Filmy Fanatic retweeted
#MainVaapasAaunga review in Tamil | 125th view | #ImtiazAli | #DiljitDosanjh | #NaseeruddinShah | #ARRahman
#sharvari #delightreview #tamildelight #review
Fb 🔗 facebook.com/share/v/1JDYucj…
YT 🔗 youtu.be/RR0AL7ma9mk
Filmy Fanatic retweeted
#Blast Movie Review:
படத்துல சண்டை வரலாம்... சண்டையே ஒரு படமாக வந்திருக்கு... அது தான் பிளாஸ்ட்....
டைடில்க்கு ஏற்ற மாதிரியே உண்மையைலேயே பிளாஸ்ட் தான்...
இந்த படத்தை பற்றி என்னுடைய பார்வையில்...
வழக்கம் போல ஸ்பாய்லர் இருக்கும்... படத்தை பார்த்துவிட்டு படிங்க...
சரி இப்போ கதைய ஆரம்பிக்கலாம்...
கதை என்னவோ தமிழ் சினிமா ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால் அதை எடுத்த விதம், நடிப்பு, சண்டை காட்சிகள் என அருமையாக கொடுத்திருந்தால் தான் நல்ல ரிவ்யூஸ் பார்க்க முடியுது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1500 அடிக்கு கீழ் ஒரு கனிமம் இருக்கு. அது சுமார் 7000 கோடி மதிப்புள்ளது. வில்லன் கேங் அதை எடுக்க அரசியல்வாதியை நாட... அவரோ 1000 கோடி கமிஷன் கேட்க... மெயின் வில்லனோ அந்த வேலையை முடிக்க அர்ஜூன் சிதம்பரத்தை அழைக்கிறார். அவரோ Most wanted Criminal. இதற்கு மத்தியில் கராத்தே மாஸ்டரான அர்ஜூன் மற்றும் அவரது குடும்பம் எப்படி இந்த பிரச்சனையில் மாட்டுகிறது... ? அதிலிருந்து எப்படி தப்பித்தனர்? மெயின் வில்லனோ கேங் அர்ஜூன் குடும்பத்தை என்ன செய்தனர்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமைவதே #பிளாஸ்ட் படத்தின் கதை...
நிறை மற்றும் குறைகள்....
படத்தின் மிகப்பெரிய பலம் இதில் அமைத்த சண்டை காட்சிகள் தான்... என்னை பொறுத்தவரை ஸ்டென்ட் மாஸ்டர் தான் இந்த படத்தின் முதல் ஹீரோ... அனைத்து சண்டை காட்சிகளும் அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள்... அதற்கு படக்குழுவிற்கு தனி பாராட்டுகள்... அர்ஜூன் சண்டை காட்சிகள் நமக்கு தெரிந்ததே... ஆனால் பிர்த்தீ முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா சண்டை காட்சிகள் செம தூள்... அடுத்து என்ன வரும் என்று யூகித்து விடலாம்.. நிறைய லாஜிக் விதிமீறல் இருக்கு.. Background Score & Cinematography Perfect 👍🏻
முதல் பாதி நல்லவே இருந்ததுனு சொல்லனும்... இன்டர்வெல் சீன்லாம் பயங்கர ரெஸ்பான்ஸ்... அப்புறம் இரண்டாம் பாதி கொஞ்சம் டீசன்ட்னு தான் சொல்லியாகணும். படத்துல இரண்டு ஆக்சன் சீன்ஸ் எனக்கு ரொம்பவே புடிச்சிருந்தது... ஒன்னு Intervel fight sequence. இன்னொன்னு விக்வேக் பிரசன்னா சீன்... எதிர்பாராத நேரத்தில் அமைந்த அந்த சீன் 👌🏻👌🏻👌🏻
மொத்தத்தில் லாஜிக் எல்லாம் எதிர் பார்க்காமல் கண்டிப்பாக இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.. (குறிப்பு : பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.. வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது. Personal Opinion)
ஆனால் கண்டிப்பாக தியேட்டரில் போய் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஓடிடியில் இந்த படம் கொண்டாட படாமல் கூட இருக்கலாம். ஆனால் தியேட்டரில் பெரிய ஸ்கிரீன், Background Score மற்றும் ஆடியன்ஸோட பார்க்க செமயா இருக்கும்.
Verdict: Good Watchable, Recommended 👍🏻
#SGSMovieRatings : 3.5/5 ⭐
@akarjunofficial @PreityMukundan @abhiramiact @arjunchdmbrm @actorvivekpra
@subashraj1197
@Thiru_1990 @shivtweetzz @KUDALINGAM49671
@Mr_Nobody_das @itzSekar @Swethalittle_2 @SwethaLittle_
@indupriya911
@pc_vignesh @dsk_vignesh @FanaticFilmy @cinepikk_ @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX @LearnEasy11 @ItzmeMarees @Cineeloop @ksrajabe
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #Kartavya
🎭 Genre: Thriller
📆 Year: 2026
🗣 Language: Tamil + Multi
🎟 Censor: A
📀 OTT: #Netflix
⭐ Rating: 1.5/5
சுவாரஸ்யமான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் படம், போகப் போக தன் பிடியை இழந்து சாதாரண கதையாக மாறிவிடுகிறது.
ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்கு, முக்கிய பெண் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு வருகிறது. ஆனால் எதிர்பாராத முறையில் அந்த பெண் மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு நாயகன் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
தனது நிர்பந்தத்தையும் மரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள, உண்மையான குற்றவாளிகளை 7 நாட்களுக்குள் பிடிப்பதாக அவர் சவால் விடுக்கிறார்.
மற்றொரு பக்கம், நாயகனின் தம்பி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதலித்து ஓடிப்போகும் சம்பவம் ஊரையே கலக்கத்தில் ஆழ்த்துகிறது.
இந்த இரண்டு பிரச்சனைகளின் நடுவே நாயகன் எப்படி போராடுகிறார் என்பதுதான் மீதிக்கதை.
Saif Ali Khan மட்டும் தனது அனுபவமான நடிப்பால் பல இடங்களில் படத்தை தாங்கி நிற்கிறார். அவருடைய ஸ்க்ரீன் பிரசென்ஸ் தான் பெரிய பலம்.
ஆரம்பத்தில் உருவான த்ரில் மற்றும் எதிர்பார்ப்பு, இரண்டாம் பாதியில் மெதுவாக சோர்ந்து விடுகிறது. திரைக்கதையில் எந்த பெரிய திருப்பமோ புதுமையோ இல்லாததால் படம் ஒரே மாதிரி உணர்வை தருகிறது.
கிளைமாக்ஸ் கூட எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம்.
மொத்தத்தில், ஒரு சராசரி த்ரில்லராக கூட முழுமையான திருப்தி தர முடியாத படம்.
Not Recommended 👎 🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
@Rangott @Gurglger @Manikandan17326 @cinepsycho2026
Filmy Fanatic retweeted
#Warrant Review:
01 - 08 எபிசோட்ஸ் முழு ரிவ்யூ இதோ உங்களுக்காக...
இதுல கண்டிப்பா ஸ்பாய்லர்ஸ் இருக்கு. சீரிஸ் பாக்காதவங்க பாத்துட்டு வந்து படிங்க.
போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஒரு லாக்அப் டெத்... அதை விசாரிக்க வரும் JP முன்னிலையில் கதையின் நாயகன் பிரசாந்த் பாண்டியராஜ் தனது வாக்குமூலங்களை சொல்வதாக கதை ஆரம்பிக்கிறது.
எல்லாரும் ஆசைப்படும் விதமாக தானும் தன் பையனுக்கு எப்படியாவது ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தை. தனது தந்தையின் ஆசைக்காக எந்த வேலையும் கிடைக்காததால் கான்ஸ்டபுள் வேலைக்கு தனது மாமாவின் ரெகமெண்டஷன் உடன் வேலையில் சேருகிறார் கோட்டை கருப்பசாமி ஆக வரும் பிரசாந்த் பாண்டியராஜ்.
வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் ஸ்டேஷன் டியூட்டியும் ரெகமெண்டஷன் மூலமாக வாங்கி வருகிறார் இந்த படித்த கான்ஸ்டபுள். அது ஸ்டேஷனில் வேலை செய்யும் பலருக்கு பொறாமை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. முதல் இரண்டு எபிசோடுகளில் ஏமாளி கான்ஸ்டபுளாக வருகிறார் இந்த கோட்டை கருப்பசாமி. ஒரு கட்டத்தில் ஒரு திருடனை பிடிக்கும் பொழுது அவன் தப்பிப்பதற்க்காக இவரது ஆணுறுப்பை தாக்கி செல்கிறான். அதனால் ஸ்டேஷனில் எல்லோரும் கொட்டை என்று கூப்பிடும் அளவிற்க்கு ஏளனமாகிறான். ஸ்டேஷனில் வாரண்ட் டூட்டி கொடுக்கப்படுகிறது. அதிலும் பிரச்சனையை சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் வேலையை விடும் அளவிற்கு செல்லும் இவர் பக்கத்துக்கு வீட்டில் ஒரு பிரச்சனைக்காக அதை சரி செய்ய போவார். அந்த இடத்தில் இருந்து படம் ஆரம்பிக்குதுனு சொல்லலாம். எந்த திருடன் தன்னை தாக்கி சென்றானோ அவனையே பிடித்து அவன் மூலமாகவே கொட்டை என்று கூப்பிட்ட அனைவரையும் கருப்பு என்று அனைவரும் கூப்புடுகிறார்கள் என்பதே இந்த படத்தின் பெரும் பகுதி.
போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஒரு லாக்அப் டெத்க்கும், கதை நாயகனுக்கும் எந்த சம்மந்தம், ஏன் அவர் வாக்குமூலம் அளிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதி கதை.
இந்த சீரிஸ் - இன் நிறைகள், குறைகள், என் பார்வையில்...,
நாயகனாக நடித்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் வாழ்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விஷயங்களும், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும், நன்றாகவே இயக்கிருக்காங்கனு தான் சொல்லணும். பல நுணுக்கமான காட்சிகளை சித்தரித்த விதம் அருமை. அதே போன்று வசனங்களும், கதா பாத்திர தேர்வும் மிக பொருத்தம். ரெக்கார்டு பராமரிப்பு காவலர் ஹலோ கந்தசாமி முதல் பக்கத்துக்கு வீட்டு நபராக வரும் வையாபுரி வரை தங்களுக்கு வழங்கிய பங்களிப்பை சிறப்பாக செய்தனர். சாம் சி எஸ் இசையும் சீரிஸ்க்கு இடையூறு இல்லாமல் அமைந்தது கூடுதல் சிறப்பம்சம். எமோஷனல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. சில காட்சிகளில் நம்பக தன்மை குறைகிறது. சீரிஸ் என்பதால் சென்சார் கட் இல்லை என்பதால் போலீஸ் உச்சரிக்கும் அனைத்து வன் சொற்களும் இடம் பெறுகிறது. எனவே தனித்து பார்ப்பது சிறந்தது.
மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் இறுதியாக ரசிக்கும் படி அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
Verdict: Good, Recommended. 👍
#SGSMovieRatings : 3.75/5 ⭐
@zee5tamil @p_santh @vickyjmc @SamCSmusic @Madan2791 @ActorChayadevi @kaaliactor @Actor_ArulDass @hereever @viyaki_s
@Thiru_1990 @shivtweetzz @KUDALINGAM49671 @Mr_Nobody_das @itzSekar @Swethalittle_2 @indupriya911 @Master_nithya @24thCS @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc @cinepikk_ @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX @LearnEasy11 @ItzmeMarees @Cineeloop @ksrajabe @Sathish_dsv
Filmy Fanatic retweeted
#Dridam review in Tamil | 112 | #ShaneNigam | #MartinJoseph | #E4Entertainment | #TamilDelight
#delightreview
Fb link - facebook.com/share/v/1CZzwcb…
| YT link - youtu.be/LV5kUI4R-iU |
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #Warrant (Epi 01-04)
🎭 Genre: Thriller
📆 Year: 2026
🗣 Language: Tamil
🎟 Censor: A
📀 OTT: #Zee5
⭐ Rating: 2.75/5
ஒரு காவல் நிலையத்தில் நிகழும் மர்மமான Lockup Death சம்பவம்…
அதைத் தொடர்ந்து விசாரணைக்காக வரும் உயரதிகாரிகள், அங்கு பணிபுரியும் நாயகனை சந்தேகத்தின் கோணத்தில் விசாரிக்க தொடங்குகிறார்கள். அந்த விசாரணைக்குப் பிறகு வெளிப்படும் உண்மைகளும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமே இந்த தொடரின் மையக்கரு.
“From the world of Vilangu” என்ற டேக் லைனுடன் இந்த தொடரை முன்னிறுத்துகிறார்கள். விலங்கு தொடரை இயக்கியவரே இதில் கதாநாயகனாக நடித்திருப்பதால் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் கதையின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை வெளியான 4 எபிசோடுகளுக்கும் Vilangu தொடருடன் எந்தத் தொடர்பும் பெரிதாக தெரியவில்லை.
Lockup விசாரணை நடைபெறும் நேரத்திலும், அதிகாரிகளிடம் நாயகன் தனது சொந்த வாழ்க்கை கதையை பகிரும் விதமான காட்சிகள் சில இடங்களில் செயற்கையாகவும், தேவையற்றதாகவும் தோன்றுகிறது.
காதல் டிராக் இந்த கதையின் தீவிரத்துடன் ஒட்டாமல், ஓட்டத்தை மெதுவாக்கும் அம்சமாகவே இருக்கிறது.
கோர்ட் சீன்களில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சில Moments மட்டும் நன்றாக வேலை செய்து ரசிக்க வைக்கிறது.
Sam CS-ன் பின்னணி இசை Title Card மற்றும் ஆரம்ப பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கதை நகர நகர அந்த அதிர்வு குறைந்து சாதாரணமாக மாறுகிறது.
Investigation portions ஓரளவுக்கு ஈர்த்தாலும், அனுபவமே இல்லாத நாயகன் சில முக்கியமான விசாரணைகளை எளிதாக கையாளும் விதம் முழுமையாக நம்ப வைக்கவில்லை.
இருப்பினும், தற்போதைக்கு வெளியான முதல் 4 எபிசோடுகள் பெரிதாக ஏமாற்றவில்லை. அடுத்தடுத்த பகுதிகள் எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே தொடரின் முழு தாக்கம் இருக்கும்.
மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், நேற்று 4 எபிசோடுகள் வெளியாகிவிட்டது.
இன்று 2, நாளை மீதமுள்ள 2 எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
Filmy Fanatic retweeted
#Drishyam3 review in Tamil | 111 | #Mohanlal | #JeethuJoseph | #Meena | #Esther | #TamilDelight
#delightreview #drishyam #drishyam3 #drishyam2
Fb link - facebook.com/share/v/1BTf9Yv…
YT link - youtu.be/Mq5IpdYWhPQ
Filmy Fanatic retweeted
#TheBoys S5 - finale!
⭐⭐⭐/5
ஏழு வருஷமா enjoy பண்ணி பாத்து வந்த The Boys இப்போ முடிவுக்கு வந்துருச்சு 🥲🔥
ரொம்ப பெரிய expectations ஓட போறீங்கனா… கொஞ்சம் குறைச்சிக்கிட்டு போறது நல்லது 😅
சொல்லப்போனா first episode & last episode மட்டும் தான் full fire ah இருந்துச்சு💥
1/3
⬇️
#TheBoys S4 (8 eps) ⭐⭐⭐⭐/5
👉Vaught goes into full chaos mode, Homelander finally takes control of both the company and the country.
S4 wraps feeling more like hype for next season than a story of its own👍
But there are many enjoyable moments in this, still worth it🔥🙌🏻
Filmy Fanatic retweeted
🎬 #Karuppu - ⭐ 3.5/5
கருப்பு = நெருப்பான Theatre experience 👺🔥
நீதிமன்றத்திலே நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்க கருப்பன் சாமியே இறங்கி சம்பவம் பண்ணும் கதைக்களம்
#Suriya வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவரது screen presence மிரட்டல் 🔥
அதுவும் கடைசியில் ஆடும் ருத்ரதாண்டவம் 🥵 கருப்பன் சாமியே நேரில் வந்தது போன்ற உணர்வை கடத்துகிறார் 👏
There's no isai without sai என்ற பில்டப்பிற்கு வொர்த்தான வெறித்தனமான Songs & BGM மூலம் சம்பவம் செய்துள்ளார் Sai Abhyankkar 🛐
"நாங்க நாலு பேரு" பாட்டையும் முழுசா வைத்திருக்கலாம் எனக்கெல்லாம் அந்த பாட்டு முதல் தடவை கேட்டதிலே ரொம்ப புடிச்சிருந்தது 😅
Rj Balaji நடிப்பில் குறைகள் இல்லைனாலும் அவரை ஒரு வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரது கதாபாத்திர ரைட்டிங்கும் வீக் but direction இல் இந்தளவு தரமான ஒரு படத்தை கொடுப்பார் என நான் சொப்னத்திலும் கண்டில்லா சாரே 🔥🔥🔥
ஒளிப்பதிவு மூலம் படத்தை மிக அழகாக காமித்துள்ளனர் மற்றும் VFX நன்றாக இருக்கிறது. Humor & Courtroom scenes decent 👍
முதல் பாதியில் எந்தவொரு குறையும் இல்லை காரணம் அதில் கையாண்ட அந்த அப்பா-மகளின் Emotions அதில் அவர்களது நடிப்பும் சேர்ந்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது 👏
“எனக்கு Gpay பண்ண தெரியாது sir eh” என்று சொல்லும் அந்த scene கண்கலங்க வைத்தது 🥹
அதோடு #RjBalaji வில்லத்தனங்கள், ஹீரோ entry, Intrvel scene-லாம் என்ன மாதிரியான வேலைப்பாடு 🥵🔥
என First half was perfect down to the minute 👌
2nd Half முழுக்க மாஸ் தான் ஆனால் சில இடங்களில் எப்போதெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதனை தொடர்ந்து வரும் High moments அதனை மறக்கடிக்க வைக்கிறது
இருப்பினும் எனக்கு 1st Half >>> 2nd Half
Too many references, அது ரசிக்கவைக்கும் விதத்தில் இருந்தாலும் சிலது படத்திற்கு சம்மந்தம் இல்லாத விதத்தில் இருக்கின்றன
குறிப்பாக கிளைமாக்ஸ் பின் வரும் காட்சி தேவையே இல்லாத ஆணி
#Trisha கேரக்டர் பில்டப் எனும் பெயரில் இன்னடா dialogue யாருடா இதெல்லாம் எழுதுனா cringe overloaded 😭🙏
மற்றைய துணை கதாப்பாத்திரங்களும் wasted 😕
கண்டிப்பாக OTT-யில் வந்த பின் கடிப்பதற்கேற்ற எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கும் படம் தான்
ஆனால் இது முழுக்க முழுக்க தியேட்டரில் குடும்பம் & நண்பர்களுடன் சென்று லாஜிக்லாம் பார்க்காமல் போனால் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பக்கா peak mass masala commerical entertainer! 🍿💥
Filmy Fanatic retweeted
#Exam Web Series Review:
Total Episodes - 7
Running Time - 3 hours 50 minutes.
இந்த ரிவ்யூவில் பெரும்பாலும் ஸ்பாய்லர் இல்லாமல் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.
DSP மரவல்லி ஆக வரும் அதிதீ பாலன் இடத்திற்கு ஆள்மாறாட்டம் செய்து வருகிறார் ஜான்சியான துஷாரா விஜயன். வரப்போகும் அரசு தேர்வில் முறைகேடு நடைபெற உள்ளது. அதற்கு அதிதீ ஒரு காரணம் என்று நினைத்து வருகிறார் துஷாரா. துஷாரா DSP ஆக வருவதற்கு ஜெயச்சந்திரன் ஆக வரும் அப்பாஸ் உதவி செய்கிறார். மோசடி செய்தது யார் என்பதை கண்டறிய ஆராய்ந்து செல்ல முயல்கிறார் துஷாரா. ஆனால் அவர் எதிர்பாராத வேலையில் ஒரு பெரிய பயிற்சி மையம் நடத்தும் முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் நடப்பதே மீதி கதை.
ஏன் துஷாரா, அதிதீ இடத்திற்கு DSP ஆக வர வேண்டும்? அரசு தேர்விற்க்கும் டிஎஸ்பிக்கும் என்ன சம்பந்தம்? அந்த முதலாளி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? துஷாரா ஏன் இப்படி செய்ய வேண்டும்? யார் இந்த அரசு தேர்வில் மோசடி செய்கிறார்கள்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கதை நகர்ந்து செல்கிறது.
சரி இந்த தொடரில் இருக்கும்
நிறைகள் & குறைகள் பற்றி:
அரசு தேர்வில் நடக்கும் மோசடிகளை கதைக்களமாக எடுத்து சென்றதற்கு இயக்குநருக்கு பெரிய பாராட்டுகள். அதற்கு ஒரு பெரிய துணிவு வேண்டும். துஷாரா தேர்வு செய்த விதம் நடிப்பு எல்லாம் அருமையாக அமைந்திருந்தது.
ஒவ்வொரு Episode முடிவிலும் துஷாரா ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வார். அதில் இருந்து தப்பிதார்களா என்ற கோணத்தில் அடுத்த Episode துவங்குகிறது. ஆனால் இது முதல் 3 Episodes க்கு நல்லா இருந்தது. அதன் பிறகு வரும் Episode க்கும் ஒரே மாதிரி வரவும் யூகிக்கும் படி இருந்தது சற்று பலவீனம். துஷாரா, அதிதீ, அப்பாஸ் தவிர பெரிதாக யாரும் தெரிந்த முகமல்ல. இயக்குநர் இன்னும் பரிட்சயமான முகங்களை தேர்வு செய்திருக்கலாம். துஷாரா, அதிதீ தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையாக செய்திருந்தார்கள்.
அப்பாஸிற்க்கு இன்னும் காட்சிகள் அதிகப் படுத்திருக்கலாம். ஒவ்வொரு Episode தொடக்கத்திலும் ஒரு முன் கதை நடக்கும், அதன் பிறகு தற்போது நடக்கும் கதை களத்திற்கு வரும். அதை வடிவமைத்த விதம் நன்றாக இருந்தது. பின்னணி இசையில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். முதல் மூன்று தொடர்கள் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அதன் பிறகு விறுவிறுப்பு குறைகிறது. அடுத்து வரும் காட்சிகள் எளிதில் யூகித்து விடும் சூழல் ஏற்படுவதால் அந்த விறுவிறுப்பு குறைகிறது. எனினும் மோசடி செய்வதை எளிதாக காட்டியது பலவீனமான இருந்தது. சில காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் படி வடிவமைக்கப் படவில்லை. பல கேள்விகளுக்கு விடை சொல்லாமல் தொடர் முடிகிறது. ஆனால் இறுதியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த தொடர் எப்படி இருந்தது என்று கேட்டால் Average. முதல் மூன்று தொடரில் தொடர்ந்த விறுவிறுப்பு குறைவது ஒரு பலவீனம். ஆனால் நிச்சயமாக ஒரு முறை குடும்பத்துடன் பார்பதற்கு ஏற்ற தொடர் தான்.
#ExamWebSeriesReview
#SGSMovieRatings: 2.5/5 ⭐
@Thiru_1990 @shivtweetzz @KUDALINGAM49671
@Mr_Nobody_das @itzSekar @Swethalittle_2
@indupriya911 @Master_nithya
@24thCS @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc @cinepikk_ @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX @LearnEasy11 @ItzmeMarees @Cineeloop @ksrajabe
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #Karuppu
🎭 Genre: Drama
📆 Year: 2026
🗣 Language: Tamil + Telugu
🎟 Censor: U
📀 OTT: NA
⭐ Rating: 2.5/5
கமர்சியல் சினிமா, குடும்ப சென்டிமென்ட், நீதிக்கான போராட்டம், கிராமத்து தெய்வ நம்பிக்கை — இவை அனைத்தையும் கலந்து ஒரு பெரிய திரையரங்க அனுபவமாக உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் #RJBalaji
பணத்திற்காக நீதியையே விற்க தயங்காத “பேபி கண்ணன்” என்ற வழக்கறிஞரை மையமாக வைத்து கதை நகர்கிறது.
தொலைந்து போன நகைகளை நீதிமன்றம் மூலம் மீட்டெடுக்க போராடும் ஒரு ஏழை தந்தையும் மகளும் இவரிடம் சிக்கிக் கொள்வதே கதையின் மையம்.
எளிமையான கதையை உணர்ச்சி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
முதல் பாதி முழுக்கவே சுவாரஸ்யமாக நகர்கிறது 👏🏻
நீதிமன்ற காட்சிகள், குடும்ப உணர்வுகள், தந்தை - மகள் பாசம், சட்ட அரசியல் — அனைத்தும்
பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
#RJBalaji எழுதிய சில வசனங்கள் நன்றாக கைதட்டல் பெறுகின்றன.
இடையிடையே வரும் குறிப்புகள் மற்றும் நையாண்டி வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.
உணர்ச்சி காட்சிகளில் பார்வையாளர்கள் இணைந்து செல்லும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் முதல் பாதி எங்கும் சலிப்பு இல்லாமல் நகர்கிறது.
ஆனால் இடைவேளைக்கு முன் வரும் “கருப்பு சாமி” காட்சி தான் திரையரங்கையே அதிர வைக்கிறது 🔥🔥
அந்த தோற்றம், பின்னணி இசை, காட்சிகள் — அனைத்தும் சேர்ந்து மிரளவைக்கும் அனுபவத்தை தருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு #Suirya வுக்கு ஒரு முழுமையான மக்கள் கொண்டாடும் மாஸ் தருணம் கிடைத்த உணர்வு.
இரண்டாம் பாதி தான் படத்தின் பெரிய குறையாக மாறுகிறது.
ஒரே நேரத்தில் உணர்ச்சி, மாஸ், கற்பனை, பழிவாங்குதல், கமர்சியல் சினிமா — அனைத்தையும் சமநிலைப்படுத்த முயற்சி செய்திருப்பதால் திரைக்கதை தடுமாறுகிறது.
அடுத்தடுத்து வரும் பாடல்கள் கதையின் ஓட்டத்தை பாதிக்கின்றன.
சில காட்சிகள் தேவையற்ற நீளத்தில் இருப்பது போல தோன்றுகிறது.
சூரியாவை இன்னும் வலிமையான காட்சிகளில் பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் தொடர்ந்து வருகிறது.
#Suriya 🔥
திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு தருணமும் படத்தின் தரம் உயர்கிறது.
“கருப்பு சாமி” தோற்றம், உடல் மொழி, பார்வை, நடை — அனைத்திலும் முழுமையான ஆதிக்கம்.
குறிப்பாக இறுதிக்காட்சிகளில் அவர் கொடுத்த நடிப்பு திரையரங்கையே தீப்பிடிக்க வைக்கிறது 🔥
பல இடங்களில் அவரது திரை ஆளுமை மட்டுமே படத்தை தாங்கி நிறுத்துகிறது.
#Trisha வுக்கு படத்தில் நல்ல அளவு முக்கியத்துவம் உள்ளது.
அவரது தோற்றம் அழகாக இருந்தாலும் சில இடங்களில் ஒலிப்பதிவு (LipSync) பொருந்தாமல் தோன்றுகிறது.
உணர்ச்சி நெருக்கமான காட்சிகளில் அது சற்று கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது.
அதை தவிர அவரது நடிப்பு நன்றாகவே உள்ளது.
#சாய் அபயங்கரின் இசை படத்தின் மிகப்பெரிய பலம் 🔥
மாஸ் காட்சிகளில் பின்னணி இசை திரையரங்கையே அதிர வைக்கிறது.
அறிமுக காட்சி, சண்டை காட்சிகள், இறுதிப்பகுதி — அனைத்தையும் இசை உயர்த்துகிறது.
ஆனால் உணர்ச்சி காட்சிகளில் அதே இசை சில நேரங்களில் அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டதால் அந்த உணர்வின் தாக்கம் குறைகிறது.
துணை நடிகர்களில்
இந்திரன்ஸ் 👏🏻
நட்டி 👏🏻
அனகா மாயா 👏🏻
அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு தரம் மிகவும் சிறப்பாக உள்ளது.
கிராமத்து சூழல், கோவில் பின்னணி, தெய்வ நம்பிக்கையை மையமாக கொண்ட காட்சிகள் அனைத்தும் திரையில் பிரம்மாண்டமாக தெரிகின்றன.
இறுதிப்பகுதி காட்சிகள் குறிப்பாக கண்ணில் நிற்கின்றன.
மொத்தத்தில் #Karuppu ஒரு முழுமையான சிறந்த படம் அல்ல.
திரைக்கதை தடுமாற்றம், தேவையற்ற பாடல்கள், சமநிலையற்ற இரண்டாம் பாதி போன்ற குறைகள் இருக்கின்றன.
ஆனால் மாஸ் தருணங்கள், உணர்ச்சி, சூரியாவின் ஆதிக்கமான நடிப்பு ஆகியவற்றால் திரையரங்க அனுபவமாக படம் வெற்றி பெறுகிறது
சில குறைகள் இருந்தாலும்…
இறுதியில் கருப்பு ஜெயிக்கிறான் 💥🖤
🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996 @Rangott @cine_aura @Manikandan17326 @cinepsycho2026 @MighTOR_
Filmy Fanatic retweeted
Off Campus 🔞 (2026)
3.5 / 5 ⭐
A college romance drama about a music student and a popular hockey player who start a fake relationship for their own benefits.
Strong chemistry between the lead characters 🤞.
#OffCampus
Filmy Fanatic retweeted
#Karuppu Review in Tamil | 109 | #Suriya | #RJBalaji | #Trisha | #SaiAbyankkar | #TamilDelight #delightreview
Fb link 🔗 facebook.com/share/v/18fWZLv…
YT link 🔗 youtu.be/eZDFzdTclOI
Filmy Fanatic retweeted
If Wishes Could Kill (2026)
3.5 ⭐ / 5
Five high school friends get death warnings from a mysterious app that grants wishes and they discover the app is connected to the shocking death incidents.
A good horror mini series with an engaging backstory.
#IfWishesCouldKill
Filmy Fanatic retweeted
#Kaalidas2 - Average ⭐️⭐️✨ (2.5/5)
Language: Tamil
OTT: Sun NXT / Lionsgate Play
காளிதாஸ் முதல் பாகம் சுவாரஸ்யமான படமாக அமைந்திருந்தது. அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த காளிதாஸ் 2, ஒரு சுமாரான அனுபவத்தையே தருகிறது.
முதல் பாகத்திற்கும் இதற்கும் கதை ரீதியாகத் தொடர்பில்லை என்பதால், இதை ஒரு தனிப் படமாகவே பார்க்கலாம்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்றரை வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போகிறது.
இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கும் காவல்துறைக்கு, அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது.
கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பதை நோக்கிப் பயணிக்கும் புலனாய்வுத் திரைப்படமே இந்த காளிதாஸ் 2.
Bharath எப்போதும் போல தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பைச் சரியாகக் கொடுத்துள்ளார்.
படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும், போகப் போக சுவாரஸ்யம் குறைந்து படம் தொய்வடைகிறது.
படத்தின் ரைட்டிங் பலவீனமாக இருப்பது பெரிய குறை.
Bhavani Sre போலீஸ் அதிகாரியாக இன்னும் வலுவாக நடித்திருக்கலாம்.
பல கதாபாத்திரங்கள் ஆழமில்லாமல் வந்து செல்கின்றன.
பின்னணி இசை ஓகே என்றாலும், பல இடங்களில் பழைய படங்களின் சாயல் தெரிகிறது.
Crime/Thriller விரும்பிகளுக்கு இந்த படம் ஓரளவு நல்ல அனுபவமாக இருக்கலாம்.
மற்றபடி, ஒரு அழுத்தமான த்ரில்லர் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே தரும்.
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #Dridam
🎭 Genre: Crime Thriller
📆 Year: 2026
🗣 Language: Malayalam
🎟 Censor: U/A
📀 OTT: #JioHotstar
⭐ Rating: 2.25/5
அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த அமைதியான Kuzhinilam பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு Sub Inspector ஆக join பண்ணுகிறார் Shane Nigam. அங்குள்ள போலீஸ்காரர்கள் எல்லாம் ஒரு குடும்பம் போல வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென நடைபெறும் தொடர் கொலைகளும் ஒரு finance robbery-யும் அவர்களை பெரிய சிக்கலில் தள்ளுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதைக்களம்.
படம் ஆரம்பித்த முதல் 20–25 நிமிடங்கள் ரொம்பவே பலவீனமாக இருந்தது. “Police dress-la romba alaga irukeenga”, “young & handsome-ah chinna payan mathri irukaru” போன்ற வசனங்கள் தொடர்ந்து வந்து, Shane Nigam போலீஸ் கதாபாத்திரத்திற்கு செட்டாகிறார் என்று force பண்ணி நம்மை நம்ப வைக்க முயற்சிப்பது போலவே தோன்றியது. பல scene setup-களும் dialogue-களும் மிகவும் சாதாரணமாக இருந்தது.
First half முழுவதும் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லாமல் சென்றது. Interval-க்கு அப்புறமே யார் இதற்கெல்லாம் காரணம் என்று எளிதாக guess பண்ண முடிந்ததால் climax கூட பெரிதாக impact கொடுக்கவில்லை. ஆனாலும் Kill, Marco மாதிரி brutal-ஆன ஒரு action block மட்டும் கொஞ்சம் decent-ah work ஆனது.
Jeethu Joseph இயக்கிய Drishyam 2, Neru போன்ற படங்களில் assistant-ஆ வேலை பார்த்த Martin Joseph இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால்தான் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. அந்த படங்களின் screenplay brilliance அல்லது engaging investigation feel இதில் எங்கும் தெரியவில்லை.
மற்றபடி emotional connect-ஆகட்டும், investigation portions-ஆகட்டும் பெரிதாக impress செய்யவில்லை. நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருந்தாலும் சில performances ரொம்ப awkward-ஆ இருந்தது. குறிப்பாக hero-வின் அப்பா character, lady constable, harassment complaint கொடுக்க வரும் பெண் போன்ற கதாபாத்திரங்கள் natural feel கொடுக்கவில்லை.
Overall-a ஒரு average crime thriller feel மட்டும் தான் கிடைத்தது. 🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
Filmy Fanatic retweeted
#LandOfBad 2024 - பதட்டம்🥵
பிலிப்பைன்ஸில் உள்ள பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட சிஐஏ உளவாளியை டெல்டா படைப்பிரிவுல் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறார்கள் இதற்கடுத்து என்ன நடந்தது என்பது தான் கதை இது அடிச்சு துவைக்க பட்ட கதைகளம் தான்/திரைக்கதை பர பரப்பாக இருக்கிறது👍
Filmy Fanatic retweeted
We’re truly overwhelmed and grateful for all the love and support! ❤️
#MithunCinemas has now crossed 5000+ followers, and each one of you has been a part of this beautiful journey.
From day one till now, your likes, shares, comments, and encouragement have motivated us to keep going and deliver better content every single time.
This milestone is not just ours — it belongs to every one of you who believed in us. Thank you for standing with Mithun Cinemas. More exciting content is on the way! 🚀
@LearnEasy11
🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #MustafaMustafa
🎭 Genre: Comedy
📆 Year: 2026
🗣 Language: Tamil
🎟 Censor: U/A
📀 OTT: #PrimeVideo
⭐ Rating: 1.5/5
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், மாப்பிள்ளை சதீஷைச் சுற்றி ஒரு கிளுகிளு வீடியோ யூடியூப்பில் வைரலாகிறது. அதை நீக்கவில்லை என்றால் கோபக்காரியான காதலி மொனிகா திருமணத்தை நிறுத்திவிடுவார் என்ற பயத்தில், நண்பர்கள் சுரேஷ் ரவி மற்றும் கருணாகரனுடன் சேர்ந்து அந்த வீடியோவை அழிக்க சதீஷ் முயற்சிக்கிறார். அந்த வீடியோ என்ன? அதை எடுத்ததும், பரப்பியதும் யார்? இறுதியில் திருமணம் நடந்ததா? என்பதே ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் கதை.
புதுமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இந்த படம் நட்பு மையமாக கொண்ட காமெடி கதையாக உருவாகியுள்ளது. சதீஷ் இயல்பாக நடித்திருந்தாலும், காமெடி டச் பல இடங்களில் குறைவாகவே தெரிகிறது. நண்பர்களாக வரும் சுரேஷ் ரவி, கருணாகரன் குறிப்பாக இடைவேளைக்கு பின் சில இடங்களில் சிரிப்பை தருகிறார்கள்.
நாயகிகள் மொனிகா, மானசா ஆகியோருக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை. ஐஸ்வர்யா தத்தா வரும் சில காட்சிகள் மட்டும் சற்றே கவனிக்க வைக்கின்றன. மற்ற நடிகர்கள் இருந்தாலும் பெரிதாக நினைவில் நிற்கவில்லை.
வீடியோ சம்பந்தப்பட்ட பின்னணி மற்றும் கிளைமாக்ஸ் ஓரளவு ரசிக்கும்படி இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை ஆகியவை பலம் சேர்க்கவில்லை. எங்கையும் சுவாரஸ்யம் இல்லை, ரொம்ப ரொம்ப சுமாரான படம்.
மொத்தத்தில், காமெடி மற்றும் நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படம் சில இடங்களில் மட்டுமே வேலை செய்ததால், சுத்தமா செட்டாகலா இந்த படம் என்ற உணர்வை தருகிறது.
🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
Filmy Fanatic retweeted
#MithunCinemas
🏷 Title: #Mohiniyaattam #Bharathanatyam2
🎭 Genre: Comedy
📆 Year: 2026
🗣 Language: Malayalam
🎟 Censor: U/A
📀 OTT: #NA
⭐ Rating: 2.75/5
2024ல் வெளியான Bharathanatyam படத்தின் தொடர்ச்சியாக இந்த Mohiniyaattam அமைந்துள்ளது. முதல் பாகத்தில் சசியின் அப்பா இறந்தபின், அவரது இரண்டாம் மனைவி மற்றும் மகனை தனது குடும்பத்தில் இணைத்துக் கொள்கிறார். பின்னர், தனது சித்தியை செட்டில் செய்ய அவர்கள் இருக்கும் ஊருக்கு குடும்பத்துடன் சென்று புதிய வீடு வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவரது தந்தை பரதனின் பழைய நண்பர்கள் மூலம் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. அந்த பிரச்சனையை சசி மற்றும் அவரது குடும்பம் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையே டார்க் காமெடி ஸ்டைலில் படம் சொல்லுகிறது.
படத்தில் பல இடங்களில் சிரிக்க வைக்கும் குபீர் மோமென்ட்ஸ் இருக்கின்றன. சைஜு குருப், சுராஜ் உள்ளிட்ட அனைவரும் தங்களின் நடிப்பால் கவர்ந்துள்ளனர். ஆனால், வில்லனின் குணாதிசயம் காரணமாக, சீரியஸாக இருக்க வேண்டிய சில காட்சிகள்கூட காமெடியாக மாறியிருப்பது பெரிதாக உறுத்தவில்லை.
எனக்கு இன்னும் படம் சிறப்பாக இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நல்ல படம் தான்—தியேட்டரில் நன்றாக ரெஸ்பான்ஸ் பெற்று செம்மையாக ஓடிக்கொண்டிருக்கிறது. 🔚
@padampishow @24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996




































