Murali 🇮🇳 retweeted
this kerala unit of IUML or mozie orgs having a stake in TN religious things will not augur well for TN.. hope this is nipped asap!
Murali 🇮🇳 retweeted
அடப்பாவமே..இதையே காமெடியா பாத்தீங்கன்னா உங்க அண்ணா சாட்டையால அடிச்சிகிட்டத எவ்வளோ பெரிய காமடியா நெனச்சு மனசுக்குள்ளயே சிரிச்சிருப்பீங்க?!! சிரிச்சிக்கிட்டே அதுக்கு மாஸ் ட்வீட்லாம் போட்டு...!
Murali 🇮🇳 retweeted
கரெக்டா தீபத்தூண்ல விளக்கேத்தற நாள்ல "கல்லறைய வழிபடாதீர்கள்"னு சொன்ன நபிகள் பேச்ச மீறி கல்லறைல சிறப்பு தொழுகை செய்ய நூற்றுகணக்கில் வந்த அமைதி மார்க்கம்.
இவனுங்கலாம் இந்துக்களின் தொப்புள் கொடி உறவுன்னு இன்னும் உருட்டிட்டு இருங்கடா🤦🏻♀️
Murali 🇮🇳 retweeted
உண்மையான தமிழர்கள் இவங்க தான்.
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees turned emotional as the sacred Deepam was lit at Thiruparankundram hill following the Supreme Court's verdict.
And this imbecile government said there will be L&O issue
3
118
Murali 🇮🇳 retweeted
வா அருணாசலம்.. நீ இங்க தான் வருவன்னு தெரியும்
Breaking : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த கனிமொழி
#AmitShah #Kanimozhi #TRBaalu #DMK #Puthiyathalaimuraitv
Murali 🇮🇳 retweeted
என்கிட்ட மோதாதே... தெரியுமா? இந்துக்கள் ஒற்றுமை வேண்டும்! | Vijay CM | TVK | Alliance |
#thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai | #cmvijay | #tvk |
Murali 🇮🇳 retweeted
ஆனாலும் @RahulGandhi திமுக வின் @mkstalin ஐ பார்த்து *"எட்டப்பன்"* னு சொல்லிருக்க கூடாது.
Murali 🇮🇳 retweeted
தமிழக இந்துக்களே
இந்த திருட்டு திராவிடத்து காரன் சொல்றத நல்லா கேளுங்க இவனுங்க நாளை உங்களை கோயிலுக்கு போக கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
Murali 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் இறுதியாக இன்று ஏற்றப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#கார்த்திகைதீபம்
#முருகனுக்குஅரோகரா
The Karthigai Mahadeepam was finally lit today at the Deepa Thoon at Thirupparankundram.
Vetrivel Muruganukku Arogara!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Murali 🇮🇳 retweeted
முருகன் மலை பெய்யாம
பத்துகிட்டான்😂
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
Murali 🇮🇳 retweeted
We watched Ram Mandir
We watched Deepathoon
We are watching revival of old festivals
We are ploughing through converted buildings to find temples underneath.
We are indeed blessed generation of Hindus in the last 1000 years.
Murali 🇮🇳 retweeted
தீபம் ஏற்றுவது என் வேலை இல்லை..
மனசுல ஜில்லா கலெக்டர் என்ற நினைப்பு.. சரி இந்த கொப்பரையை தூக்கிட்டு வா..
😂😂😂😂
Murali 🇮🇳 retweeted
After decades of wait, Murugan/Kumaran/Kandan, who Sangam poets glorified in Paripaadal, Madurai Kanchi, Thiru MurugaattruPadai, and Aganaanuru, has his sacred lamp lit in the sacred month of karthikai. Here is a verse from Paripaadal:
மண்மிசை அவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக 10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்
(பரிபாடல் - பாடியவர்: நல்லந்துவனார்)
முருகா! துளசி மாலையும் கருடக் கொடியும் உடைய திருமாலும், எருதில் ஊரும்சிவபெருமானும், தாமரையில் தோன்றிய ப்ரம்ம தேவரும்,அவரிலிருந்து தோன்றி, உலகின் இருளைப்போக்கும் பன்னிரு ஆதித்யர்களும், மருத்துவர் இருவரும், அஷ்ட வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், அஷ்டதிக்குப் பாலர்களும், பிற தேவர்களும், அஸுரர்களும், வேதத்தில் சிறந்த முனிவர்களும், உன்னைத் தரிசிக்கும் பொருட்டு, இம்மண்ணுலகில் உனக்கேற்ற இடமாக இருக்கிறது உன் திருப்பரங்குன்றம். அதனால் அது இமயமலைக்கு ஈடாயிற்று.
Video credit @tskrishnan
Murali 🇮🇳 retweeted
Time to satirize TVK Vijay Politics
Ultimate Political Satire by Sattai 🤣
#TVKBetrayedTN
Murali 🇮🇳 retweeted
உங்க நொண்ணனுக்கு @TVKVijayHQ ஆண்மை இருந்தால் துப்பு இருந்தால் திராணி இருந்தால் தெம்பு இருந்தால்
உச்சநீதிமன்ற தீர்ப்பை @BJP4TamilNadu யை கண்டிக்கிறோம் ஒரு tweet போட சொல்ற பாப்போம்...
#CRPF குனிய வச்சு குண்டியிலே சுடுவான்..
Murali 🇮🇳 retweeted
அமைதியான வழியில் சாட்டையால் அடித்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தலாமா?.
This constant monkey balancing act is his curse.
கலவர சங்கிகளுக்கு செருப்படி.😂💥💥
முருக பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடுவார்கள், பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் கலவரத்திற்கு வித்திடமாட்டர்கள்.
#திருப்பரங்குன்றம் | #Annamalai


























