🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
சாதாரண அரசியல் பயணத்திலிருந்து சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்பு வரை – இளம் பெண் ஒருவரின் அரசியல் பயணம்!
ஒரு பெண்ணின் கனவு, ஒரு குடும்பத்தின் ஆதரவு, மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் – இவை ஒன்றிணைந்தால் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாகும் என்பதற்கு ஆர். பிரியாவின் அரசியல் பயணம் ஓர் உதாரணம்.
அரசியல் பயணத்தின் தொடக்கம்
ஆர். பிரியா வடசென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் கல்வி பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.Com பட்டம் பெற்றவர்.
தனது 18 வயதிலேயே திமுகவில் கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். குடும்பத்திலும் அரசியல் தொடர்பு இருந்தது. அவரது தந்தை ஆர். ராஜன் திமுகவில் பகுதி இணைச் செயலாளராக இருந்தார்.
The News Minute+1
வரலாற்றுச் சிறப்புமிக்க 2022
indianexpress.com
2022 மார்ச் 4 அன்று, 28 வயதில் சென்னை மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பேற்றார்.
அவரது பதவியேற்பின் முக்கியத்துவம்:
- சென்னை மாநகராட்சியின் மிக இளம் வயது மேயர் என்ற சாதனை.
- சென்னையின் முதல் தலித் பெண் மேயர்.
- சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயர்.
- வடசென்னையிலிருந்து மேயர் பொறுப்பை ஏற்ற முதல் நபர்.
The News Minute+1
அவர் முன்னுரிமை அளித்த பணிகள்
மழைநீர் வடிகால்
வடசென்னையில் நீர்த்தேக்கம் மற்றும் வடிகால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னுரிமையாகக் குறிப்பிட்டார்.
கல்வி வளர்ச்சி
மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதை தனது முக்கிய நோக்கமாகக் கூறினார்.
வடசென்னை வளர்ச்சி
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
மாநகராட்சி வசதிகள்
2026 நவம்பர் 24 அன்று பெருங்குடியில் ரூ.1.84 கோடி மதிப்பிலான பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகளைத் திறந்து வைத்தார்.
The New Indian Express+2
இந்தப் பயணம் சொல்லும் செய்தி
ஒரு பெண் அரசியலுக்கு வருவது மட்டுமல்ல, மாநகரத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று செயல்படுவதும் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.
@PriyarajanDMK
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#BREAKING
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வரும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே
அறிவாலயம் வாசலை இழுத்து மூடவும். 🙏🏼🙏🏼
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
திரு. பிரகாஷ் ராஜ் அவர்களே மொத்தமே 3 ஆப்சன் தான்.
1. No Delimitation
2. Delimitation Based on Population.
3. Fair Delimitation
1. No Delimitation-க்கு வாய்ப்பு இல்ல,
ஏன்னா மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம் ஆகிடுச்சு. அதிக MP கள் கொண்டு வந்தா தான் மக்களுக்கு திட்டங்கள் போயி சேரும்.
2. Delimitation Based on Population.
வடமாநிலங்களில் மக்கள் தொகை மிக மிக அதிகம், தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு. இந்த முறைல Delimitation கொண்டு வந்தா தமிழ்நாட்டுக்கு 31 தொகுதிகளும்,
உத்திரபிரதேசத்துக்கு 160 தொகுதிகளும்
கிடைக்கும். இந்த முறை வடமாநிலங்களுக்கு அதிக MP-களை குடுக்கும்.
3. Fair Delimitation.
இந்த முறையில் எந்த மாநிலம் எத்தனை
% பங்களிப்பு இருக்கோ, அது அப்படியே தொடரும்.
தமிழ்நாட்டுக்கு 59 Mp வேணும்னு திமுக நினைக்குமா இல்ல @RahulGandhi சொல்ற மாதிரி 29 Mp வேணும்னு திமுக நினைக்குமா?
திமுக சரியான முடிவை தான் எடுத்திருக்கு, இது கூட புரியாத உங்களை ஒன்னும் பண்ண முடியாது.
@prakashraaj
a request to Thiru Stalin sir. .. In the interest of the Nation.. please reconsider your support to #DelimitationBill
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இதுக்கு தான் படிக்கணும்னு சொல்றோம்...
#delimitationbill2026 @PSaranMMA @Ranjith_R23 @anbea_neeyaa @Akashraavanan15 @akilan16 @deepakraj184125 @__premkumar__ @HulkmanAk @SadistXOX
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பழைய கணக்கெடுப்பிலே தொடரணும்னு சொன்னவன் இப்ப 2027 கணக்கெடுப்பில் கொண்டு வரணும்னு சொல்லுறான் 🤔
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Because according to Thalapathy Vijay this is not a principal democratic issue
Apart from Thalapathy Vijay, almost every regional leader from South India bent in front of BJP
Chandrababu Naidu 🤝 BJP
HD Kumaraswamy 🤝 BJP
MK Stalin 🤝 BJP
Jagan Mohan Reddy 🤝 BJP
Pawan Kalyan 🤝 BJP
EPS 🤝 BJP
KCR 🤝 BJP
Now Congress and TVK are the only parties which have responsibilities to fight against BJP in 2029
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
FAIR DELIMITATION 💪🏼
நமக்கு இப்போது இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டும்தான் உள்ளன
1. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு 7.2% அளவுக்கான பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வது. அதாவது தற்போது உள்ள 39 இடங்களை, 59 இடங்களாக உயர்த்திக்கொள்வது.
2. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தவுடன், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை தானாக நடத்தப்படவேண்டும் என்பதுதான் சட்டம். அப்போது தமிழ்நாட்டிற்கு 5% பங்குதான் கிடைக்கும். தற்போது இருக்கும் 39 இடங்கள், அதன் பின் 29 இடங்கள்கூட ஆகலாம்.
வேறு எந்த வாய்ப்பும் நமக்கு முன்னாடி கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி பெரிய புரட்சியெல்லாம் செய்துவிடமாட்டார்கள். கற்பனை உலகில் வாழவேண்டாம்.
திமுக தலைமை எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஆதரிப்போம். அதுவே தமிழ்நாட்டு மக்களின் நலன்..
சிறப்பு @Akashraavanan15 🔥🔥🔥
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
ரெண்டு பெண் கொள்கை தலைவர் வச்சிருக்க ஒரு கட்சியோட அமைச்சர்.. வீட்டுக்குள்ள குடும்ப வன்முறை பண்ணி பொண்டாட்டிய அடிச்சி இருப்பதாக வழக்கு..
மாசம் ஒரு லட்சம் ஜீவனாம்சம், 75 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கு அந்த அம்மா பாவம்.. 😔
தவெக கட்சியோட கொள்கையே இதுதானா?
#TVKFailsWomenSafety
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இன்று நடந்த கேரளா டிவி டிபீட்டில் பேசிய நிகழ்ச்சி...
asianetnews ...திமுகவினர் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற பிறகு.... காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தருவது என்ன வகையான ஜனநாயகம்????
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Peak peak peak 🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯
Badhil sollunga da @INCIndia komali pasangala 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பப்பு டூ சோனியா ஜி
சீட்ட 800 க்கு மேல கூட்டுனா என்னமா,நாம கூட்டணி கட்சிட்ட அதிகமா சீட்டு கேக்கலாம்ல.
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Fair delimitation ஆஹ் எதிர்க்கிறோம்னு சொல்லுறவனுங்க 59 வேண்டாம் 31 போதும்னு சொல்லுறானுங்களா?
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Straight from the horse’s mouth!
The INC hasn’t changed a bit...
Their electoral interests in North India at the expense of the southern states that have successfully controlled their population growth…
Population-based delimitation? Seriously?
Is this what TVK wants too, then?
Nothing seems to have changed since Arignar Anna’s warning decades ago.
“வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது!”
#FairDelimitation #DMK4TN #TVKFailsTN #Dravida_Senai
हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है।
निष्पक्ष delimitation ऐसा दिखता है:
- 850 नहीं, 543 सीटें
- 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन
- ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग
- 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण
இவனுக்கு சப்போர்ட் பண்ணி தானே நீங்க ட்வீட் போட்டீங்க @prakashraaj
இவனை நம்புனா கடைசியில் தெருவில் தான் நிக்கான் இவன் உண்மையான பப்பு




























