
MBA.,𝓜𝓴𝓽𝓰 love 💞 always 𝕭𝖊𝖑𝖔𝖓𝖌 𝖙𝖔 𝖙𝖍𝖊 𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖘𝖙𝖔𝖈𝖐 back up: @Sk0190official
Tamilnadu, union of india
Joined November 2020
- Tweets319K
- Following6.4K
- Followers5.8K
- Likes436K
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
இந்த "சம்பவக்கார பாதர்"
சர்ச்சில் உள்ள இன்னொரு
பாதர் வசம் பாவமன்னிப்பு கேட்டால்!
அந்த பாதர் அதனை எற்று பாவமன்னிப்பு வழங்குவாரா ?
அப்படி ஒருவேளை வழங்கினால் அதை கர்த்தர் ஏற்றுக் கொள்வாரா ?
#பாதர்_லீலைகள்
#கிறிஸ்துவம் #Christianity
#சந்தேகம் #Doubt
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
🥚🍳 முட்டையை சரியான முறையில் சாப்பிடுகிறீர்களா? பலரும் செய்யும் தவறுகளும், அதற்கான அறிவியல் விளக்கமும் இந்த வீடியோவில்! 🤯👇
* 💪 புரோட்டீன் ரகசியம்: சமைக்காத பச்சையான முட்டையை விட, சமைத்த முட்டையில் இருந்துதான் 90% க்கும் அதிகமான புரோட்டீனை நமது உடல் உறிஞ்சுகிறது.
* 👨🍳 சரியான சமையல் முறை: வெள்ளைக்கருவை முதலில் பேனில் (pan) ஊற்றி, அது லேசாக வெந்த பின் மஞ்சள் கருவை மேலே சேர்ப்பதே சிறந்த முறை! இதனால் முட்டை முழுமையாக சீராக வேகும்.
* 🧠 மஞ்சள் கருவை வீசாதீர்கள்: மூளைக்கும் நரம்புகளுக்கும் தேவையான வைட்டமின் B12, D மற்றும் கோலின் (Choline) ஆகியவை மஞ்சள் கருவில்தான் உள்ளன!
* 🥗 காய்கறிகளுடன் முட்டை: முட்டையை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, காய்கறிகளில் உள்ள நல்ல சத்துக்களை நமது உடல் 9 மடங்கு அதிகமாக கிரகித்துக்கொள்ளும்.
முழுமையான ஆரோக்கியத்திற்கு இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்! 🎬✨
#EggFacts #HealthyLiving #TamilHealthTips #ProteinDiet #CookingHacks #FitnessTamil #Nutrition #HealthAndWellness
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
பேரறிஞர் அண்ணா
ஆட்சி செய்தது
700 நாட்கள் மட்டுமே......
ஆனால்
யாராலும் நெருங்க முடியாத சாதனையை செய்து விட்டு சென்றார்
அறிவாளிகள் ஆட்சி செய்தனர்
முட்டாள் கூட்டத்திற்கு இதை எப்படி புரிய வைக்க முடியும்?
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ, விஎஸ் பாபுவின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற நெகிழ்ச்சியான தருணம்!
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
Hello Mr @actorvijay அவர்களே இந்த தம்பி சில கேள்விகளை கேட்கிறார் அதற்க்கு பதில் சொல்ல முடியுமா
இதே கேள்விகள் தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்க நினைக்கிறார்கள்
பிளாக் மாஜிக் பண்ணிதான் செத்து போனார்னு இடை தேர்தல்ல பிரச்சாரம் பண்ண போரையா
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
நடிகை திரிஷாவை விடவும்🤣
//அவர் (சங்கீதா) இயல்பாகவே மிகவும் பேரழகும், நேர்த்தியும் கொண்டவர்… எந்தவொரு கதாநாயகியை விடவும் அழகானவர்//
– @KasthuriShankar
//காவியா கலாநிதி மாறன்
அனிருத் ரவிச்சந்தர்
திருமண வரவேற்பு
விழாவில் சங்கீதா!// nitter.gq/sunnewstamil/status/21…
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
இனிய திங்கட்கிழமை23/11/26 காலை வணக்கம்🙏 நண்பர்களே.
இப்ப நான்.சாப்புடுறதா பாடுறதா?நீங்களே சொல்லுங்க.
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
வேற ஒன்னும் இல்ல...
அடங்க மறுத்து அத்துமீறிய...
ஒரு தொண்டனுக்கு பேன்ட் டோடு புடிச்சி கொ*** கலைக்கிட்டாங்க...
இன்னொரு தொண்டனுக்கு வேட்டியை உருவி.,.🫣
டேய் VCK boys கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா டா?
@vckitwingoffi
@VCKofficial_
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
ரோட்ல ஒருத்தர் வெண்டைக்காய்
நுனிய ஒடிச்சு போட்டு கிட்டே போனார். அதை பார்த்த இன்னொருவர்,
ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்கன்னு கேட்டார்?
என்னங்க பண்றது,
கடைல உடைச்சா கடைக்காரன்
திட்டுறான், ஒடிக்காம வீட்டுக்கு போனா ஏன் ஒடிச்சு பாக்காமா வாங்கிட்டு வந்தீங்கன்னு வீட்ல திட்றாங்க, அதாங்க ..!! 😂😂
Selvakumar Kalidhas🖤❤🖤❤ retweeted
உலகமே காணாமல் போனதை போல இருக்கும்..
அம்மா நம் கண்ணில் இருந்து காணாமல் போனால்...❣️💕
நாட்ல வெலவாசி இருக்குற நிலைமைல வீட்டப் பார்க்குறதா? இல்ல, இவளுக காய்க்கு 2k, முழுசா பார்க்க 5k, படுக்க 25kனு வைக்குற விலைய பார்க்குறதா?
ஏன் ? பொண்ணுங்கள்லாம் ஆடித்தள்ளுபடில சேலை வாங்கிறதில்ல? அது மாதிரி தான் இதுவும். தள்ளுபடி கிடைக்காதான்னு அன்பாப் பேசுறது தான்...

























