Cinema with Krish (@views_krish) profile picture

Movie Reviewer https://nitter.gq/t.co/PdzpAKXAWY

Bangalore
Joined March 2025
Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)Photo by Cinema with Krish (@views_krish)
Cinema with Krish retweeted
#SathyavanSavithiri – #MithunCinemas Review Rating: 3.5/5 வீட்டில் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துவதால், தனக்குப் பிடித்தமான வழக்கறிஞர் பணிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் #KeerthySuresh. திருமணத்திற்குப் பிறகு மருமகள் வீட்டிலேயே இருந்து மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாமியார் வீட்டில் விருப்பமில்லாமல் வாழ்க்கையைத் தொடங்குகிறார். பின்னர் கணவரின் அனுமதியுடன் ஜூனியர் வழக்கறிஞராக #Mysskin அவர்களிடம் சேர்கிறார். இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக அவரது கணவர் Charukesh ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்ள, அவரை இந்தப் பிரச்சினையிலிருந்து #Savithri எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி முழுவதும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது. ஆங்காங்கே வரும் நீதிமன்றக் காட்சிகளும் நன்றாகவே அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் படம் ஒரு சுவாரஸ்யமான Thriller Courtroom Drama-வாக மாறுகிறது. குறிப்பாகக் கடைசி 30 நிமிடங்கள் வேற லெவல்! அடுத்தடுத்து வரும் திருப்பங்களும் நீதிமன்றக் காட்சிகளும் நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகின்றன. நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு சிறப்பாக இருந்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம்! #KeerthySuresh மற்றும் #Mysskin இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் செம! இருவரின் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம். #BalaSaravanan அவர்களின் ஒன் லைனர்கள் ஆங்காங்கே நன்றாகவே சிரிக்க வைக்கின்றன. எடிட்டிங் மிகவும் நேர்த்தி. தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் படத்தைச் சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும் சிறப்பு. ஒரே மாதிரியான இடங்களில் காட்சிகள் அமைந்திருந்தாலும், வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் நம்முடைய கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்திருப்பது அருமை. இயக்குநர் #PraveenSVijay அவர்களின் முதல் படமாக இருந்தாலும், கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லி கடைசி வரை நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார். மொத்தத்தில் நல்ல கதை, சிறப்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ரசித்துப் பார்க்கக்கூடிய தரமான திரைப்படம்! Definitely a Must Watch in Theatres! நல்ல படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்! ⭐ Mithun Cinemas Rating: 3.5/5 #MithunCinemas #SathyavanSavithiri #KeerthySuresh #Mysskin #Balasaravanan #TamilCinema #CourtroomDrama @KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay @SamCSmusic @DrumsticksProd @ZeeStudios_ @tseriessouth #Charukesh @Bala_actor @ertviji
8
8
786
Cinema with Krish retweeted
4
131
1
377
7,047
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️ #Scene is coming! Be a part of the HypeCheck and show your excitement at cinemameter.com 🚀 #Suriya
57
57
2,835
Cinema with Krish retweeted
#Haiku - 3.5/5 🌟 A feel-good romantic entertainer! @ActorAegan, @SrideviActor & @FeminaGeorge shine in this youthful blend of love, humour & emotions. @Music_Siddhu's music elevates the experience. Director #YuvarajChinnaswamy delivers a breezy watch ❤️
44
32
540
Cinema with Krish retweeted
#Haiku Review – ⭐⭐⭐½ [3.5/5] : ❤️ A Refreshing, Feel-Good Romantic Entertainer! #Haiku beautifully blends romance, comedy, music and emotions into an engaging youthful entertainer. The narrative moves between college life and the corporate world, capturing the innocence of first love and the complexities of relationships with a refreshing touch. @ActorAegan delivers a natural performance, effortlessly carrying the romantic, fun and emotional moments... @SrideviActor shines with her screen presence and expressive acting... @FeminaGeorge impresses with her lively performance, bringing freshness, charm and emotional depth to her character. @adhirchi_arun adds value with his entertaining presence. 🎶 @Music_Siddhu 's music is a major highlight! The beautiful melodies and background score elevate the romantic and emotional moments. 👏 Director #Yuvaraj_Chinnaswamy delivers a breezy entertainer with relatable characters, enjoyable humour and heartfelt emotions. A delightful watch for youngsters and families! ❤️ Rating: 3.5/5 ⭐ #Haiku Releasing worldwide this Friday - October 23rd!
2
62
114
10,732
Cinema with Krish retweeted
#MithunCinemas 🏷 Title: #ResidentEvil 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Tamil + English 🎟 Censor: A 📀 OTT: NA ⭐ Rating: 3/5 #ResidentEvil 2026 படம் ஆரம்பத்துல இருந்தே நம்மள கதைக்குள்ள இழுத்துட்டு போயிடுது. Horror, Action, Survival elements மூன்றையும் சரியான அளவுல கலந்து கொடுத்திருக்காங்க. வெறும் 1 மணி 30 நிமிடத்துக்குள்ளேயே படத்தை ரொம்பவே crisp-ஆ கொண்டு போயிருக்காங்க. தேவையில்லாமல் கதையை இழுக்காமல், ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல வேகத்தோட நகருது. வழக்கமான Zombies-ஐ மட்டும் நம்பாமல், அதற்கு பதிலாக இன்னும் மெருகேற்றிய Body Horror elements-ஐ கொண்டு வந்து பல இடங்கள்ல மிரட்டியிருக்காங்க. சில காட்சிகள் உண்மையிலேயே பயமுறுத்துற மாதிரியும், uncomfortable-ஆவும் இருக்கு. படம் முழுக்கவே ஒரு விதமான பதற்றம் maintain ஆகுது. எப்போ என்ன நடக்கும்னு தெரியாத மாதிரி சில காட்சிகள் நல்லா work ஆகுது. Horror-க்கு நடுவுல வர்ற dark humour-ம் சில இடங்கள்ல நல்லா set ஆகுது. Lead cast-ம் தங்களோட கதாபாத்திரங்களை நல்லாவே carry பண்ணிருக்காங்க. குறிப்பா survival portions மற்றும் horror sequences படத்துக்கு நல்ல impact கொடுக்குது. ஆனா சில இடங்கள்ல கதையை இன்னும் கொஞ்சம் detail-ஆ சொல்லியிருக்கலாம். குறிப்பா climax இன்னும் கொஞ்சம் impact-ஆ இருந்திருக்கலாம். Overall-ஆ, short runtime, fast-paced narration, intense horror மற்றும் brutal Body Horror-னு ஒரு நல்ல horror experience கொடுத்திருக்காங்க. Resident Evil ரசிகர்களுக்கு வித்தியாசமான experience-ஆ இருக்கும். Rating: 3/5 #ResidentEvil @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @Mohinipriya1996  @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
7
9
671
Cinema with Krish retweeted
#MithunCinemas 🏷 Title: #CityLights 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Kannada 🎟 Censor: A 📀 OTT: NA ⭐ Rating: 1.75/5 கிராமத்துல இருந்து பெங்களூரு Majestic ஏரியாவுக்கு வர்றார் ஹீரோ Vinay Rajkumar. அங்க ஒரு MLAவும், அவருக்கு கீழ இருக்குற ரவுடிகளும் சேர்ந்து விபச்சாரத்தை முக்கிய தொழிலா நடத்துறாங்க. இதனால பாதிக்கப்படுற மக்களும், அந்த கும்பலில் சிக்கிக்கிற Monisha Vijaykumar-உம் கதைக்குள்ள வர்றாங்க. Monisha-வாக நடித்திருப்பது Duniya Vijay-ன் மகள். அவளைக் காப்பாத்த ஹீரோவும் அவரோட நண்பர்களும் களத்துல இறங்குறாங்க. அதுக்கப்புறம் படம் ஒரு கதையை நேரா சொல்லாம, MLA, அவருக்கு மேல இருக்குறவங்க, வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்குற Ammaji, விபச்சாரத்தை விட்டுட்டு நல்ல வாழ்க்கைக்கு போக நினைக்குற பெண்களோட கஷ்டங்கள், MLA-வோட ரவுடிகளோட வாழ்க்கை, போலீஸ்காரங்க வாழ்க்கை, அவங்க பண்ற காமெடி, குற்றங்கள்னு ஏகப்பட்ட விஷயங்களை ஆளாளுக்கு ஒரு பிட்டா சொல்லிட்டு போகுது. கடைசில ஹீரோ ஒரு சண்டை போட்டு எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டு சுபம் போடுறாங்க. இந்தப் படம் இன்னும் நிறைய தியேட்டர்கள்ல அரங்கம் நிறைந்த காட்சிகளா ஓடிட்டு இருக்கு. படத்தை இயக்கியிருக்குறது கன்னட நடிகர் Duniya Vijay. ஹீரோவா நடித்திருக்குற Vinay Rajkumar, கன்னட சூப்பர் ஸ்டார் Dr. Rajkumar-ோட பேரனும், Raghavendra Rajkumar-ோட மகனும் ஆவார். இதைத்தவிர படத்துல பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவுமே இல்லை. நிறைய குறும்படங்களையும் காணொளிகளையும் ஒன்னா சேர்த்து ஒரு படமா பார்த்த மாதிரிதான் இருக்கு. இதுல ஆணாக இருந்து பெண்ணாக மாறுற ஒரு சின்ன பையனைப் பற்றிய பகுதியும் இருக்கு. அதை காட்டிய விதமும் அவ்வளவ இல்லை. மொத்தத்துல... செஞ்சுட்டாங்க பரமா! @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @Mohinipriya1996  @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
3
4
213
Cinema with Krish retweeted
Final schedule onnnnn …. A @hariharanram24 film …. Shot by @thenieswar sir … @larkstudios1 @ParallelUniPic
20
112
45
2,059
94,710
Cinema with Krish retweeted
#Mandaadi படக்குழுவின் திறமைக்கு #Kamal அவர்களின் பாராட்டு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கும். திரையரங்க வெற்றி தொடரட்டும். #Soori
1
2
244
Cinema with Krish retweeted
#HanumanAnsh — Bollywood-ல் Box Office Tsunami! மிகக் குறைந்த பட்ஜெட்டில், குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியான #HanumanAnsh, ஆரம்பத்தில் அமைதியான தொடக்கத்தை பெற்றாலும், நல்ல விமர்சனங்கள் மற்றும் Strong Word of Mouth மூலம் நாளுக்கு நாள் மிகப்பெரிய வேகத்தைப் பெற்றுள்ளது. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், பக்தி, நம்பிக்கை மற்றும் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. வெறும் ₹2 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான இப்படம், தற்போது ₹100 கோடியை கடந்ததுடன், ஐந்தாவது வாரத்திலும் அபாரமான வசூலை பதிவு செய்து வருகிறது. பெரிய நட்சத்திரங்கள் இல்லை… பிரம்மாண்டமான பட்ஜெட் இல்லை… ஆரம்பத்தில் பெரிய திரையரங்கு வெளியீடும் இல்லை… ஆனால் Content + நல்ல விமர்சனங்கள் + ரசிகர்களின் Word of Mouth — இந்த மூன்றும் இணைந்து #HanumanAnsh படத்தை Bollywood-ன் மிகப்பெரிய Surprise Blockbuster-களில் ஒன்றாக மாற்றியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் தொடங்கி, Box Office-ல் மிகப்பெரிய Tsunami-யாக மாறியிருக்கிறது #HanumanAnsh!
3
3
190
Cinema with Krish retweeted
31
140
5
3,032
60,247
Cinema with Krish retweeted
My Annan’s next ❤️ The #Mandaadi teaser looks super exciting 👏👏 youtu.be/LnmF2vX8Dfo Wishing my dear @sooriofficial Anna and the entire team a great success. All the hard work will definitely pay off. In theatres from September 10 👍
153
719
98
4,949
400,861
Cinema with Krish retweeted
Guys, namma nanbar Sundar oda old X account unfortunately poiruchu. Ippo avar indha pudhu IDla irukkaar. Ellarum konjam support pannunga. Please indha accounta follow pannunga, repost pannunga, unga friendskittayum share pannunga. Oru small support kooda avarukku romba help aagum. ❤️ 👉 "@logasundar51" Namma support dhaan avaroda accounta seekiram rebuild panna help pannum. Thanks in advance, everyone! 🤝
1
13
13
355
Cinema with Krish retweeted
Ilaiyaraaja’s composition in the Kanakangi raga, voice and dynamics of Yesudas, acting of Sivakumar and Suhasini, along with the picturization and direction of K. Balachander, truly make this extraordinary. Except for @gvprakash I don’t see any other composers of the present generation who can even come close to this style of composition using real orchestra and instruments. Listen in.
4
37
102
16,948
Cinema with Krish retweeted
When deserving films are ignored, awards lose their credibility. Awards should recognize greatness, not make people question the process. இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்தால் சில கேள்வி. மெய்யழகன், மகாராஜா, லப்பர் பந்து - இந்த மூன்று படங்களும் 2024-ல்தான் வெளியானது. மெய்யழகன் அளவுக்கு Feel-Good படமா? மகாராஜா அளவுக்கு திரைக்கதை சிறப்பாக இருந்த படமா? லப்பர் பந்து அளவுக்கு முழுக்க முழுக்க Entertainment செய்த படமா? இந்த மூன்று படங்களும் இருந்த ஆண்டில், இவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மையிலேயே ஏமாற்றமே. என்ன award processஓ 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
25
52
2
220
20,258
Free Tickets Giveaway For "AnbeDiana" 🎫 🍿 Repost & Comment #AnbeDiana City/Theatre 🎬 Winners will be announced by EOD. (only for followers)
65
71
5
77
4,300
Cinema with Krish retweeted
Terrifying Visuals of Wayanad LandSlide
1
3
322
Cinema with Krish retweeted
"Congratulations Vishnu. Huge blockbuster. So happy" So excited to get a call from the one and only Aamir Khan sir who is super happy on seeing the blockbuster response to #GattaKusthi2 ❤️ Thank you Aamir sir for always being a pillar of support and having my back..
54
538
14
6,188
237,219
Cinema with Krish retweeted
LOVE is the only thing I've got over the past few days ♥️ Thank you all 🙏 #GattaKusthi2
23
152
3
991
24,106
Find of the Year சாய் அபயங்கர் ஒற்றை செல்லில் உருவாகி, நான்கு கால்களில் நடமாடி, இன்று மொழி, கலை, பகுத்தறிவு பயிலும் மனிதனாய் பரிணமித்திருக்கிறது நம் மரபணு. கூடவே அதில் கலந்திருக்கும் இசையும்! காலத்திற்கேற்ப தன்னை அது தகவமைத்துக்கொள்ளும். அப்படி இந்தத் தலைமுறை இசையின் முழுமுதல் அகராதி சாய் அபயங்கர். சுயாதீன இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமா இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றதில்லை எனும் வரலாற்றை மாற்றி அவ்விரண்டு தடங்களையும் பிணைத்து ஒளிவேகத்தில் பயணிக்கும் எக்ஸ்பிரஸ். 'எண்ணமே ஏன் உன்னால' என இவர் வினவியபோது ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் இவர் கட்சியானது. அதுநாள் வரையிலான யூடியூப் ரெக்கார்ட்கள் எல்லாம் நொறுங்கிப்போனது இவர் அடுத்ததாய் 'ஆச கூட' என வாஞ்சையாக தன் குரலால் வருடியபோது! 'சித்திர புத்திரி', 'விழி வீக்குற', 'பவழ மல்லி' என இவர் தொட்டதெல்லாம் பொன். #VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #SaiAbhyankkar | #SensationalSongOfTheYear
7
25
4
304
10,980