Akilan Palanimuthu (@akilan16) header
Akilan Palanimuthu (@akilan16) profile picture

Dravidian Stock, Political Critic, Leftist

Jolarpettai
Joined July 2011
Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)
In general apolitical or pseudo political people dislike DMK (they get this hatred & believe the pseudo concepts which they carry forward from the caste based narratives of Dominant caste groups Example - Dad, Mom, Grandpa, Grandma, Uncle, Aunt, Neighbour, Tea shop thatha, Barber shops, Money Lenders etc) They self imagine that MK, MKS, MKSU, MKA, MKK all have looted TN & got properties across India, Overseas etc but actually not. Jayalalitha even though declared A1 in 570 pages by Pinaki Chandra Bose & RK Agarwal none of these morons are interested to read that or listen what is said in that judgement Also to level the Corruption charges against DMK they pull in 2G & A Raja for which again we have court judgement of 1552 pages delivered by OP Saini but nobody cares about that Be it travelling without tickets, Cockroach Rat theories to Sarkaria commission, family politics the vengeance & hatred still gets bigger & faster to generations MGR's dark side & poor governance never came to limelight & overshadowed by his heroics Who is doing this ?? Dominant caste groups who couldn't accept Kalaingar from a backward caste (not respectable according to dominant patriarchs) as a leader have spread "n" number of lies, hatred, exaggerated stories to nullify his hard works for civil society We have loads & loads of historical facts to prove this but nobody cares !! Movies on MGR, Jayalalitha are made.. Why not for Kalaingar??? Is he not worthy?? Web series or Kalaingar Chapter wise like KGF (much grandeur than that) will not be sufficient to speak the greatness of Kalaingar Again MK Stalin is doing his best amidst all challenges which Kalaingar didn't face during his regime but still everyday we could see people targeting him with lies, hatred & animosity The works done by media volunteers are the only defense mechanism that safeguard DMK & we should seriously look into this, work as a team to defeat pseudo political kids & apolitical section Party will take its initiatives we should organise like minded individuals in all possible ways.. Group 1 Group 2 ... To Group infinity #DMK #Kalaingar #2G #MKStalin #jayalalithaa
14
34
2
91
58,440
Akilan Palanimuthu retweeted
துணை சபாநாயகர் ஐயா, டேபிள்ல ரெண்டு குவார்ட்டர் தெரிகிறது…🥃🥃🥃 ஒரே நேரத்துல ரெண்டு குவார்ட்டர் அடிக்கிறது நல்லதில்லை… அப்படி தவிர்க்க முடியாத காரணத்தால் அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் ஒரே பிராண்ட் ஆ அடிக்கவும்… இப்படி பிராண்ட் மாத்தி அடிக்க வேண்டாம் . உங்களை நம்பி பல கோடி பேர் இருக்கோம் 🙏🏼🍻 #MixingLiquorIsInjuriesToHealth #DrinkResponsibly #TVK
துணை சபாநாயகர்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சிட்டியா 🔥🔥
1
2
1
3
263
Akilan Palanimuthu retweeted
பிரேக்கிங் நியூஸ் 🚨🚨 தமிழ்நாட்டுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் 10 கம்பெனிகளை அனுப்புவது குறித்து பரிசீலிக்குமாறு அமித் ஷாவிடம் @arivalayam கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது! தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாலும், தமிழ்நாடு காவல்துறையினர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதாலும், விஜய்யின் காவல்துறையினர் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ளவே பாதுகாப்பு தேவைப்படுவதாக திமுக கருதுகிறதாம்! ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஆயுதம் ஏந்திய 5 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களை நியமித்தால், விஜய்யின் புதிய தமிழ்நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரியும் சமூக விரோதிகளிடமிருந்து தமிழ்நாடு காவல்துறையினரை பாதுகாக்க முடியுமாம்! 😂 இப்போது தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால் — விஜய்யின் சட்டம் ஒழுங்கற்ற தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களை யார் பாதுகாப்பார்கள்? அப்போது தமிழ்நாடு காவல்துறையினரையும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களையும் பாதுகாக்க இந்திய ராணுவத்தையே அழைத்து வர வேண்டியிருக்கும் போல! 😂😂😵‍💫😵‍💫😵‍💫 விஜய்யின் சட்டம் ஒழுங்கற்ற தமிழ்நாடு ஒரு அவமானம்!
5
37
122
5,269
Akilan Palanimuthu retweeted
What happens when you question TVK for lack of BASIC AMENITIES!! 🚨Get attacked by the goons 🚨Threatened to attack your family and held hostage to record a clarification NO ACTION on the Deputy Speaker NO JUSTICE for the victim! Wild Wild Tamil Nadu!! #TVKVijay‌Fails
So here comes the facts மிரட்டும் மாற்றம் !
9
1
28
434
Akilan Palanimuthu retweeted
Replying to @akilan16
Aana ivlo tenders cancelled pana therinja avingalku ," agal vilaku " la thapana books tha dmk vangirku na adhayu cancel panipanungala..... Idhuve podhum idhula tvk tharkuringa matikichunu
7
2
7
704
Akilan Palanimuthu retweeted
“The good Indian are the Brahmins” wtf are you to say this? Just because you are born in a Brahmin class you are not above all you hypocrite! Future terrifying generations.
3
6
171
Akilan Palanimuthu retweeted
ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்கணும். வேலை செய்ற மாதிரி நடிக்கிறவனுங்க உண்மையா வேலை செய்ய மாட்டானுங்க! 🧹❌ இந்த நாடகத்த நாம முன்னாடியும் பாத்துருக்கோம். மோடிஜி ஸ்வச்ச் பாரத்னு குப்பையை கூட்டுறதும், போஸ் குடுக்குறதும், போட்டோ எடுக்குறதும் தொடர்ந்து நடந்துச்சு... ஆனா என்ன progress நடந்துருக்கு? எதுவும் இல்லை! இப்போ ECR சரவணனும் தீபாவளி வெடி குப்பைய கூட்டுற மாதிரி photoshoot நடத்துறாரு. ஒரு கட்சி இப்படி தொடர்ந்து கேமராவுக்கு முன்னாடி நடிக்க ஆரம்பிச்சாலே, அங்க ஏதோ பெரிய பிரச்சனை இருக்குனு அர்த்தம்! 🎭👀 #TVKVijay‌Fails #PhotoOp #PoliticalDrama #TamilNaduPolitics @CMOTamilnadu REELS CM . 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ UNGA AREA LITTER AH NEEGA DHAN EDUKANUM ETHU ENNA PERUMAI. 🤦‍♀️🤣
12
1
25
1,910
Akilan Palanimuthu retweeted
இதுதான் தவெகவின் பாயாச அரசியல்... அடிச்சவங்க அதிகாரத்துல இருக்காங்க. அடிவாங்கினவங்கதான் சமாதானமா போகணுமா?😒 முதல் வீடியோ: ஒரு வாரமா தண்ணீர் வரலன்னு கேட்க வந்தவரை, துறையூர் எம்.எல்.ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் ஆபாசமா பேசி, அடிச்சு விரட்டியிருக்காரு. வீடியோ ஆதாரமே வெளியான பிறகும் பாதிக்கப்பட்டவரோட புகாரை வாங்க காவல்துறை மறுக்குது. இரண்டாவது வீடியோ: தனக்கு நடந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாம, பாதிக்கப்பட்ட விசில் வாக்காளர் வீடியோ வெளியிட்டு தன் ஆதங்கத்தைச் சொல்றாரு. மூன்றாவது வீடியோ: அடிவாங்கியவரை அழைச்சிட்டு வந்து, குளிக்க வச்சு, தலை சீவி, நெத்தியில விபூதி பூசி, ரவிசங்கர் முன்னாடி பவ்யமா உட்கார வச்சு, "அப்படி எதுவுமே நடக்கல, தவறா சித்தரிக்காதீங்க"ன்னு பேச வச்சு, மக்கள்கிட்ட தன்னை யோக்கியனா காட்டிக்கிற ஒரு வீடியோ! ஏதோ குடும்ப பிரச்சனை மாதிரி முடிச்சி வைக்க பாக்குறாங்க🤦🤦 #TVK_Criminals
2
61
3
81
3,158
2993 tenders were cancelled by TVK Govt in the last 6 months Someone pls educate them that cancelling the previous tenders is not "Governance"
28
81
6
365
7,153
Akilan Palanimuthu retweeted
இவர் MLA வாம் கள்ளகுறிச்சி MLA வாம் பெரிய வரலாறு படைச்சிருக்காராம் Details தெரிஞ்சவங்க சொல்லுங்க எனக்கு முழு மேட்டர் தெரிஞ்சதும் நானும் பதிவு பண்ணுறேன்…
25
114
2
591
58,711
Akilan Palanimuthu retweeted
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦 #TVK_பாலியல்பொறுக்கிகள்
43
492
36
1,034
64,350
🔥 விஜய் ஆட்சியில் 2,993 ஒப்பந்தங்கள் ரத்து! ஊழல் ஒழிப்பா? அரசியல் பழிவாங்கலா? ஆட்சி மாற்றம் வந்துவிட்டது என்பதற்காக முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், ஒப்பந்தங்களையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதான் நிர்வாகத் திறமையா? ₹5,000 கோடி மின்வாரிய ஒப்பந்தங்கள் ஆய்வு, ₹700 கோடி சென்னை மாநகராட்சித் திட்டங்களில் சர்ச்சை, முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடக்கம் எனப் பல கேள்விகள் எழுகின்றன. 2,993 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதன் பின்னணி என்ன? 🔴 உண்மையிலேயே முறைகேடுகள் கண்டறியப்பட்டிருந்தால் ஆதாரங்களை வெளியிடுங்கள்! 🔴 தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்! 🔴 அதே நேரத்தில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை! ஆனால் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடிவுகளை எடுப்பதும் மக்களுக்கு இழப்பையே ஏற்படுத்தும். தேர்தல் மேடையில் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்வது மட்டும்தான் சாதனையா? மக்களுக்கு தேவை விளம்பர ஆட்சி அல்ல... வெளிப்படையான நிர்வாகமும், தடையில்லாத வளர்ச்சியும்தான்! #TVK #TVKVijay #TamilNaduPolitics #DMK #TamilNews #Governance #Development #PoliticalAnalysis @kalgikumaru @akilan16 @Shausername @VijayRaghavavan @poornimachandr3 @j_sandhiya @me_lilipoo @TimonTheFire @mgazzalimk @MuKa1970 @knight4dmk @rocket_isro @haraaappps @AskAatukutti @thisisRaj_
12
18
325
You didn’t do your job properly ! Take the responsibility- just resign and get lost ! @srinathtvk
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்! கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை. இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும் கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார். நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக, எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
2
3
45
634
Akilan Palanimuthu retweeted
இட்டிலிகளும் கறிக் கொழம்பும்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள் #HappyDiwali2026
5
3
78
812
Proof இருந்தா case போடாம ஏன் media trial பண்றீங்க ? Logical answer should be 1. ஊழலே இல்ல 2. மக்களை திசை திருப்ப 3. Media trial பண்ணிட்டு case போட்டா தான் pressure increase ஆகி பொய் case வருச கணக்கு இழுத்துட்டே போகும் TVK STD வச்சி பாத்தா சத்தியமா பொய் தான் 💯😜😂
1
7
1
17
367
Akilan Palanimuthu retweeted
NIRBHAYAs in India comes with caste. Gang-r@pe on dalit Nirbhaya doesn't create same outrage, support and protests in caste society. Not all NIRBHAYAs get flown to Singapore for treatment. Dalit NIRBHAYAs are lesser humans compared to Savarna NIRBHAYAs.
A 16-year-old Dalit girl, who was allegedly brutally gang-raped in UP’s Firozabad on November 1, succumbed to her critical injuries on Friday after battling for life at an Agra hospital for nearly a week. She was found in a semi-conscious state in a field, and postmortem report confirmed “sexual assault” along with “broken neck, crushed jaw and fractured limbs”. Read more 🔗 toi.in/KTpWLa Tap into nonstop news coverage with the TOI App 👉 timesofindia.sng.link/Cqhd4/… #Firozabad #UttarPradesh #CrimeNews #DalitGirl #Justice
9
103
4
321
4,450
Akilan Palanimuthu retweeted
Picture has lot of words …..
4
13
226
Akilan Palanimuthu retweeted
அகிலன் பங்கம் 😂😂😂 இவனுக்கு இராவணன் யாரு நாரகாசுரன் யாருன்னு கூட தெரியல இவன் தீபாவளி கொண்டாடுறான் பாருங்க 🤣🤣
1
1
4
159
She already has hundreds of crores, yet still trying to squeeze money out of others — that’s not business, that’s a scam. Just like your subscription. 😏😂 பாவம் - புண்ணியம்லாம் ஏமாந்த மக்கு மக்களுக்கு தான் ! Don’t fall for it .. spend for your future ✅
3
9
1
27
857
Akilan Palanimuthu retweeted
அகிலன் @akilan16 பாப்பான் ஒரு முட்டாள்ன்னு மணிக்கு ஒரு முறை நிரூபிக்கிறான் பாருங்க டேய் #தவெக_தவிட்டு_தற்குறி நாயே செத்து போனதா சொன்னது நாரகாசூரன் டா 🤣🤣..
Ravanan was a Brahmin. So are your forefathers Brahmins 🤣
1
1
6
145
Encyclopedia of 🇮‌🇳‌🇩‌🇮‌🇦‌🇳‌ 🇨‌🇮‌🇳‌🇪‌🇲‌🇦‌ 𝐓𝐡𝐞 𝐎𝐍𝐄 𝐊𝐀𝐌𝐀𝐋 𝐇𝐀𝐒𝐒𝐀𝐍👼🏻
2
4
1
27
570