Left view retweeted
109-ஆவது நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் எழுச்சியுடன் நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பு. பொதுக்கூட்டம்
#Theekkathir | #CPIM | #NovemberResolution | #Tirupur
Left view retweeted
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் மற்றும் கலவர நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#ThiruparankundramDeepam #Thirupparankundram
Left view retweeted
திருப்பரங்குன்றத்தில் மோகன்ஜியிடம்,மற்ற நிருபர்களுடன் செய்தி சேகரிக்க சென்ற அறக்கலகம் தவத்தை மைக்கை எடுக்க சொல்லி திருமாறன்ஜின் கும்பல் தாக்க முயற்சித்திருக்கிறது.CPM தோழர்கள் அவரை பாதுகாத்துள்ளார்கள்
இவர்கள் பக்தர்களா? இவர்களைத்தான் கைது செய்யக்கூடாது என்று GRS உத்தரவிடுகிறார்
Left view retweeted
கோழிக்கறி ஆட்டுக்கறி படையல் போடும் வழக்கம் கொண்டது வேல் வழிபாடு ஆனால் இதை தான் பார்ப்பனியம் சைவமாக மாற்றி விட்டிருக்கிறது
வட இந்தியாவில் ராமனை வைத்து அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ் நாட்டில் பழங்குடிகளின் திணை தெய்வமாக இருந்த வேடர்களின் தலைவன் முருகனை பார்ப்பன புராண கதைகளை எழுதி அந்த திரிபுகளின் அடிப்படையில் சைவக் கடவுளாக மாற்றி வைத்துள்ளார்கள்.
Left view retweeted
இது தமிழ்நாடு!
இங்கு கலவரம் செய்ய நினைக்கும் சங்க பரிவார்,
சங்கி கும்பலுக்கு இடமில்லை!
மதவெறி கூட்டத்தை விரட்ட இங்கு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்!
Let Unity Prevail in Tamilnadu ♥️
#Thiruparankundram
#Secularism
#Leftfront
Left view retweeted
தவெக @CMOTamilnadu அரசாங்கத்திற்கும் @RameshOffcl @BussyAnand @VanniTamizhVCK @AadhavArjuna அமைச்சருக்கும் கனிவான வேண்டுகோள் திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் தாலுக்கா,மாதவபெருமாள்கோவில் பஞ்சாயத்து உட்பட்ட (சேலம் main road) மான்பிடிமங்கலம் எனது நண்பன் வசிக்கும் கிராம மக்களின் con,
Left view retweeted
Recap | தமிழ்நாடு அன்பின் நாடென உணரச் செய்வாயே! Music Video | நன்றி : Comrade Gangsta | More : youtu.be/cYn2Jh5u4Ys?si=sI8I…
Left view retweeted
மார்க்சியத் தத்துவம் என்பது ஏனைய அறிவியல் துறைகளுக்கு மீறிய மேலான அறிவியல் அல்ல. அதேநேரத்தில் முந்தைய கால தத்துவ அமைப்பு முறையிலிருந்து மார்க்சிய தத்துவம் மாறுபட்டுள்ளது; இது அறிவியல் ஆய்வுக்கான ஒரு கருவியாகும்;
இயற்கை அறிவியல், சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஊடுருவி உள் நுழைந்து ஆராய்ந்து, தமது வளர்ச்சிப் போக்கில் பல்வேறு சாதனைகளைப் பெற்று, தம்மைச் செழுமையாக்கிக் கொள்ளும் ஓர் ஆய்வுமுறையாகும்.
இந்த விதத்தில் மார்க்சியத் தத்துவம் என்பது, அதற்கு முந்தைய அனைத்துத் தத்துவத்துக்கும் மிகவும் முழுமுற்றானதும் தீர்க்கமானதுமான மறுப்பாகும்.
#Marxism #Ideology
Left view retweeted
சங்கிகள் பரப்பி வரும் பொய்களை சுக்குநூறாக நொறுக்கியிருக்கிறார்கள் இந்தச் செய்தியாளர் @nooruljourno 👌🏻
உண்மையில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலை மத வேறுபாடுகளை கடந்து செழுமை வாய்ந்தது ♥️
அதில் நூற்றாண்டுகால பல தரப்பு மக்களின் கலைவளமும், திறனும், உழைப்பும் கொண்டவை
#Thiruparankundram
Left view retweeted
பாபர் மசூதி முதல் திருப்பரங்குன்றம் வரை நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை கேள்விக்குறி!
சர்வே கல்லை தீபத்தூண் என ஊடகங்களை பேசவைக்கும் RSS
திருப்பரங்குன்றத்தில்!
ஊர் மக்களின் ஆதரவு இல்லாத சங்க பரிவார் கலவர கும்பல்
மதவெறி அரசியலை விரட்டி அடிப்போம்
- தோழர் வாசுகி
#Thiruparankundram
Left view retweeted
The Moment, The Enemy Admitted Defeat!
“Chinese cities are clean and immaculate! What a remarkable job President Xi Jinping has done!”
“Look at our American cities… they are dirty?"
- #Trump
#Capitalism will fall! #Socialism will triumph!
#China #SocialistChina #snamburajan
Left view retweeted
Its against scientific temper. Against Article 51(A) of Indian Constitution.
A foolish act
This should not be allowed in govt premises.
Left view retweeted
மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை கொடுத்தது. லட்சக்கணக்கான கோடிகளை கார்ப்பரேட்கள் லாபமாக எடுத்துச் செல்ல உதவியது.
ஆனால் அவர்கள் அந்த பணத்தை மறுமுதலீடு செய்து உற்பத்தி அதிகரிக்கவோ வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ முயற்சி செய்யவில்லை. மாறாக தங்களுடைய லாபத்தை மட்டுமே அதிகரித்து குவித்துக் கொண்டார்கள்.
இதனால் மக்களுக்கு என்ன கிடைத்தது?
வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு மட்டுமே. இந்நிலையில் அதிகரித்து வரும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக இளைஞர்களுக்கு அரசு மீது எழுந்துள்ள கோபத்தை மடைமாற்றம் முயற்சியாக மோடி கார்ப்பரேட்டுகளை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
#Modi #Economy
Left view retweeted
இல்லாத ஒன்றை கட்டமைத்து,
சர்வே கல்லை, தீபத்தூணாக்கி, தர்காவை அகற்ற, மதவெறியை தூண்ட BJP மத அரசியல் செய்கிறது
அறிவார்ந்த சிந்தனையுடன் இருக்க வேண்டிய தமிழ் சமூகம், இன்று மதவெறி அரசியலால் முட்டாளாக்கப்பட்டு வருகிறது
இது தமிழ்நாட்டின் எதிர்காலதுக்கு ஒரு சவால்
#Thiruparankundram
Left view retweeted
குற்றம் மதத்தை பார்த்து வருதா? | Dialogue Tamil
◀️Watch Full Video on YouTube :👇🏻
youtu.be/yyIXrKoU930
#bilkisbano #bilkisbanocase #gujaratriots #supremecourt #dt #dialoguetamil #dialogue
Left view retweeted
வீட்டுமனை பட்டா கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சிபிஎம் கட்சி தலைமையில் இன்று புதுக்கோட்டையில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்..
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் கடந்து விட்டது. இன்றும் முற்போக்கு மாநிலமாக முன்வைக்கப்படும் தமிழ்நாட்டு உட்பட்ட நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களுடைய வாழ்விட உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.
#Protest
Left view retweeted
பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக சிபிஎம் நிற்கும்! - சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
#Theekkathir | #BilkisBanoCase | #CPIM















