Salam Mass (@SALAMMASS1) header
Salam Mass (@SALAMMASS1) profile picture

Gandhian ✊ | National Convenor @nsui SM | State Chairman NSUITAMILNADU SM | 🩺 | Politician-Member Of Indian National Congress | 🕋🛕⛪ |  |

Tamil Nadu, India
Joined October 2015
Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)
Salam Mass retweeted
A good reflection of what my father taught me: treat every living being with Love and respect.❤️ : LoP @RahulGandhi
6
66
1
439
6,377
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு . 📍திண்டுக்கல் #TNCongress
3
32
1
92
1,268
Salam Mass retweeted
A good reflection of what my father taught me: treat every living being with ❤️ and respect.
785
3,903
189
19,485
810,376
நூலக ஊழலில் உதயநிதியை விசாரிக்க வேண்டும் @Udhaystalin ~ மாணிக்கம் தாகூர் @manickamtagore
4
240
3
782
7,176
Salam Mass retweeted
Hai fraand.. where are you going.. what’s your plan today #justasking
1,499
958
242
6,074
577,223
Salam Mass retweeted
திமுக அடிமை ஊடகங்களை தலையில் அடித்து ஆடிய காங்கிரஸ் தலைவர் அண்ணன் @manickamtagore 🔥
2
10
41
600
Salam Mass retweeted
Today once again Rahul Gandhi challenge PM Modi for debate Political career over😳
6
4
1
8
408
Salam Mass retweeted
ராகுல் காந்தி தலைமையில் இந்தியாவில் புதிய ஆட்சி அமைப்போம். தலைவர் @manickamtagore #TNCongress
4
11
25
348
Salam Mass retweeted
லஞ்சம் ஊழல் அடியோடு அழிந்துள்ளது தலைவர் மாணிக்கம் தாகூர் பேச்சு ❤️‍🔥
7
4
14
453
உங்க கட்சியை சேர்ந்த கருப்பு முருகானந்தம் மேல ஒரு பெண் பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை வைத்த பொழுது ஏற்படாத அறச்சீற்றம் , புகார் வராத கள்ளக்குறிச்சி எம் எல் ஏ மேல வருது பாருங்க , அதுக்கு பேர் தான் கருணாநிதித்தனம்
கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் @TVKVijayHQ
29
302
6
1,359
32,450
Salam Mass retweeted
मोदी जी, अपने ही गोदी मीडिया के दिवाली मिलन में भी टेलीप्रॉम्प्टर? लोग आपके, मंच आपका, माहौल आपका - फिर भी स्क्रिप्ट चाहिए थी। लगता है दबाव में घबरा गए हैं। ख़ैर, कोई बात नहीं। मुझसे बहस में भी टेलीप्रॉम्प्टर ले आइए, जज भी अपनी पसंद का बैठा लीजिए। बस आइए तो सही। देश जानना चाहता है - असली देशद्रोही कौन है?
2,609
9,067
538
30,441
947,136
Salam Mass retweeted
திமுக ஆதரவு ஊடகங்களை வெளுத்து விட்ட மாணிக்கம் தாகூர் #manickamtagore #viralvideo #dmk #latestnews #tamilannews
1
3
36
Salam Mass retweeted
உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு திமுக அலீம் புகாரியை வெளுத்த காங்கிரஸ் நிர்வாகி #tamilnaducongress #dmk #latestnews #viralvideo #tamilannews
2
3
50
Salam Mass retweeted
Rahul Gandhi’s response to the BJP’s comments on Sonia Gandhi’s book.
59
324
8
1,403
103,584
Salam Mass retweeted
मैं गारंटी देता हूं, मेरे साथ one-on-one debate के बाद नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं रह पाएंगे। 🔥 -@RahulGandhi
12
51
2
194
2,386
Salam Mass retweeted
"𝐏𝐫𝐢𝐦𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐌𝐨𝐝𝐢 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐭𝐨 𝐰𝐢𝐭𝐧𝐞𝐬𝐬 𝐃𝐞𝐥𝐡𝐢’𝐬 𝐫𝐢𝐬𝐢𝐧𝐠 𝐀𝐐𝐈 𝐰𝐡𝐞𝐧 𝐡𝐞 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐨𝐧𝐞 𝐨𝐧 𝐨𝐧𝐞 𝐝𝐞𝐛𝐚𝐭𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐦𝐞."
182
900
17
4,205
91,927
Salam Mass retweeted
भक्तों के लिए राहुल गांधी जी का संदेश।
12
60
1
215
2,413
Salam Mass retweeted
தவெக ஆட்சியில் லஞ்சம் ஊழல் அடியோடு அழிந்துள்ளது தலைவர் @manickamtagore பேச்சு 🔥
1
24
72
589
தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தை மீண்டும் வலிமைப்படுத்தி, அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் "வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்" மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்கள் நேற்று (12.11.2026) எழுச்சியுடன் தொடங்கியுள்ளன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி முகாமில் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மாநகர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளைச் சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மிகுந்த நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது. ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்சியை இயக்க ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி மண்டல காங்கிரஸ் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அடுத்தகட்டமாக கிளை காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு கிளை அமைப்பதுடன், ஒரு கிளைத் தலைவர், ஒரு பிரதிநிதி மற்றும் ஒரு BLA2 ஆகியோரை நியமிக்கும் முக்கியப் பணியை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்நாடு காங்கிரஸுக்கு மிகுந்த பலத்தைத் தரும் என்பதோடு, வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் முடிவு செய்யும் தேதியில் இருந்து தொடர் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (13.11.2026) திண்டுக்கல் மத்திய மாவட்டத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் திண்டுக்கல் மத்திய, கிழக்கு, மேற்கு, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மற்றும் தேனி ஆகிய 7 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மிகுந்த நம்பிக்கையோடு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் நிச்சயம் மீட்டெடுக்கப்பட்டு ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கும் என்ற உறுதியுடன் நமது பயணம் தொடர்ந்து முன்னேறுகிறது. “நம்பிக்கையுடன் காங்கிரஸ் “ #TNCongress #SSA2
17
53
3
122
2,397