnewstamil @polimernews @PttvNewsX @ThanthiTV @NewsTamilTV24x7 @shanmugamchin10 @SiluvaM_ @TRBRajaa @dmk_raja @Ahmedshabbir20 @Akshita_N @WengerFan09
6
272
5
422
33,191
திராவிடச் சிங்கம் retweeted
முரட்டு எடிட் 🤭🤭🤭
5
286
1
764
23,337
An official TVK IT Wing @TVKVijayHQ @TVKHQITWingOffl posts vulgar content targeting a former CM. Zero political maturity, zero dignity - just cheap personal attacks. Where are those mafia media houses that jump at every opportunity to tarnish DMK?Absolutely disgusting! @saravofcl @DMKITwing @arivalayam @dmk_youthwing @Udhaystalin @TRBRajaa @DMKLegalWing @dmk_raja @KanimozhiDMK @DMK_Chennai @AravindRajaOff @DrHafeezDMKoffl @U2Brutus_off @RSBharathiDMK @APunnaivalavan @Dr_Ezhilan @hihareesh @Shiva46975951 @iparanthamen @Iyankarthikeyan @SuriyaKML @DMKMathivanan82
1
77
திராவிடச் சிங்கம் retweeted
Vulgarity at its peak! 🤢 A disgraceful video was shared by the party's official IT wing of #TVK Enna mari kevalama piravigal da neenga chaii 🤮🤡 @TVKVijayHQ women pathi pesuna arrest ahme ? Ena kandravi idhu ?
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
122
333
33
1,339
140,389