பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️

Joined June 2021
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
#TVKITWing ன் பதிவு ,. இதுதான் இவர்களின் அரசியல் தரம்! இவர்கள் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பதிவிடலாம்,அதைக் கண்டிக்க எவனுக்கும் நாதியில்லை! ஆனால் திமுக தரப்பிலிருந்து ஒரு பதில் வந்துட்டா போதும், உடனே ஊடகத் தரகர்கள் முதல் அரசியல் புரோக்கர்கள் வரை எல்லாரும் வரிசையா வந்து ஒப்பாரி வைப்பாங்க! இப்போ எங்கே போச்சு உங்க அரசியல் நாகரிகம்? எங்கே போச்சு அறம்! இப்படி தொடர்ச்சியா சண்டைக்கு வாடா என்று #RageBait பண்ணவேண்டியது,அதற்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்வினை வந்தா அய்யோ அம்மா என்று மொத்த ஈகோ சிஸ்டமும் கதற வேண்டியது! ஒரு பக்கம் தரம் தாழ்ந்த பதிவுகளைப் போட்டுட்டு, இன்னொரு பக்கம் #VictimCard எடுத்துட்டு ஒப்பாரி வைக்கிறாங்க! முதலில் உங்க தரத்தைச் சரி பண்ணுங்க ப்ரோ....#TVKVijay #TVK #MediaHypocrisy #DoubleStandards
7
89
4
198
7,438
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
What bro! Saattai bro.. திமுக கிட்ட பணம் வாங்கிட்டு பேசுறீங்களா?? இப்படி பல கதறல்கள் வரும்😂😂
5
85
338
13,592
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
22.10.2026 அன்று டெண்டர் விடப்பட்டு 27.10.2026 இன்று Financial Bid Open செய்து இருக்கிறார்கள் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்து (Electronic Reverse Auction) நாளை மாலை 3 மணிக்குள் தெரிவிக்கலாம் ஆனால் அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது (கூடுதல் தகவல்: 12.10.2026 முதல் 31.10.2026 வரை ₹35 கொடுத்து மின் கொள்முதல் செய்ய காரணமாக இருந்த டெண்டர் இதே போன்ற மிக குறுகிய கால (5 நாட்கள்) இடைவெளியில் முடிவு செய்யப்பட்டதால் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது) Source: Nov - May Tender Document tneb.tnebnet.org/attach/gedc… Oct 12-31 Tender Document tneb.tnebnet.org/attach/gedc…
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41. We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years. Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
46
2
71
3,985
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
369
2,147
132
5,726
233,400
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்ததை கொண்டாடுபவர்களின் கவனத்திற்கு........ #கல்வி_அமைச்சராக_இருந்தபோது இவர் செய்த 10 மோசமான செயல்களை நினைவுபடுத்திக் கொள்வோம்! 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்கு இலவசக் கற்றல் உதவியை வழங்கினார். ஏழை கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் 25 லட்சம் குழந்தைகளின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவினார். கல்வியறிவின்மையை ஒழிக்கத் துணிந்தது எவ்வளவு பெரிய குற்றம்! 3. ஸ்மார்ட் வகுப்பறைகள்: 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி, 11.76 லட்சம் குழந்தைகள் பயன்பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் விகிதம் 60.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 19.8 சதவீதமும், பீகாரில் 14.9 சதவீதமும் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனைதானே! 4. இந்தியாவிலேயே முதல் மாநில அளவிலான காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டு, 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்தது என்ன பெரிய குற்றம்! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிட்டார். கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லை போலிருக்கிறது! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைத்து, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வசதிகளைக் கொண்டு வந்தார். என்ன ஒரு ஆணவம்! 7. TN SPARK திட்டம்: செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பக் கட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் இலக்கை நிர்ணயித்தார். கிராமப்புறக் குழந்தைகள்கூட செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ள வேண்டுமா! 8. வாசிப்புப் புரட்சி: வெவ்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் மற்றும் வாசிப்பு முயற்சிகள் மூலம் சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தார். ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது எவ்வளவு பெரிய குற்றம்! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: பொதுக் கல்வியை வலுப்படுத்த 3,043 பட்டதாரி ஆசிரியர்களையும், 97 வட்டாரக் கல்வி அலுவலர்களையும் நியமித்தார். இதுவும் ஒரு பயங்கரமான சாதனைதான்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளைப் பாதுகாத்தல்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது! ஆனால், ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது: கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒருவரின் சாதனைகளை அழித்துவிட முடியாது. மானங்கெட்ட @imrajmohan கல்வித்துறை அமைச்சர் அவர்களே கவித்துறை அமைச்சர் என்றால் எங்களது மட்டுமே இருக்க வேண்டும் கொஞ்ச நாளது உங்களை கற்றுக் கொள்ளுங்கள் @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @me_lilipoo @Bathridevanath @Kani_Rabi143 @knight4dmk @TimonTheFire @Haan_nootum89 @j_sandhiya @oh4s86
19
23
440
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த காட்சி.. 🤣🤣🤣
26
446
21
1,884
51,943
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அப்போ இது fame க்காக செஞ்ச planned stampede னு சொல்லலாமா?
6
18
25
604
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இந்த விஷயத்துல திமுக விட தவெக தான் மாஸ்.. திமுக ஆட்சியில்: நீண்ட நாள் கைதிகளை விடுதலை செய்ய ➡️ சட்டசபையில் அறிவிப்பு குடித்து ➡️ வழிகாட்டுதல்கள் வெளியிடட்டு ➡️ ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து ➡️ பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி ➡️ ஆளுநர் தாமதம் ஆக்கி ➡️ அதுக்கு வழக்கு போட்டு ➡️ அப்புறம் தான் விடுதலை பண்ணுச்சு.. தவெக ஆட்சியில் ஜெயிலை திறந்தோமா, கைதிய ரிலீஸ் பண்ணோமானு இருக்காங்க
🤖 Made with AI
1
86
4
263
5,408
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
குற்றம் நடந்தது என்ன என்று செய்திகள் போடும் போது "சித்தரிக்கப்பட்டது" அப்படின்னு AI எல்லாம் பண்ண வேண்டாம். நம்ம அண்ணன் நடிகராக இருக்கும் போது நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தலாம் போல🚶
சிறையிலிருந்து கைதி தப்பித்த காட்சி
1
23
62
2,584
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Sick. Sick. Sick…!!!
15
28
1,059
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
🚨118 எட்டா கனியா?🚨 முதலில் நம் மக்கள் ,இந்த பார்வையை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கே , த.வே.க ஆட்சிக்கு வந்ததின் விளைவு , நல்லாட்சி புரிவதற்க்காக அல்ல. வாக்கு சதவீதத்தை பிறிப்பதற்காக மட்டுமே , அதுவே கலத்தில் நடந்தது என்பதை நடந்து கொண்டிருக்கும் ஆட்சிமுறை மூலம் பார்க்கிறோம். இதன் விளைவு , யாருக்கும் , எந்த கூட்டணிக்கும் 118 என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை.. எனவே , 118 என்ற இலக்கிற்காக , ஆட்சியை தக்கவைக்க, ஆளுநர் ஆட்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றிய அரசுடன் அடிபணிந்தே ஆட்சி புரியும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது , நடிகர்கள் புதிய கட்சியை தொடங்கி அரசியலுக்கு வராங்க , அதை அவர்கள் ரசிகர்களும் வரவேற்கின்றனர். Eg. இப்போ தனுஷ் கட்சிக்கு புதிதாக வாக்கு பிறக்க போவது இல்ல, இருக்கும் கட்சிகளிடம் இருந்து தான் வாக்கு சிதறும். அப்போ 1% வாக்கு சிதறும் என வைத்து கொள்ளளாம் TVK = 34 - 1 = 33% DMK = 24- 1 = 23% AIADMK =21 -1 = 20% NTK = 4 -1 = 3 % இதற்கு ஏற்றார் போல , MLA களும் , இன்னும் பிறியும் . இந்த சூழ்நிலையில் தான் ஒன்றிய பாசிச அரசின் அடக்கு முறையில் , ஒன்றியத்தை துளியும் எதிர்காலம் , common minimum program உம் போடாமல், ஆட்சியை கலைக்க விடாமல் இருக்க ,ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டு அதற்கு தேவையான ஆட்சியை இந்த த.வே.க அரசு செய்து கொண்டிருக்கிறது. "இந்த சூழ்நிலை மாறாமல் , தமிழக அரசியலில் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை..." "தமிழகத்தை நேரடியாக ஆள முடியாத பாசிச BJP , இந்த vote பிறிப்பு முறையில் ஈடுபட்டு ( CAA , SIR , EVM , new parties) மூலம் பெரும்பான்மை அல்லாத ஆட்சியை ஏற்படுத்தி மறைமுகமாக மாநிலங்களில் தன் அதிகாரத்தை காட்டி கொண்டிருக்கிறது." அரசியல் கட்சிகள் , இங்கே அரசியல் பேசுவொர் இதை கருத்தில் கொண்டு பேசாதவரை , தமிழகத்தின் நிலை சர்வாதிகாரம் தான்.......💔 @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing #BJPFailsIndia #tvkisbjp #TVKFailstn
2
16
2
26
743
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
கைது பண்ணிடுவேன்னு சொன்னவுடனே ஓடி வந்து, உங்க கட்சியில சேர்ந்து, கால்ல விழுந்து, உங்களுக்கு சால்ரா போடுற விராலிமலை விஜயபாஸ்கர்னு நினைச்சியா? 😏 ஏய், அன்பில் மகேஷ் பொய்யாமொழிடா! @Anbil_Mahesh 🔥 கலைஞர் வழிவந்தவங்கடா! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோட நிழல்டா! 💥 மிரட்டலுக்குப் பணியவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்! இது திராவிட மாடல் வழிவந்த தளபதியின் படைடா! 🖤❤️ @TimonTheFire @kalaignar89 @mkstalin
8
60
184
1,985
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இந்த கண்டிஷனா கருர்ல ஃபாலோ பண்ணி இருந்தா 41 உயிர் தப்பிச்சு இருக்கும். 🤧
Conditions are followed 😉
1
23
150
1,271
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு? அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. திரும்ப சொல்லு. பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்? இப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்? அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்? அப்போ என்ன நடக்கும்? அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும். நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும்.
18
116
4
367
33,590
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கதையான தவெக வின் தூய ஆட்சி. இனி பாஜக வோடு கூட்டு வைக்க தேவை என்ன இருக்கு ?
23
353
8
683
13,699
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இன்று அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மருத்துவமனைக்கு முதலில் சென்ற அன்பில் மீதான அரசியல் பகை அரிப்பை கரூர் ஓடுகாலி சொறிந்துகொள்வதை தவிர வேறொன்றுமில்லை! அன்பில் மகேஷுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு, இதுவரை ஆட்சியின் அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வியடைந்த ஒரு திறமையற்ற முதலமைச்சரின் மடைமாற்றும் முயற்சி! சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளுங்கள் — குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், குழந்தைகள் காணாமல் போதல், செயின் பறிப்பு, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் — இவற்றில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தவெகவைச் சேர்ந்தவர்கள்! விரக்தியின் உச்சத்தில் இருக்கும் இந்த கோழை முதலமைச்சர், தனது ஆதரவாளர்களை மயக்கி, மாய குமிழிக்குள் வைத்திருக்க தினமும் ரோடு ஷோக்களையும் வித்தைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்! முன்னணியில் சிறப்பாக செயல்பட்ட ஒரு மாநிலம், மக்கள் ஒரு கோமாளியை ஆட்சியில் அமர்த்தியதால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது! பொய்யான ஊழல் குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் அன்பில் அல்ல! இந்தக் கயவர்கள் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டதும், இந்த அரசியல் பழிவாங்கலுக்கு அதே நாணயத்தில் பதிலடி கொடுக்கப்படும்! அன்பில் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் நிரூபித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் நடுவிரலைக் காட்டிக்கொண்டு வெளியே வருவார்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற நேர்மையான, திறமையான தலைவர்மீது கை வைத்ததற்காகப் போதைப்பொருள் விற்கும் தவெக அயோக்கியர்கள் தலைகுனிவார்கள்! @Anbil_Mahesh அண்ணா — இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்!
1
58
1
130
1,550
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
“மதயானை” எழுதியவர் கையில் விலங்கு! கல்வியின் உரிமைக்காய் மதயானை கர்ஜித்தது, காவி ஆதிக்கக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டது! நூல் எழுதிய அன்பில் மகேஷ் இன்று கைது செய்யப்பட்டார்,அரசியல் பழிவாங்கலா என மக்கள் கேள்வி எழுப்பினார்! பாஜக காவிக் கொள்கை, தவெக ஆட்சியின் அதிகாரம்,கருத்தை ஒடுக்க நினைத்தால் எழும் மக்களின் எதிர்ப்புக் குரல்! மதயானையை அடக்கலாம்; அதன் கருத்தை அடக்க முடியுமா?எழுத்தாளனைச் சிறை வைக்கலாம்; சிந்தனையைச் சிறை வைக்க முடியுமா? சட்டப்படி எதிர்கொள்வோம்! 💪 அநீதிக்கு எதிராகப் போராடுவோம்! நீதியின் கதவுகளைத் திறப்போம்! சட்டத்தின் வழியில் வெற்றி பெறுவோம்! @TimonTheFire @Anbil_Mahesh @DMKITwing @TRBRajaa @mkstalin @Udhaystalin
9
133
1
355
4,227
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Expectation vs reality
🤖 Made with AI
எந்தப் பக்கம் திரும்புனாலும் பஞ்சாயத்தா ஓடிட்டு இருக்கு. இ சந்தில் யாரிடமும் எந்த வம்புக்கும் போகாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அன்பா அமைதியா இருக்கும் ஒருவன் உண்டெங்கில்…அது ஞான் தான் சாரே...😒
5
4
26
477
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
If you want to develop the state , center & corporates will be threatened.. If you voice out for the oppressed , sangis will be threatened.. if you want to help the women, everyone will be threatened.. DMK is doing all the above, that’s the reason 🔥🖤❤️
3
16
361
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
தமிழ்நாடு அரசு கடன் பத்திரங்கள் ஏல விற்பனை மூலம் ₹9000 கோடி நிதி திரட்ட இருக்கிறது ஆனால் பிற மாநிலங்கள் வழங்கும் வட்டி விகிதம் விட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வட்டி விகிதம் கூடுதலாக உள்ளது உத்திரப்பிரதேசம் 7.14% முதல் 7.95% வரையில் தான் வட்டி விகிதம் அறிவித்துள்ளது ஆனால் தமிழ்நாடு அரசின் வட்டி விகிதம் 7.8% முதல் 8.21% உள்ளது. இதனால் பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தும் வட்டி தொகை கூடுதல் செலவினமாகும் உதாரணமாக உபி ₹1 லட்சம் கடன் பத்திரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ₹7140 முதல் ₹7950 வரை செலுத்தும். ஆனால் தமிழ்நாடு அரசு ₹7800 முதல் ₹8210 வரை செலுத்த வேண்டும். Source RBI Press Release shorturl.at/tf0i7
TN Govt has decided to sell the securities through an auction total notified amount (face value) of ₹9,000 crore 7.80% Tamil Nadu SGS 2041 (re-issue) 8.14% Tamil Nadu SGS 2046 (re-issue) 8.21% Tamil Nadu SGS 2051 (re-issue) 8.18% Tamil Nadu SGS 2056 (re-issue)
3
63
95
7,152