aratj (@aratjp) header
aratj (@aratjp) profile picture

Engineering Manager by Profession _ Oil & Gas Projects Sector

Joined March 2017
Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)Photo by aratj (@aratjp)
Next assembly.. எங்க சார் நம்ம கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வ காணோம்.😂
25
372
4
2,254
14,965
பெண் ஆட்சியர் புகார் கொடுத்தும், தன் பதவி ஆசைக்காக ஆபாச மெசேஜ் அனுப்பிய MLA-வை 'அண்ணன் நான் இருக்கிறேன்' என்று நான்கு மாதங்களாகக் காப்பாற்றிக் கொண்டும், தீபாவளிக்குப் புத்தாடை, ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துப் பாதுகாத்த இவரா மற்ற பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்? ​#Arrest_ArulVignesh #Resign_JosephVijay
15
335
13
626
7,807
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
400
3,776
172
7,303
276,755
அடேங்கப்பா எப்படி பட்ட MLA 👌👌 ஒரு மாசமா ஒண்ணுமே நடக்கலன்னு பதவிகாக பொய் சொல்லி முட்டு கொடுத்துட்டு இருந்தாங்க இன்னைக்கு குற்றம்சாட்டப்பட்டு நிக்குறான் 😂😂 #TVKFailsTN
5
54
3
122
1,774
சிங்கப்பெண், பெண்கள் பாதுகாப்பு, அண்ணனாக இருப்பேன் என்றெல்லாம் பெண்களிடம் ரீல் விட்ட இந்தப் பனையூர் பண்ணையார், நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்குச் செய்த துரோகம் என்ன தெரியுமா? ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ குறித்து ஜூலை 31 அன்றே புகார் கிடைத்த பிறகும், தனது சீட்டைக் காப்பாற்ற 4 மாதங்களாக அடைகாத்து வருகிறார் இந்த சோப்ளாங்கி! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
11
406
8
726
9,293
த்தூ 💦💦💦
1
52
155
1,169
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம் என சொன்னவன் எவனோ அவனே அயோக்கியன் !
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
85
1,360
17
5,135
50,585
Sleep-ஐ விடு Action எடு! @TVKVijayHQ #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVK #TVKVijay
13
368
13
630
9,457
தீபம் ஏற்றினால் நமக்கு என்ன??? ஏற்றாவிட்டால் நமக்கு என்ன????
3
17
1
39
406
பொட்டு மாமா அரசும், தவெகவினரும் தந்த அழுத்தங்களுக்கு பயப்படாத வீரமங்கை..
36
275
3
1,310
14,731
தவெக எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் #TVK | #ArulVignesh | #Kallakurichi | #TNPolice
221
1,857
205
6,049
409,612
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
393
4,070
135
9,130
264,122
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
122
708
40
2,688
108,970
ஜால்ரா போடுறதுல ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே
26
867
18
3,478
108,718
62 Years of Legacy! #PoliticalSatire #Vaiko #MDMK
80
1,063
87
3,948
263,295
அரசியல் புரோக்கர் !! 😂😂
24
418
5
2,276
42,844
aratj retweeted
108-1= 107 107+2=109 109-1= 108 என்னடா பருத்தி மூட்டை வண்டி நகர மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣
28
254
6
1,230
27,420
இறந்தவன் பேரே தெரியல சாவு வீட்டில் பிச்சை எடுக்க வந்துட்டான் அரசியலில் இவன் தெள்ளியதோர் ஒரு விபச்சாரி🤣🤣
58
371
28
1,311
66,697