சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) header
சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) profile picture

தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined June 2010
Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)
We don't need Hindi.... If you can't read English, please don't come to Tamil Nadu.
265
304
32
1,797
53,154
ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை தன் உரிமைகளையும் இழந்துவிடும்! கழக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள்
1
1
86
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
சின்ன அண்ணி வந்தாலும் கதறானுங்க,பெரிய அண்ணி வந்தாலும் கதறானுங்க தற்குறிஸ்😂 நம்ம வேடிக்கைய பாப்போம்😂
4
25
482
Replying to @premetweet
முடி முடிஞ்சிது 😂
20
1.09am எப்படிடா விட்டுட்டு போன அங்கே 😂
2
8
168
TVK முடிஞ்சிது 💔💔💔
1
14
783
டேய் தற்குறி TVK mla நடவடிக்கை எடுக்க போறியா இல்லை VS Babu தூக்கிட்டு போன மாதிரி பாடையில தூக்க போறியா?
54
ஆத்தா காப்பாத்து எங்கே பார்த்தாலும் அடி பலமா தற்குறிக்கு விழுகுது 😂😂😂
1
8
152
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி அவர்களே எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது. ​பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
2
9
268
இப்ப பேசும்போது எனக்குச் சட்டமன்றத்துல பேசுற மாதிரியே இருக்கு. ஆனா ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இப்போ எங்க முன்னாடி, என் முன்னாடி அறிவாளிகள், பகுத்தறிவு உள்ளவர்கள், உங்களுக்கெல்லாம் மூளை இருக்கு. நான் பேசுறது உங்களுக்குப் புரியும். ஆனா சட்டமன்றத்துல நீங்க எல்லாம் தொலைக்காட்சியில பார்த்துக்கிட்டு இருப்பீங்க; உங்க அத்தனை பேருக்குமே தெரியும்.
1
4
557
அவன் முடியே போலிதான் 😂😂😂
4
116
தற்குறி விஜய்க்கு மானம் ரோசம் இருந்தா resign பண்ணிட்டு போயிடுவான்
3
8
22
413
சோசியக்காரனுக்கு விழுற ஒவ்வொரு அடியும் தற்குறி ___ விஜய்க்கு வலிக்கும் 😂😂😂
1
6
1
17
1,039
Replying to @OGPrasanna
ஆமாடா மொட்டை
4
511
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
36
321
8
768
46,083
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | நாகர்கோவில் பாலியல் வன்கொடுமை வழக்கு - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்! #SunNews | #Nagercoil | #NCW | #சட்டம்ஒழுங்கு
6
59
154
15,793
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறதா? தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்! மற்றொரு புறம், நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! இந்த இரண்டு சம்பவங்களும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே நெஞ்சு பதற வைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? ரயிலில் பயணிக்கும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய விஜய் தலைமையிலான @TVKVijayHQ அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? பெண்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாத விஜய் அண்ணா ஆட்சி எதற்காக? பெண்களின் பாதுகாப்பு என்பது வாக்குறுதி அல்ல; அது ஓர் அரசின் அடிப்படைக் கடமை! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @DMKWomensWing
43
4
55
1,336