சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) header
சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) profile picture

தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined June 2010
Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
சின்ன அண்ணி வந்தாலும் கதறானுங்க,பெரிய அண்ணி வந்தாலும் கதறானுங்க தற்குறிஸ்😂 நம்ம வேடிக்கைய பாப்போம்😂
5
26
485
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
36
321
8
769
46,145
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | நாகர்கோவில் பாலியல் வன்கொடுமை வழக்கு - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்! #SunNews | #Nagercoil | #NCW | #சட்டம்ஒழுங்கு
6
59
154
15,814
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறதா? தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்! மற்றொரு புறம், நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! இந்த இரண்டு சம்பவங்களும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே நெஞ்சு பதற வைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? ரயிலில் பயணிக்கும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய விஜய் தலைமையிலான @TVKVijayHQ அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? பெண்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாத விஜய் அண்ணா ஆட்சி எதற்காக? பெண்களின் பாதுகாப்பு என்பது வாக்குறுதி அல்ல; அது ஓர் அரசின் அடிப்படைக் கடமை! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @DMKWomensWing
43
4
55
1,337
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது. மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு. தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு. எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
8
297
488
12,359
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
வாய்ப்புக்காக ஆபாச வீடியோ | மன உளைச்சலில் கணவர் #vedamoorthy #subhavardharaj #instgramcouple #divorce #arrowroots
64
591
24
3,571
519,130
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
2 பள்ளி மாணவர்கள் மாயம்! #Kallakurichi #Rishivandiyam #KalaignarSeithigal
26
19
974
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதை உறுதிப்படுத்திய நீதிபதி விக்டோரியா கௌரி. மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்தும், தமிழ்நாடு அரசு இன்னும் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு. இதற்கு மேல் ஏதும் ஆதாரம் வேண்டுமா?
15
132
5
267
16,231
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
ஒரு பக்கம் போதைப்பொருள் வழக்குகளில் நிர்வாகிகள், மறுபக்கம் அதிகாரிகள் மீதும் பெண்கள் மீதும் அத்துமீறல்கள், இப்போது இரட்டைக் கொலை வழக்கிலும் தவெக உறுப்பினர்! ஆட்சியில் இருப்பதால் சட்டமும் போலீசும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? காவல்துறையையும் ஆட்சியையும் கையில் வைத்துக்கொண்டு, சொந்தக் கட்சியினரின் வன்முறையையே கட்டுப்படுத்த முடியாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானிய மக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம்?
3
134
1
187
4,371
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
நாகர்கோயிரல ரயில் பெட்டியில் வைத்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இதை பற்றி ஒரு செய்தியும் பெரிதா வெளிய வரவில்லை. .
43
116
1,680
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
Big Turning Point கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர் இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார் ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார் அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார் இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர் நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான் பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா? அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்? பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்? இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
64
765
28
1,806
100,285
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
5
536
4
1,658
30,206
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
10
149
1
707
54,289
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
16
336
5
1,292
75,110
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️ #KaviyaAnirudhReception
147
1,666
60
14,135
834,023
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
10
499
4
2,291
55,014
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
7
177
724
49,713
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
இந்த நேர்ம கூட ஏன் உனக்கும் @duraivaikooffl உங்கொப்பன் @Vaikooffl விற்கும் இருக்க மாட்டேங்குது ???
தலைவர் ஸ்டாலின் அவர்களை கல் குறை சொல்ல முடியாது குறை சொல்ல விரும்பல என்ன நான் வகித்த பதவிகள் எல்லாமே அவர் கொடுத்தது தான் நான் குடும்பமாக திமுக தான் , பரம்பரையாக திமுக தான் பதவி கிடைக்கலையே அப்படிங்கிற ஆதங்கம் தான் வெளில வர வேண்டி இருந்தது Once a OG Udanpirappu, Always a OG Udanpirappu வேற கட்சிக்கு போகலாம், ஆதாயத்துக்காக, ஆனா கொள்கை மாறவே மாறாது அது திமுக காரனுக்கும் , கம்யூனிஸ்ட் காரனுக்கும் மட்டுமே இருக்க திமிர் வேற எந்த கவர்ச்சிகர அரசியல் அடிமைக்கும் அந்த கொடுப்பனை எல்லாம் கிடைச்சிறாது
4
99
1
593
15,993
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
கலைஞர் பற்றி கவிஞர் வாலி❤️
16
501
10
3,002
114,950
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
TVK: A Party of Criminals
திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது? இந்தப் படுகொலைகளைத்தான் @TVKVijayHQ அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4
195
2
388
3,556