இளமாறன் retweeted
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
இளமாறன் retweeted
வித்யா ராமராஜ் அவர்கள் பெற்ற தங்கப் பதக்கம் என்பது...
முந்தைய திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்த தங்கப்பதக்கம் ஆகும்!
எப்படி என்று விளக்குகிறது இந்த எனது கட்டுரை!
@DMKITwing
@Udhaystalin
🍀🍀✅✅
yozenbalki.blogspot.com/2026…
இளமாறன் retweeted
விதை நான் போட்டது ❤️❤️
வித்யா ராமராஜ் அவர்கள் பெற்ற தங்கப் பதக்கம் என்பது...
முந்தைய திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்த தங்கப்பதக்கம் ஆகும்!
எப்படி என்று விளக்குகிறது இந்த எனது கட்டுரை!
@DMKITwing
@Udhaystalin
🍀🍀✅✅
yozenbalki.blogspot.com/2026…
இளமாறன் retweeted
Replying to @ilamarantwitz
முழு நிலவும்
முக பருக்கள்
கொண்டது வோ...
உன் அழகின்
முழுமை பெற.
இளமாறன் retweeted
உன்னோடு ஒரு காலத்தைக் கடக்கும் பயணம்!
வா, என் காதலே, நாம் பயணிப்போம்,
விடியலுக்கு அப்பால், பகலையும் கடந்து செல்வோம்.
பொன்னிற வானம் கடலைத் தழுவும் இடத்தில்,
ஒவ்வொரு பாதையும் உன்னிடமே வந்து சேரட்டும்.
மலைகள் எழட்டும், நதிகள் ஓடட்டும், கனவுகள் மட்டுமே செல்லும் தேசங்களைக் கடப்போம்.
நாம் கடக்கும் ஒவ்வொரு மைலும், உன் அன்பு நிறைந்த இதயமே என் இல்லமாகட்டும்.
அந்தி வானம் செந்நிறம் பூசும் வேளையில், விண்மீன்கள் வானில் விழித்தெழும் நேரத்தில்.
உன் கரம் பற்றிப் பணிவுடன் சொல்வேன், உன்னோடு இரவும் பகலும் பயணிப்பேன்.
அரசுகள் மறையட்டும், பேரரசுகள் வீழட்டும்,
காலமே நம்மைக் கைவிட்டுப் போகட்டும்.
மகுடமோ, செல்வமோ, சிம்மாசனமோ, உனக்குச் சொந்தமானவனாய் வாழும் இன்பத்திற்கு ஈடாகாது.
நம் பயணத்தின் முடிவு நெருங்கினாலும், விதியிடம் எதையும் கேட்க மாட்டேன், கண்ணீரும் சிந்த மாட்டேன்.
ஏனெனில், தொலைவான பாதையாயினும், அருகான வழியாயினும், நீ அருகில் இருந்தால் அதுவே சொர்க்கமாகும்.
ஆகவே, என் அன்பே, என் கரம் பற்றிக்கொல், நம் பயணத்தை இன்றே தொடங்கிடுவோம்.
நீ இருக்கும் இடமே என் உலகமாகும், என் காதலே, என் வாழ்வே, என் நிரந்தரமே நீ!
எதை தவிர்த்து
எதை ஏற்று
என் பயணத்தை
நிறைவு செய்வது ?
பேருந்தில்
முழுமை பெறாத
“காதலின் தீபமொன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் “
இளையராஜா பாடலும்
பாடலின் நடுவே
இறங்கும் அவளும் !
@Himeros2712
@SelvamNSelvam1
@RajkumarMadhav5
@thanioruvan7692
@AlanIgnatius
@Empress_47
@rajin_inspires
இளமாறன் retweeted
பயணம் தொடர்கிறது
பாதை தெரியாமல்
நிறைவு செய்ய
நினைத்தவள் இங்கில்லை
தனியே தேடியலைகிறேன் பாதையை அல்ல என் தேவதை அவளை
எதை தவிர்த்து
எதை ஏற்று
என் பயணத்தை
நிறைவு செய்வது ?
பேருந்தில்
முழுமை பெறாத
“காதலின் தீபமொன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் “
இளையராஜா பாடலும்
பாடலின் நடுவே
இறங்கும் அவளும் !
@Himeros2712
@SelvamNSelvam1
@RajkumarMadhav5
@thanioruvan7692
@AlanIgnatius
@Empress_47
@rajin_inspires
இளமாறன் retweeted
Replying to @ilamarantwitz @SelvamNSelvam1 @RajkumarMadhav5 @thanioruvan7692 @AlanIgnatius @Empress_47 @rajin_inspires
மனதை அள்ளிக் கொண்டு சென்று விட்டாள் ❤️❤️
அருமை 💗💗
இளமாறன் retweeted
உன் அருகாமையில்,
கவிதை படித்தும்,
என் தனிமையில்,
கவிதை வடித்தும்,
காலம் கடத்தும்,
ஞான கவி நான் !
உன் அருகாமையில்,
நொடிகளாகவும்,
என் தனிமையில்,
யுகங்களாவும்,
ஒடி கடக்கும்,
மோகமுள் நான் !
இளமாறன் retweeted
பனித்துளிகள் சுமந்த மலர்கள் தலைசாய்ந்தன,
காற்று மென்மையாய் குளிர்ந்த மரத்தைத் தழுவியது.
நான் அருகில் வந்ததும் அவள் முகம் திருப்பினாள்,
அவள் மௌனமோ என்னிடம் உண்மையொன்றை உரைத்தது.
ஓ வெட்கமே! கனிவான உள்ளங்களின் இனிய துணையே.
ஏன் ஆன்மாவைச் சுற்றி மதில்களை எழுப்புகின்றாய்?
சில நேரங்களில் உதடுகள் தேடிக் காணாத சொற்களை,
விழிகள் வெளிப்படுத்தும்.
மௌனம் முழுமையாக்கும்.
ஆகவே, தயங்கும் இதயம் அப்படியே இருக்கட்டும்.
அமைதியான, தூய்மையான, ஆழமான தோட்டமாய்,
ஏனெனில் இயற்கையின்.
இனிய இசைகளில் சில,
உலகமே உறங்கும் வேளையில்தான் கேட்கின்றன.
இளமாறன் retweeted
மவுனத்தில்
ஆயிரம்
உரையாடல்கள்
நிகழ்த் துவாள்
அவள்.
அவ் உரையாடல்கள்
ஒவ் வொன்றும்
ஒரு கவிதை.
பேசிய
பொழுதுகளை விட
பேசாத தருணங்களில்
தான்..
அவளின்
அத்தனைக் காதல்களும் பொதிந்து இருக்கும்.
எழுதிய கவிதைகள்
என்னிடத்தில்
எழுதாக் கவிதையாக
அவள்.
இளமாறன் retweeted
தவெகவுக்கு தெரிந்தது ஒன்று பழிவாங்கும் அரசியல், இன்னொன்று பழிபோடும் அரசியல்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
#TVKScams #TVKExposed
இளமாறன் retweeted
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.
அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?
முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?
இளமாறன் retweeted
தமிழ்நாடு சட்டமன்றத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் அளவுக்கு அதன் மாண்பை குறைத்துவிட்டார்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
#TVKScams #TVKExposed
இளமாறன் retweeted
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
#SofaModel ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - மின்வெட்டு - விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் #Dummy முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்.
@evvelu @regupathymla @thamoanbarasan #GSundar @gselvam_mp @Joel_Dmk @AbdulmalikDmk @Prabhugajendran @ilaiyadmk @GprMadurai









































